Monday, July 29, 2013

TAMIL G.K 1801-1820 | TNPSC | TRB | TET | 121 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1801-1820 | TNPSC | TRB | TET | 121 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1801. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணை மக்களின் தொழில் என்ன?

Answer | Touch me வழிப்பறி, நிரைகவர்தல் சீறாப்புராணம் (இயல்எட்டு) விலாதத்துக்காண்டம் புலிவசனித்த படலம்


1802. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணம் எந்த மதத் தலைவரை பற்றிக் கூறும் நூல்?

Answer | Touch me முஸ்லீம் (இஸ்லாம்) மதத் தலைவர் முகம்மது நபி


1803. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தடக்கரி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me பெரிய யானை


1804. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“உழுவை” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me புலி


1805. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அடவி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me காடு


1806. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“வெள்ளெயிறு” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me வெண்ணிறப் பற்கள்


1807. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“வெள்ளெயிறு” என்பதன் இலக்கணகுறிப்பு யாது?

Answer | Touch me பண்புத் தொகை


1808. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“வள்ளுகிர்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me கூர்மையான நகம்


1809. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“மடங்கல்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me சிங்கம்


1810. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கோடு” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me தந்தம்


1811. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கிரி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me மலை


1812. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தொனி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me ஓசை


1813. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“எண்கு” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me கரடி


1814. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முதிர்ந்த மேதி, பொதிந்த மெய் - இலக்கணகுறிப்பு தருக.

Answer | Touch me பெயரெச்சங்கள்


1815. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“வென்றி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me வெற்றி


1816. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“மாதிரம்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me மலை


1817. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கேசரி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me சிங்கம்


1818. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“புளகிதம்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me மகிழ்ச்சி


1819. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“பூதரப்புயம்” என்பதன் இலக்கண குறிப்பு தருக.

Answer | Touch me உவமைத் தொகை


1820. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“புந்தி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me அறிவு






No comments:

Popular Posts