Friday, May 31, 2013

TAMIL G.K 0412-0431 | TNPSC | TRB | TET | 51 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0412-0431 | TNPSC | TRB | TET | 51 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

412. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்” என அழைக்கப்படுபவர் யார்?

Answer | Touch me கவிஞர் வாணிதாசன்


413. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வாணிதாசன் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 22.07.1915 முதல் 07.08.1974 வரை


414. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடியில் “பதுமை” என்னும் சொல் உணர்த்தும் பொருள் என்ன?

Answer | Touch me உருவம்


415. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என்று புகழப்பட்ட நகரம் எது?

Answer | Touch me மதுரை


416. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “திருவிழா நகர்” மற்றும் “கோவில் மாநகர்” என்று அழைக்கப்படும் நகரம் எது?

Answer | Touch me மதுரை


417. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “மதுரை” என்ற சொல்லுக்கு பொருள் என்ன?

Answer | Touch me இனிமை


418. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ்கெழு கூடல்” என்று புறநானூறு போற்றியது எதை?

Answer | Touch me மதுரை


419. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“கூடல்” என்றும் “ஆலவாய்” என்றும் வேறு பெயர்கள் கொண்ட மாநகர் எது?

Answer | Touch me மதுரை


420. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமைந்தால் மதுரை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me நான்மாடக்கூடல்


421. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me அறுவை வீதி


422. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் தானியக் கடை விற்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me கூலவீதி


423. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் பொற்கடைகள் உள்ள தெரு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me பொன் வீதி


424. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் மன்னர் வாழும் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me மன்னவர் வீதி


425. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் அந்தணர் வாழ்ந்த வீதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me மறையவர் வீதி


426. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக இருந்தவர் யார்?

Answer | Touch me மாணிக்கவாசகர்


427. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருஞானசம்பந்தர் எந்த பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர்?

Answer | Touch me கூன்பாண்டியன்


428. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரருக்கு மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து எதை பரிசளித்தார்?

Answer | Touch me முத்துமணி மாலை


429. 7-ஆம் வகுப்பு | தமிழ் | மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி தமிழ் வளர்த்தவர் யார்?

Answer | Touch me வள்ளல் பாண்டித்துரைதேவர்.


430. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் எது?

Answer | Touch me கோவலன் பொட்டல்


431. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழமையானது எது?

Answer | Touch me கிழக்குக் கோபுரம்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 0452-0471 | TNPSC | TRB | TET | 53 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0452-0471 | TNPSC | TRB | TET | 53 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

452. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பரிதிமாற்கலைஞரின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me சூரிய நாராயண சாஸ்திரி


453. 7-ஆம் வகுப்பு | தமிழ் | ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் என்பவை யாரால்; எழுதப்பட்ட நாடகங்கள்?

Answer | Touch me பரிதிமாற்கலைஞர்


454. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வடமொழி, மேனாட்டு மரபுகளைத் தமிழ்நாடக மரபோடு இணைத்து பரிதிமாற்கலைஞர் படைத்த நூல் எது?

Answer | Touch me நாடகவியல்.


455. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மானவிஜயம் என்ற நாடகம் எந்த இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது?

Answer | Touch me களவழி நாற்பது


456. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சங்கரதாசு சுவாமிகள் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 1867 முதல் 1920 வரை.


457. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“நாடகத் தமிழ் உலகின் இமயமலை” எனப் பாராட்டப்படுபவர் யார்?

Answer | Touch me சங்கரதாசு சுவாமிகள்.


458. 7-ஆம் வகுப்பு | தமிழ் | வள்ளிதிருமணம், கோவலன் சரித்திரம், சதிசுலோசனா, இலவகுசா, பக்தப்பிரகலாதா போன்ற நாடகங்களை இயற்றியவர் யார்?

Answer | Touch me சங்கரதாசு சுவாமிகள்.


459. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நல்லதங்;காள், சதி அனுசுயா, வீரஅபிமன்யு, பவளக்;கொடி முதலிய நாற்பது நாடகங்களை இயற்றியவர் யார்?

Answer | Touch me சங்கரதாசு சுவாமிகள்.


460. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பம்மல் சம்பந்தனார் வாழ்ந்த காலகட்டம் எது?

Answer | Touch me 1875 முதல் 1964 வரை.


461. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1891 - ஆம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் எந்த சபையை தொடங்கினார்?

Answer | Touch me சுகுண விலாச சபை.


462. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பம்மல் சம்பந்தனார் எத்தனை நாடகங்களை இயற்றியுள்ளார்?

Answer | Touch me 94 நாடகங்கள்.


463. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மனோகரா, யயாதி, சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு, என்ற நாடகங்களை எழுதியவர் யார்?

Answer | Touch me பம்மல் சம்பந்தனார்.


464. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பம்மல் சம்பந்தனார், சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி எழுதிய தமிழ் நாடகங்கள் எது?

Answer | Touch me வாணிபுரத்து வணிகன், விரும்பிய விதமே, அமலாதித்தியன்


465. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பம்மல் சம்பந்தனார் இறந்த ஆண்டு எது?

Answer | Touch me 1964-ஆம் ஆண்டு.


466. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“சூதினும் சூதானது யாதெனில் சூதினும் சூதே சூதானது” இது யாருடைய குறள்?

Answer | Touch me பம்மல் சம்பந்தனார்


467. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “தமிழ் நாடகப் பேராசிரியர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me பரிதிமாற் கலைஞர்


468. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ் நாடகத்தலைமை ஆசிரியர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me சங்கரதாஸ் சுவாமிகள்


469. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ் நாடகத்தந்தை” என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me பம்மல் சம்பந்தனார்


470. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு செயல், முற்றுப் பெற்றதை உணர்த்துவது _______ ஆகும்.

Answer | Touch me வினைமுற்று


471. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பெயரைக் கொண்டு முடியும், முற்றுப் பெறாத வினைச் சொல்லே _______ ஆகும்.

Answer | Touch me பெயரெச்சம்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 0392-0411 | TNPSC | TRB | TET | 50 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0392-0411 | TNPSC | TRB | TET | 50 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

392. 7-ஆம் வகுப்பு | தமிழ் | நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே ______ ஆகும்.

Answer | Touch me இடுகுறிப்பெயர்


393. 7-ஆம் வகுப்பு | தமிழ் |காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் ______ எனப்படும்.

Answer | Touch me காரணப் பெயர்கள்


394. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அனைத்துக்கும் பொதுவாக வரும் இடுகுறிப் பெயர்கள் ______ எனப்படும்.

Answer | Touch me இடுகுறிப்பொதுப்பெயர்


395. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இடுகுறிப் பெயராய் நின்று, ஒரு பொருளுக்கே சிறப்பாய் வருவது _______ பெயர் எனப்படும்.

Answer | Touch me இடுகுறிச் சிறப்புப்பெயர்.


396. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மூன்று என்பதன் தமிழெண் எது?

Answer | Touch me


397. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஏழு என்பதன் தமிழெண் எது?

Answer | Touch me


398. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆறு என்பதன் தமிழெண் எது?

Answer | Touch me சா


399. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாரூர் நான்மணிமாலையின் ஆசிரியர் யார்?

Answer | Touch me குமரகுருபரர்.


400. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரரின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me சண்முகசிகாமணிக் கவிராயர் சிவகாமசுந்தரி அம்மையார்


401. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் பிறந்த ஊர் எது?

Answer | Touch me திருவைகுண்டம்


402. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நீதிநெறி விளக்கம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா, மீனாட்சி பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம் போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?

Answer | Touch me குமரகுருபரர்.


403. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me கி.பி. 16-ஆம் நூற்றாண்டு


404. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நான்மணிமாலை எந்த சிற்றிலக்கியங்களுள் ஒன்று?

Answer | Touch me தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.


405. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த நூலைக் கற்பதனால் திருவாரூர் தியாகராசப் பெருமானைப் பற்றிய பெருமைகளை அறிந்து இன்புறலாம்?

Answer | Touch me நான்மணிமாலை.


406. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“மெய்ப் பொருள் கல்வி” என்னும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பாடல் யாரால் எழுதப்பட்டது?

Answer | Touch me கவிஞர் வாணிதாசன்


407. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“மெய்ப் பொருள் கல்வி” என்ற தலைப்புப் பாடல் எந்த பாடல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer | Touch me குழந்தை இலக்கியம்.


408. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வாணிதாசனின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me எத்திராசலு (எ) அரங்கசாமி


409. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வாணிதாசன் பிறந்த இடம் எது?

Answer | Touch me புதுவையை அடுத்த வில்லியனூர்.


410. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வாணிதாசனின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me அரங்க திருக்காமு துளசியம்மாள்.


411. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கவிஞரேறு, பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார்?

Answer | Touch me வாணிதாசன்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 0372-0391 | TNPSC | TRB | TET | 49 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0372-0391 | TNPSC | TRB | TET | 49 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

372. 7-ஆம் வகுப்பு | தமிழ் |1984-ஆம் ஆண்டு இராமானுஜத்தின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்கு வழங்கிய அமெரிக்க விசுகன் சீன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் யார்?

Answer | Touch me ரிச்சர்ட்டும், ஆஸ்கேயும்.


373. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1957-ஆம் ஆண்டு “டாடா” அடிப்படை ஆராய்ச்சி நிலையம். இராமானுஜத்தின் எத்தனை தேற்றங்களை ஒளிப் படம் எடுத்து நூலாக வெளியிட்டுள்ளது?

Answer | Touch me 3000 முதல் 4000 தேற்றங்கள்.


374. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?

Answer | Touch me சென்னை.


375. 7-7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆம் வகுப்பு | தமிழ் |இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கைப் பகுதியை ஆண்ட மன்னர் யார்?

Answer | Touch me மருதுபாண்டி


376. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மருது பாண்டி பழைய சோற்றுக்காக எந்தப் பகுதியை தானமாக வழங்கினார்?

Answer | Touch me பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்.


377. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சொல் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me நான்கு (பெயர், வினை, இடை, உரி)


378. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு பெயர்சொற்கள், வினைச் சொற்களைவிட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று வருவன எவ்வகை சொற்கள்?

Answer | Touch me உரிச் சொற்கள்


379. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பாடாதா, கேளாத போன்ற பெயரெச்சங்கள் ஈற்றெழுத்தானது கெட்டுப் பாடா, கேளா என வருவதை எவ்வாறு கூறுவர்?

Answer | Touch me ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.


380. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இரட்டுற மொழிதலின் ஆசிரியர் யார்?

Answer | Touch me காளமேகப் புலவர்


381. 7-ஆம் வகுப்பு | தமிழ் |காளமேகப் புலவர் பிறந்த ஊர் பற்றி எவ்வாறு கருத்து நிலவுகிறது?

Answer | Touch me கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நந்தி கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்


382. 7-ஆம் வகுப்பு | தமிழ் |காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me வரதன்.


383. 7-ஆம் வகுப்பு | தமிழ் |காளமேகப் புலவர் வைணவ சமயத்தில் இருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?

Answer | Touch me சைவம்.


384. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வரதன், கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer | Touch me காளமேகப்புலவர்.


385. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர் யார்?

Answer | Touch me காளமேகப்புலவர்.


386. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தனிப்பாடல் திரட்டை” இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமியின் வேண்டுதலுக்குக் இணங்க தொகுத்தவர் யார்?

Answer | Touch me சந்திரசேகர கவிராசப் பண்டிதர்.


387. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்ற பாடலைப் பாடியவர் யார்?

Answer | Touch me ஒளவையார்.


388. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இங்குக் குறிக்கப்படும் ஒளவையார் எந்தெந்த புலவர்களின் சமகாலத்தவர்?

Answer | Touch me கம்பர், ஒட்டக் கூத்தர், புகழேந்திப் புலவர்


389. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்பதே சிறந்தது எனக் கூறியவர் யார்?

Answer | Touch me காந்தியடிகள்


390. 7-ஆம் வகுப்பு | தமிழ் |1917 -ஆம் ஆண்டு எந்த நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் தலைமை உரையாற்றினார்?

Answer | Touch me புரோச் நகரில்


391. 7-ஆம் வகுப்பு | தமிழ் | ஒரு மொழியின் தன்மை யாருடைய தன்மையைப் பொருத்தே அமையும்?

Answer | Touch me மக்களின்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Thursday, May 30, 2013

TAMIL G.K 0352-0371 | TNPSC | TRB | TET | 48 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0352-0371 | TNPSC | TRB | TET | 48 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

352. 7-ஆம் வகுப்பு | தமிழ் |19-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த கணித மேதை யார்?

Answer | Touch me ஜாகோபி


353. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப் பெற்ற பிறவிக் கணித மேதை” இது யார் கூறியது?

Answer | Touch me திருமதி. இந்திராகாந்தி


354. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜம் எப்போது இங்கிலாந்துக்கு பயணமானார்?

Answer | Touch me கி.பி. 1914, மார்ச் 17


355. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “திரினிட்டி கல்லூரியில்” ஆராய்ச்சி மாணவராக இராமானுஜம் எப்போது சேர்ந்தார்?

Answer | Touch me 18.04.1914


356. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜரின் திறமைக்காக அவருக்கு ஆண்டுக்கு எவ்வளவு உதவித் தொகை வழங்கப்பட்டது?

Answer | Touch me அறுபது பவுண்டு


357. 7-ஆம் வகுப்பு | தமிழ் |யார் இருவர் கணிதத்தில் இரட்டை மாமேதைகளாக விளங்கினர்?

Answer | Touch me ஹார்டி, லிட்டில்வுட்


358. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆர்தர்பெர்சி என்பவர் யார்?

Answer | Touch me கிங்ஸ் கல்லூரிக் கணிதபேராசிரியர்


359. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“ரோசர்ஸ் இராமானுஜன் கண்டு பிடிப்புகள்” என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டவர் யார்?

Answer | Touch me ஹார்டி.


360. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இராமானுஜத்திற்கு இங்கிலாந்து பாராளுமன்றம் 1918-இல் பிப்ரவரியில் என்ன பட்டம் வழங்கியது?

Answer | Touch me எஃப்.ஆர்.எஸ்


361. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எஃப்.ஆர்.எஸ் பட்டம் பெற்ற இராமானுஜத்திற்கு திரினிட்டி கல்லூரி ஆறு ஆண்டுகளுக்கு எவ்வளவு தொகை வழங்கியது?

Answer | Touch me 250 பவுண்டு.


362. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னை பல்கலைக்கழகம் எவ்வளவு தொகை இராமானுஜருக்கு வழங்கியது?

Answer | Touch me 250 பவுண்டு.


363. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஹார்டி, எந்த எண் கொண்ட மகிழுந்தில் வந்ததாக இராமானுஜரிடம் கூறினார்?

Answer | Touch me 1729


364. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜம் எந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்தார்?

Answer | Touch me 1919 மார்ச் 27, மும்பைக்கு வந்தார்.


365. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எப்போது இராமானுஜம் இவ்வுலக வாழ்வை நீத்தார்?

Answer | Touch me 1920 ஏப்ரல் 26.


366. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த ஆண்டு இந்திய அரசு இராமானுஜரின் உருவம் பொறித்த பதினைந்து காசு அஞ்சல் தலையை வெளியிட்டது?

Answer | Touch me 1962 திசம்பர் 22-ஆம் தேதி. அவரது 75-வது பிறந்த நாள் அன்று வெளியிட்டது.


367. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“பேராசிரியர் இராமானுஜம் அனைத்துலக நினைவுக்;குழு” சென்னையில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

Answer | Touch me 1971-ஆம் ஆண்டு


368. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “இராமானுஜம் சாதாரண மனிதரல்லர், அவர் இறைவன் தந்த பரிசு” இது யாருடைய கூற்று ஆகும்?

Answer | Touch me பேரா. ஈ.டி.பெல்


369. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “இராமானுஜம் முதல் தரமான கணித மேதை” இது யாருடைய கூற்று?

Answer | Touch me இலண்டன் ஆளுநர் லார்ட்மெண்ட்லண்ட்


370. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“இராமானுஜம் தான் இந்த 20 - ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணித மேதை” இது யார் கூறியது?

Answer | Touch me பேராசிரியர் சூலியன்


371. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னைத் துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க் கப்பலுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டது?

Answer | Touch me சீனிவாச இராமானுஜம்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 0332-0351 | TNPSC | TRB | TET | 47 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0332-0351 | TNPSC | TRB | TET | 47 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

332. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“முப்புள்ளி முப்பாற் புள்ளி” என்று எதைக் குறிப்பிடுவர்?

Answer | Touch me ஃ அஃகேனம். (ஆய்த எழுத்து)


333. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆய்த எழுத்து உயிரோடும், மெய்யோடும் சேராமல் தனித்தே இருப்பதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me தனிநிலை.


334. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரிகடுகத்தின் ஆசிரியர் யார்?

Answer | Touch me நல்லாதனார்.


335. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நல்லாதனார் எந்த ஊரை சேர்ந்தவர்?

Answer | Touch me திருநெல்வேலி மாவட்டம் “திருத்து” என்னும் ஊரை சேர்ந்தவர்.


336. 7-ஆம் வகுப்பு | தமிழ் |யாரை “செரு அடு தோள் நல்லாதன்” என்று பாயிரம் குறிப்பிடுகிறது?

Answer | Touch me நல்லாதனார்


337. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் என்ன?

Answer | Touch me திரிகடுகம்


338. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“வனப்பு” என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer | Touch me அழகு


339. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும்” இவ்வடியில் “வழி” என்னும் பொருள் தரும் சொல் எது?

Answer | Touch me நெறி


340. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜரின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me சீனிவாசன் - கோமளம்.


341. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இராமானுஜம் எங்கு, எப்போது பிறந்தார்?

Answer | Touch me ஈரோட்டில் 22.12.1887-இல் பிறந்தார்.


342. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜம் எத்தனை ஆண்டு வரை பேசும் திறன் அற்றவராய் இருந்தார்?

Answer | Touch me மூன்று


343. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சுழியத்திற்கு ஜ0ஸ மதிப்பிருப்பதாக கூறியது யார்?

Answer | Touch me இராமானுஜம்


344. 7-ஆம் வகுப்பு | தமிழ் |1880-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்த யார் பதினைந்து வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்?

Answer | Touch me கார்.


345. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தந்தை சீனிவாசன் இராமானுஜத்தை எங்கு பணியில்; சேர்த்து விட்டார்?

Answer | Touch me சென்னை துறைமுகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.


346. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜம் தான் கண்டுபிடித்த தேற்றங்களை, இந்தியக் கணிதக் கழகப் பத்திரிக்கைக்கு அனுப்ப உதவியவர் யார்?

Answer | Touch me ஃபிரான்சிஸ் ஸ்பிரிங்


347. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இராமானுஜரின் கட்டுரை எந்த தலைப்பில் வெளியானது?

Answer | Touch me பெர்னௌலிஸ் எண்கள்.


348. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜம் தனது கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் பற்றி கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியரான யாருக்கு கடிதமாக அனுப்பினார்?

Answer | Touch me ஹார்டி.


349. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இராமானுஜம் யாருடன் இலண்டன் சென்றார்?

Answer | Touch me திரினிட்டி கல்லூரியின் பேராசிரியர் ஈ.எச்.நெவில்


350. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 18-ஆம் நூற்றாண்டின் இணையற்ற கணித மேதை யார்?

Answer | Touch me ஆய்லர்


351. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜம் குறைந்த பட்சம் ஒரு ஜா கோபி” என்று கூறியவர் யார்?

Answer | Touch me லிட்டில் வுட்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 0312-0331 | TNPSC | TRB | TET | 46 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0312-0331 | TNPSC | TRB | TET | 46 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

312. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் யாருடைய ஆசிரியர்?

Answer | Touch me உ.வே சாமிநாதர்


313. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனார் எப்போது பிறந்தார்?

Answer | Touch me 1815-ஆம் ஆண்டு ஏப்ரல் 6


314. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனார் எங்கு பிறந்தார்?

Answer | Touch me திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எண்ணெய் கிராமத்தில் பிறந்தார்


315. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனாரின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me சிதம்பரம் - அன்னத்தாச்சியார்


316. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனார் திருமணத்திற்கு பிறகு திரிசிர புரத்தில் தங்கியதால் அவரை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார்.


317. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குலாம் காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர் ஆகியோர் யாருடைய மாணவர்கள்?

Answer | Touch me மீனாட்சி சுந்தரனார்.


318. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர் யார்?

Answer | Touch me மீனாட்சி சுந்தரனார்.


319. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனார் எந்த ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்?

Answer | Touch me 01.02.1876


320. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர் யார்?

Answer | Touch me மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்


321. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கோவூர்கிழார் எங்கு பிறந்தார்?

Answer | Touch me உறையூருக்கு அருகிலுள்ள கோவூரில் பிறந்தார்.


322. 7-ஆம் வகுப்பு | தமிழ் | நலங்கிள்ளி எதை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்?

Answer | Touch me உறையூர்


323. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நலங்கிள்ளி யாரை தனது அவைக்களப் புலவர் ஆக்கினார்?

Answer | Touch me கோவூர்கிழார்.


324. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் இடையே ஏற்பட்ட பகையை ஒழித்தது யார்?

Answer | Touch me கோவூர்கிழார்.


325. 7-ஆம் வகுப்பு | தமிழ் | சேரனுக்குரிய மாலை எதனால் ஆனது?

Answer | Touch me பனம் பூ


326. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வேப்பம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?

Answer | Touch me பாண்டியர்கள்.


327. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சோழனுக்குரிய பூ மாலை எது?

Answer | Touch me ஆத்திப் பூ


328. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கிள்ளி வளவனின் தலைநகர் எது?

Answer | Touch me புகார்.


329. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மலையமான் பிள்ளைகளைக் கிள்ளி வளவனிடமிருந்து காப்பாற்றியது யார்?

Answer | Touch me கோவூர்கிழார்.


330. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கிள்ளி வளவனின் எதிரி யார்?

Answer | Touch me மலையமான் திருமுடிக்காரி.


331. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இளந்தத்தனாரைச் சிறைமீட்ட செம்மல் யார்?

Answer | Touch me கோவூர்கிழார்.






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 0279-0299 | TNPSC | TRB | TET | 45 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0279-0299 | TNPSC | TRB | TET | 45 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

279. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆறுகள் பாயும் ஊர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

Answer | Touch me ஆற்றூர், ஆத்தூர்


2807-ஆம் வகுப்பு | தமிழ் |. கடம்பமரம் சூழ்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me கடம்பூர், கடம்பத்தூர்


281. 7-ஆம் வகுப்பு | தமிழ் | தென்னைமரம் சூழ்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me தெங்கூர்


282. 7-ஆம் வகுப்பு | தமிழ் |புளிய மரங்கள் அடர்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி


283. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நம் முன்னோர் வைத்த குளம், ஏரி, ஊருணி முதலியவற்றோடு ஒன்றிய ஊர் பெயர்கள் சிலவற்றை கூறுக?

Answer | Touch me மாங்குளம், வேப்பேரி, சீவலப்பேரி, பேராவூரணி


284. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பழங்காலத்தில் கடற்கரையில் உருவான ______ எனவும், சிற்றூர்கள் ______ எனவும் பெயர் பெற்றிருந்தன.

Answer | Touch me பட்டினம்: பாக்கம்


285. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தம் ஊருக்குக் கிழக்கே எழுந்த ஊர் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me கீழுர்


286. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தம் ஊருக்கு மேற்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me மேலூர்


287. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தெற்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me தென் பழஞ்சி


288. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வடக்கே அமைந்த ஊரை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me வட பழஞ்சி


289. 7-ஆம் வகுப்பு | தமிழ் | நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர்?

Answer | Touch me 72 பாளையங்கள்


290. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கோயமுத்தூர் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me கோவன்புத்தூர்


291. 7-ஆம் வகுப்பு | தமிழ் | மதிரை மருதையாகி இன்று எவ்வாறு மாறியுள்ளது?

Answer | Touch me மதுரை


292. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மை பெறுவதால் அவற்றை எவ்வாறு அழைக்கிறோம்?

Answer | Touch me முதல் எழுத்துக்கள்


293. 7-ஆம் வகுப்பு | தமிழ் | முதலெழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்களை எவ்வாறு அழைக்கிறோம்?

Answer | Touch me சார்பெழுத்துகள்


294. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me பத்து


295. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆய்தம் எந்த எழுத்து வகையைச் சார்ந்தது?

Answer | Touch me சார்பெழுத்து


296. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அ,இ,உ என்பவை என்ன எழுத்துகள்?

Answer | Touch me சுட்டெழுத்துகள்


297. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;” என்று தொடங்கும் புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்?

Answer | Touch me மோசி கீரனார்


298. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மோசி கீரனார் வாழ்ந்த ஊர் எது?

Answer | Touch me மோசி


299. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த சேரமன்னன் மோசி கீரனாருக்கு கவரி வீசியது?

Answer | Touch me சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 0259-0278 | TNPSC | TRB | TET | 44 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0259-0278 | TNPSC | TRB | TET | 44 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

259. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது எந்த நூற்பா ஆகும்?

Answer | Touch me தொல்காப்பியம்


260. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழில் எதற்கு மட்டுமே பால் வேறுபாடு உண்டு: பொருள்களுக்குப் பால் வேறுபாடு இல்லை?

Answer | Touch me உயிர்களுக்கு


261. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால் தமிழ் அவற்றுடன் சேர்த்து எதற்கான பொருளிலக்கணத்தையும் கூறுகிறது?

Answer | Touch me வாழ்வியல்


262. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வாழ்வியலுக்கான பொருளிலக்கணத்தை எத்தனை வகையாகப் பகுத்துள்ளது?

Answer | Touch me அகம், புறம்


263. 7-ஆம் வகுப்பு | தமிழ் |______ முதலான செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.

Answer | Touch me கலிப்பா


264. 7-ஆம் வகுப்பு | தமிழ் |புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்பு சேர்க்க ______இ ______ முதலிய நூற்றுக்கணக்கான அணிகளைப் பயன்படுத்திப் பாடல்களை இயற்றியுள்ளார்கள்.

Answer | Touch me உவமை, உருவகம்.


265. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அம்மை, அப்பன் என்னும் சொல் வழங்கும் நாடு எது?

Answer | Touch me குமரி நாடு


266. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழில் எந்த பெயர்கள் மிகவும் குறைவு?

Answer | Touch me இடுகுறிப்பெயர்கள்


267. 7-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழ் மக்கள், தம் குடியிருப்புப் பகுதிகளை எந்த பெயரால் குறித்தனர்?

Answer | Touch me ஊர்


268. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “ஊர்” என்னும் பெயரில் ஒரு நகரமும் “ஊர் நம்மு” என்னும் ஊரும் எங்கு உள்ளது?

Answer | Touch me பாபிலோன்


269. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஓங்கியுயர்ந்த நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me மலை


270. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மலையின் உயரத்தில் குறைந்தது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me குன்று


271. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குன்றிலும் உயரத்தில் குறைந்ததை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me கரடு, பாறை


272. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மலையைக் குறிக்கும் வடசொல் எது?

Answer | Touch me கிரி


273. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அத்தி ஜஆர்ஸ மரங்கள் சூழ்ந்த ஊர் எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me ஆர்க்காடு


274. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆல மரங்கள் நிறைந்த ஊர் எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me ஆலங்காடு


275. 7-ஆம் வகுப்பு | தமிழ் |களாச்செடிகள் நிறைந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me களாக்காடு


276. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மாமரங்கள் செழித்திருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me மாங்காடு


277. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பனை மரங்கள் நிறைந்திருந்த ஊர் எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me பனையபுரம்


278. 7-ஆம் வகுப்பு | தமிழ் | காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், தங்களையும், தங்கள் கால்நடைகளையும் பாதுகாக்க வேலி அமைத்தனர் அவ்வாறு வேலி அமைத்த ஊர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

Answer | Touch me பட்டி, பாடி






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Wednesday, May 29, 2013

TAMIL G.K 0239-0258 | TNPSC | TRB | TET | 43 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0239-0258 | TNPSC | TRB | TET | 43 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

239. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க. வின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me விருத்தாசலனார் - சின்னம்மையார்


240. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.கலியாண சுந்தரனார் பிறந்த ஊர் எது?

Answer | Touch me காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம்.


241. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“துள்ளம்” என்ற ஊர் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me தண்டலம்.


242. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க வின் தமிழ் நடையைப் போற்றித் ______ எனச் சிறப்பிக்கப்படுகிறார்.

Answer | Touch me தமிழ்த்தென்றல்


243. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க வின் படைப்புகள் யாவை?

Answer | Touch me • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் • பெண்ணின் பெருமை • தமிழ்த்தென்றல் • உரிமை வேட்கை • முருகன் அல்லது அழகு • நாயன்மார் வரலாறு.


244. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க வாழ்ந்த காலகட்டம் எது?

Answer | Touch me 26.08.1883 - 17.09.1953


245. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“போற்றி” என்ற வாழ்த்துப்பாடல் திரு.வி.க வின் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?

Answer | Touch me பொதுமை வேட்டல்


246. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பொதுமை வேட்டல் என்ற நூலில் எத்தனை பாக்கள் உள்ளன?

Answer | Touch me 430 பாக்கள்


247. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க. சென்னை இராயப்பேட்டையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்?

Answer | Touch me வெஸ்;லி


248. 7-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் யாவை?

Answer | Touch me முதற்பாவலர், நான்முகனார் மாதானுபங்கி, பெருநாவலர்


249. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?

Answer | Touch me 107 மொழிகளில்


250. 7-ஆம் வகுப்பு | தமிழ் | குறள் வெண்பாக்களால் ஆன நூல் எது?

Answer | Touch me திருக்குறள்.


251. 7-ஆம் வகுப்பு | தமிழ் | உலக மொழிகளில் சிறந்தது ______ மொழியே என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Answer | Touch me தமிழ்


252. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் ______ எனப்படும்.

Answer | Touch me செம்மொழிகள்


253. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடும் மொழியியல் அறிஞர் யார்?

Answer | Touch me ச.அகத்தியலிங்கம்


254. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “தமிழ் மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்: தமிழ் என்னை ஈர்த்தது: குறளோ என்னை இழுத்தது” என்று கூறி இன்புற்றவர் யார்?

Answer | Touch me டாக்டர் கிரௌல்


255. 7-ஆம் வகுப்பு | தமிழ் |உலகின் மிகப் பழமையான நிலப்பகுதியான குமரிக் கண்டத்தில் தமிழ் தோன்றியதென எந்த மேற்கோள் செய்யுள் கூறுகிறது?

Answer | Touch me தண்டியலங்காரம்


256. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பெற்றோரைக் குறிக்கும் எந்த சொற்கள் வட மொழி உட்பட உலகப் பெரு மொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன?

Answer | Touch me அம்மை, அப்பன்


257. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத் தோங்கவும் செய்யும்” என்று கூறியவர் யார்?

Answer | Touch me கால்டுவெல்


258. 7-ஆம் வகுப்பு | தமிழ் |முதற்சங்கத்திலிருந்தே எதுவும் இயற்றமிழோடு இணைந்து முத்தமிழென வழங்கி வரலாயிற்று?

Answer | Touch me இசையும் நாடகமும்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 0221-0238 | TNPSC | TRB | TET | 42 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0221-0238 | TNPSC | TRB | TET | 42 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

221. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “கபாலீச்சுரம்” என்னும் சிவாலயம் எங்கு உள்ளது?

Answer | Touch me மயிலாப்பூர்


222. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “ஊரும் பேரும்” என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?

Answer | Touch me ரா.பி. சேதுப்பிள்ளை


223. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சிறந்த ஊர்களை குறிக்கும் சொல் எது?

Answer | Touch me புரம்.


224. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கடற்கரையில் உருவாகும் நகரங்கள் எவ்வாறு பெயர் பெற்றது?

Answer | Touch me பட்டினம்.


225. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கடற்கரை சிற்றூர் எவ்வாறு பெயர் பெற்றது?

Answer | Touch me பாக்கம்


226. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “புலம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?

Answer | Touch me நிலம்


227. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் எவ்வாறு பெயர் பெற்றன?

Answer | Touch me குப்பம்.


228. 6-ஆம் வகுப்பு | தமிழ் | எழுத்துக்களின் ஒலியின் அளவைக் குறிக்கும் சொல்லுக்கு பெயர் என்ன?

Answer | Touch me மாத்திரை


229. 6-ஆம் வகுப்பு | தமிழ் | எண் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer | Touch me இரண்டு, அவை ஒருமை, பன்மை


230. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer | Touch me மூன்று. அவை தன்மை, முன்னிலை, படர்க்கை


231. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “குற்றாலக் குறவஞ்சியின்” ஆசிரியர் யார்?

Answer | Touch me திரிகூட இராசப்பக்கவிராயர்


232. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “மரமும் பழைய குடையும்” என்ற சிலேடைப் பாடலைப் பாடியவர் யார்?

Answer | Touch me அழகிய சொக்கநாதப் புலவர்


233. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அழகிய சொக்கநாதப் புலவர் எங்கு பிறந்தார்?

Answer | Touch me திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் பிறந்தவர்.


234. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அழகிய சொக்கநாதப் புலவர் எத்தனை தனிப்பாடல்கள் பாடியுள்ளார்?

Answer | Touch me 25 மேற்பட்;ட பாடல்கள் பாடியவர்


235. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அழகிய சொக்கநாதப்புலவர் வாழ்ந்த நூற்றாண்டு எது?

Answer | Touch me கி.பி. 19 -ஆம் நூற்றாண்டு


236. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஒரு சொல்லோ, தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது ______ எனப்படும்.

Answer | Touch me சிலேடை


237. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “சிலேடை” - ஐ எவ்வாறு அழைப்பர்?

Answer | Touch me இரட்டுற மொழிதல்


238. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சொற்கள் இணைந்து எதை உருவாக்குகின்றன?

Answer | Touch me சொற்றொடர்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Monday, May 27, 2013

TAMIL G.K 0201-0220 | TNPSC | TRB | TET | 41 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0201-0220 | TNPSC | TRB | TET | 41 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

201. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மேரி கியூரி எந்த ஆண்டு காலமானார்?

Answer | Touch me 1934-ஆம் ஆண்டு.


202. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மேரி கியூரின் மகள் மற்றும் மருமகன் யாவர்?

Answer | Touch me மகள் ஐரின், மருமகன் ஜோலியாட் கியூரி


203. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஐரின், ஜோலியாட் கியூரி தம்பதிகளின் செயற்கைக் கதிர்;வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்?

Answer | Touch me கி.பி. 1935-ஆம் ஆண்டு.


204. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திணை எத்தனை வகைப்படும்?; அவை யாவை?

Answer | Touch me இரண்டு, அவை, அஃறிணை, உயர்திணை


205. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா”? யார் பாடிய பாடல்?

Answer | Touch me இராமச்சந்திரக்கவிராயர்


206. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “பகுத்தறிவுக் கவிராயர்” என தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me உடுமலை நாராயணகவி


207. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் என்ன?

Answer | Touch me 25.9.1899 முதல் 23.5.1981 வரை


208. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “டிவி” என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me தொலைக்காட்சி


209. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “ரேடியோ” என்ற சொல்லின் தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me வானொலி


210. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “டீ” என்ற சொல்லுக்கு தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me தேநீர்


211. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “கரண்ட்” என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்; சொல் எது?

Answer | Touch me மின்சாரம்.


212. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “ஃபேன்” என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச்; சொல் எது?

Answer | Touch me மின் விசிறி


213. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “சேர்” என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me நாற்காலி


214. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “தம்ளர்” என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me குவளை


215. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “சைக்கிள்” என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me மிதிவண்டி


216. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “பிளாட்பாரம்” என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me நடை பாதை


217. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “ஆபிஸ்” என்ற சொல்லின் சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me அலுவலகம்


218. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வேற்றுமொழி அதற்கான சொல் தமிழ்ச்சொல்

Answer | Touch me (i) சினிமா - திரைப்படம் (ii) டைப்ரைட்டர் - தட்டச்சுப் பொறி (iii) ரோடு - சாலை (iv) பிளைட் - விமானம் (v) பேங்க் - வங்கி (vi) தியேட்டர் - திரை அரங்கு (vii) ஆஸ்பத்திரி - மருத்துவமனை (viii) கம்ப்யூட்டர் - கணினி (ix) காலேஜ் - கல்லூரி (x) யுனிவர்சிட்டி - பல்கலைக்கழகம் (xi) தெர்மாமீட்டர் - வெப்பமானி (xii) இண்டர்நெட் - இணையம் (xiii) ஸ்கூல் - பள்ளி (xiv) சயின்ஸ் - அறிவியல் (xv) மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி (xvi) நம்பர் - எண்


219. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “குருகூர்” இப்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me ஆழ்வார்த் திருநகரி


220. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பாண்டிய நாட்டின் விருதுப்பட்டி இப்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me விருதுநகர்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 0181-0200 | TNPSC | TRB | TET | 40 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0181-0200 | TNPSC | TRB | TET | 40 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

181. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “உம்பர்” என்றால் பொருள் என்ன?

Answer | Touch me மேலே


182. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது எப்போது?

Answer | Touch me 2001 - ஜனவரி - 1.


183. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “மக்கள் கவிஞர்” என அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.


184. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கல்யாண சுந்தரம் பிறந்த ஊர் எது?

Answer | Touch me பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு.


185. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 13.04.1930 முதல் 8.10.1959 வரை


186. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “ஐராவதீசுவரர் கோயில்” எங்கு உள்ளது?

Answer | Touch me தாராசுரம்.


187. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஐராவதீசுவரர் கோயில் எத்தனை ஆண்டுகள் பழமையானது?

Answer | Touch me 800 ஆண்டுகள்


188. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஐராவதீசுவரர் கோயில் யாரால் கட்டப்பட்டது?

Answer | Touch me இரண்டாம் இராச இராச சோழனால்.


189. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “அரிசிலாறு” இக்காலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது?

Answer | Touch me அரசலாறு.


190. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஐராவதீசுவரர் கோயிலுள்ள கருங்கற் படிகள் ______எனும் ஏழு நாதப் படிகளாக வடிக்கப்பட்டுள்ளன.

Answer | Touch me சரிகமபதநி


191. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தாராசுரம்; கோயிலின் கூம்பிய விமானத் தோற்றமும், மண்டபமும் வான்வெளி இரகசியத்தை காட்டுவதாக எந்த வானவியல் அறிஞர் கூறுகிறார்?

Answer | Touch me கார்ல் சேகன்


192. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தாராசுரம் கோயிலை மரபு அடையாளச் சின்னமாக எந்த அமைப்பு அறிவித்தது?

Answer | Touch me யுனெஸ்கோ


193. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “கலைகளின் சரணாலயம்” என அழைக்கப்படும் கோயில் எது?

Answer | Touch me தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்


194. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கியூரி எங்கு பிறந்தார்?

Answer | Touch me போலந்தில் 1867 - இல் பிறந்தார்.


195. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மேரி கியூரி யாரை திருமணம் செய்து கொண்டார்?

Answer | Touch me பியூரி கியூரியை


196. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கியூரி தம்பதியினர் முதலில் கண்டுபிடித்த பொருள் எது?

Answer | Touch me பொலோனியம்.


197. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கியூரி தம்பதியினர் பொலோனியத்திற்கு பிறகு எதை கண்டு பிடித்தனர்?

Answer | Touch me ரேடியம்


198. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ரேடியக் கண்டு பிடிப்பினால் கியூரி தம்பதியினருக்கு எந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?

Answer | Touch me 1903.


199. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ரேடியத்தின் உதவியால் எதைக் குணப்படுத்த முடியும் என கியூரி தம்பதியினர் கண்டு பிடித்தார்கள்?

Answer | Touch me புற்று நோய், தோல் நோய்.


200. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மேரி கியூரிக்கு இரண்டாவது முறையாக ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு எப்போது வழங்கப்பட்டது?

Answer | Touch me 1911-ஆம் ஆண்டு.






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 0161-0180 | TNPSC | TRB | TET | 39 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0161-0180 | TNPSC | TRB | TET | 39 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

161. 6-ஆம் வகுப்பு | தமிழ் | புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாரா பாரதி கவிதைகள் போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?

Answer | Touch me தாரா பாரதி


162. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தாரா பாரதியின் காலகட்டம் எது?

Answer | Touch me 26.2.1947 முதல் 13.5.2000.


163. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் பிறந்த ஆண்டு எது?

Answer | Touch me கி.பி.1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30


164. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் எங்கு பிறந்தார்?

Answer | Touch me இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில் பிறந்தார்


165. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me உக்கிரபாண்டித் தேவர் - இந்திராணி அம்மையார்


166. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவருக்கு தாயாகிப் பாலூட்டி வளர்த்தவர் யார்?

Answer | Touch me இசுலாமியப் பெண்மணி ஒருவர்.


167. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவருக்கு பாட்டியின் வீட்;டில் கற்பித்த ஆசிரியர் யார்?

Answer | Touch me குறைவறவாசித்தான் பிள்ளை.


168. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் தொடக்கப் பள்ளி கல்வியை எங்கு பயின்றார்?

Answer | Touch me கமுதி


169. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் எங்கு படித்துக் கொண்டிருக்கும் போது அங்கு பிளேக் நோய் பரவியது?

Answer | Touch me இராமநாதபுரம்


170. 6-ஆம் வகுப்பு | தமிழ் | எத்தனை சிற்றூர்களில் இருந்த தம் சொந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முத்துராமலிங்க தேவர் வழங்கினார்?

Answer | Touch me 32 சொந்த நிலங்கள்


171. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் தம் அரசியல் குருவாக கருதியது யாரை?

Answer | Touch me நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்


172. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “தேசியம் காத்த செம்மல்” என்று திரு.வி.க அவர்களால் பாராட்டப்பட்டவர் யார்?

Answer | Touch me முத்துராமலிங்க தேவர்.


173. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், இந்து புத்த சமய மேதை என பாராட்டப் பெற்றவர் யார்?

Answer | Touch me முத்துராமலிங்க தேவர்.


174. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு” என கூறியவர் யார்?

Answer | Touch me முத்துராமலிங்க தேவர்


175. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் எப்போது மறைந்தார்?

Answer | Touch me 1963ஆம் ஆண்டு அக்டோபர் 30


176. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவரின் விருப்பத்திற்கிணங்க மதுரைக்கு நேதாஜி வருகை தந்தது எப்போது?

Answer | Touch me 6.9.1939-ஆம் ஆண்டு


177. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவரின் அஞ்சல் தலையை நடுவண் அரசு எப்போது வெளியிட்டு சிறப்பித்தது?

Answer | Touch me 1995-ஆம் ஆண்டு


178. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் தம் சொத்துக்களை எத்தனை பாகங்களாக பிரித்தார்?

Answer | Touch me 17 பாகங்கள்


179. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் தம் 17-பாகச் சொத்துகளில் எத்தனை பாகத்தை இனாம் சாசனமாக எழுதி வைத்தார்?

Answer | Touch me 16 பாகங்களை 16 பேர்களுக்கு


180. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “உப் பக்கம்” என்றால் பொருள் என்ன?

Answer | Touch me முதுகுப்பக்கம்.






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 0141-0160 | TNPSC | TRB | TET | 38 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0141-0160 | TNPSC | TRB | TET | 38 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

141. 6-ஆம் வகுப்பு | தமிழ் | புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் யார்?

Answer | Touch me கவிக்கோ அப்துல்ரகுமான்


142. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அப்துல் ரகுமானின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?

Answer | Touch me ஆலா பனை.


143. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அப்துல் ரகுமானின் பிற படைப்புகள் யாவை?

Answer | Touch me சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.


144. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “தாகம்” என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer | Touch me பால் வீதி


145. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பெரியாரின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me இராமசாமி


146. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமசாமியின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me வெங்கடப்பர் - சின்னத்தாய்


147. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமசாமி பிறந்த ஊர் எது?

Answer | Touch me ஈரோடு


148. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “பகுத்தறிவாளர் சங்கத்தை” அமைத்தவர் யார்?

Answer | Touch me பெரியார் ஈ.வெ.ரா


149. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “வைக்கம்” என்ற ஊர் எங்கு உள்ளது?

Answer | Touch me கேரளம்


150. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கான தடையை எதிர்த்;து போராடி வெற்றி பெற்றதால் பெரியார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer | Touch me வைக்கம் வீரர்.


151. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பெரியார் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 17.09.1879 முதல் 24.12.1973 வரை


152. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை நாட்களை செலவு செய்தார்?

Answer | Touch me 8600 நாள்கள்


153. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பெரியார் தம் வாழ்நாளில் சமூக தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம் செய்தார்?

Answer | Touch me 13,12,000 கி.மீ


154. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தம் வாழ்நாளில் பெரியார் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணி நேரம் உரையாற்றினார்?

Answer | Touch me 10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம்


155. 6-ஆம் வகுப்பு | தமிழ் | 1970-இல் சமூகச் சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகள் சபை பெரியாருக்கு வழங்கிய விருது எது?

Answer | Touch me யுனெஸ்கோ விருது


156. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நடுவண் அரசு எந்த ஆண்டு பெரியார் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது?

Answer | Touch me 1978-ஆம் ஆண்டு


157. 6-ஆம் வகுப்பு | தமிழ் | புறநானூறு பிரித்து எழுதுக:-

Answer | Touch me புறம் 10 நான்கு 10 நூறு


158. 6-ஆம் வகுப்பு | தமிழ் | புறநானூறு எந்த நூல்களுள் ஒன்று?

Answer | Touch me எட்டுத்தொகை


159. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஒளவையார் யாருடைய நண்பர்?

Answer | Touch me அதியமான்


160. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அரிய நெல்லிக் கனியை அதியமானிடம் பெற்ற புலவர் யார்?

Answer | Touch me ஒளவையார்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Popular Posts