Thursday, August 30, 2012

TAMIL G.K 1021-1040 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TAMIL G.K 1021-1040 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1021.இந்திய வரலாறு | சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1907)        

1022.இந்திய வரலாறு | தென்னிந்திய நல உரிமை சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1916)        

1023.இந்திய வரலாறு | இந்து சமய அறநிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1921)        

1024.இந்திய வரலாறு | சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்ட பூர்வமாக ஏற்றுக்கொண்ட சட்டம்

       Answer | Move the mouse over answer | Hover over me         (1909)        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1001-1020 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TAMIL G.K 1001-1020 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1001.இந்திய வரலாறு | ஹைதர் அலி மறைந்த ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1782)        

1002.இந்திய வரலாறு | பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1784)        

1003.இந்திய வரலாறு | பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         ( 1757)        

1004.இந்திய வரலாறு | பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (1786)        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 41-60 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழ் இலக்கியம்

41. எழிலோவியம் எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        

42. பிரெஞ்சு கையகர முதலி எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        

43. கவிஞர் திலகம் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         சுரதா.        

44. தேன்மழை எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         சுரதா        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Thursday, August 09, 2012

TNPSC G.K - 102 | தமிழ் இலக்கியம்

21. செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்        

22. தூங்காதே தம்பி தூங்காதே பாடல் எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்        

23. பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         உடுமலை நாராயண கவி        

24. தமிழ்நாட்டுத் தாகூர் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Popular Posts