Thursday, August 30, 2012

TAMIL G.K 1001-1020 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TAMIL G.K 1001-1020 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1001.இந்திய வரலாறு | ஹைதர் அலி மறைந்த ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1782)        


1002.இந்திய வரலாறு | பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1784)        


1003.இந்திய வரலாறு | பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         ( 1757)        


1004.இந்திய வரலாறு | பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (1786)        


1005.இந்திய வரலாறு | நான்காம் மைசூர்போர் நடைபெற்ற ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1799)        


1006.இந்திய வரலாறு | ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது போர்தொடுத்த ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1814)        


1007.இந்திய வரலாறு | மூன்றாம் பானிப்பட் போரின் ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1761)        


1008.இந்திய வரலாறு | இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1835)        


1009.இந்திய வரலாறு | வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1806)        


1010.இந்திய வரலாறு | பம்பாய் – தானாவை இணைத்த முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1853)        


1011.இந்திய வரலாறு | டல்ஹௌசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1849)        


1012.இந்திய வரலாறு | விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1855)        


1013.இந்திய வரலாறு | மெக்காலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1835)        


1014.இந்திய வரலாறு | நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1878)        


1015.இந்திய வரலாறு | பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1828)        


1016.இந்திய வரலாறு | இந்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1904)        


1017.இந்திய வரலாறு | முஸ்லிம்லீக் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1906)        


1018.இந்திய வரலாறு | சூரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1907)        


1019.இந்திய வரலாறு | சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1922)        


1020.இந்திய வரலாறு | ரௌலட்சட்டத்தின் ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1919)        






No comments:

Popular Posts