Sunday, June 09, 2013

TAMIL G.K 0512-0531 | TNPSC | TRB | TET | 56 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0512-0531 | TNPSC | TRB | TET | 56 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

512. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மூவலூர் அம்மையாரின் பெயரில் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தை தமிழக அரசு எந்த ஆண்டு அறிவித்தது?

Answer | Touch me கி.பி.1989-ஆம் ஆண்டு


513. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமாமிர்தம் அம்மையாருக்கு இசையும், நாட்டியமும் கற்றுத்தந்தவர் யார்?

Answer | Touch me சுயம்பு


514. 7-ஆம் வகுப்பு | தமிழ் |யாருடைய வீட்டுமுன் “கதர் அணிந்தவர்கள், உள்ளே வரவும்” என எழுதப்பட்டிருந்தது?

Answer | Touch me இராமாமிர்தம் அம்மையார்


515. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சொல்லின் எழுத்து வேறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பதை எவ்வாறு அழைப்பர்?

Answer | Touch me போலி


516. 7-ஆம் வகுப்பு | தமிழ் |போலி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer | Touch me மூன்று. முதற்போலி, இடைப்போலி, இறுதிப்போலி


517. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “திருச்செந்திற்கலம்பகம்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

Answer | Touch me சுவாமிநாததேசிகர் (ஈசானதேசிகர்)


518. 7-ஆம் வகுப்பு | தமிழ் | ஈசான தேசிகரின் தந்தை யார்?

Answer | Touch me தாண்டவமூர்த்தி


519. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஈசான்தேசிகர் யாரிடம் கல்வி கற்றார்?

Answer | Touch me மயிலேறும் பெருமாள்.


520. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்?

Answer | Touch me திருத்தக்கத்தேவர்


521. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருத்தக்கத்தேவர் எந்த குலத்தில் பிறந்தவர்?

Answer | Touch me சோழர்


522. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருத்தக்கத்தேவர் பாடிய மற்றொரு நூல் எது?

Answer | Touch me நரிவிருத்தம்


523. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சீவகசிந்தாமணி எந்த காப்பியத்துள் ஒன்று?

Answer | Touch me ஐம்பெருங்காப்பியம்


524. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சீவகசிந்தாமணியின் மற்றொரு பெயர் என்ன?

Answer | Touch me மணநூல்


525. 7-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லை நிலத்தில் _______ என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது.

Answer | Touch me ஏறுதழுவுதல்


526. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தமுக்கம் மண்டபம்” யாரால் கட்டப்பட்டது?

Answer | Touch me திருமலை நாயக்கர்


527. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சோழநாட்டின் பழைய தலைநகரமான உறையூரில் வீரக் கோழிகள் சிறந்திருந்தமையால் அதற்கு எப்பெயர் வந்தது?

Answer | Touch me கோழியூர்


528. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பதம் என்றாலும் ______ என்றாலும் ஒன்றே.

Answer | Touch me சொல்.


529. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஓரெழுத்தானது தனித்து நின்று பொருள் தந்தால், அது _______ எனப்படும்.

Answer | Touch me ஓரெழுத்து ஒருமொழி


530. 7-ஆம் வகுப்பு | தமிழ் | ஓரெழுத்து ஒரு மொழி எவ்வளவு உள்ளன?

Answer | Touch me நாற்பத்திரண்டு


531. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எழுத்துக்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தந்தால் அது ______ எனப்படும்.

Answer | Touch me எழுத்துத் தொடர்மொழி






No comments:

Popular Posts