Friday, August 23, 2013

TAMIL G.K 1141-1160 | TNPSC | TRB | TET | 88 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1141-1160 | TNPSC | TRB | TET | 88 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1141. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சோழ மன்னன்______விற்குத் தன் தசையை அளித்தான்.

Answer | Touch me புறா


1142. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மார்போலை எழுதும் எழுத்தாணி_______

Answer | Touch me தந்தம்


1143. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பெயர் என்ன?

Answer | Touch me பரணி


1144. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பரணியை “தென் தமிழ்த் தெய்வப்பரணி” எனப் புகழ்ந்து பாராட்டியவர் யார்?

Answer | Touch me ஒட்டக்கூத்தர்


1145. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப் பரணியே” இது யாருடைய கூற்று?

Answer | Touch me பேரறிஞர் அண்ணா


1146. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “நவ்வி” என்னும் இச்சொல்லின் பொருள் என்ன?

Answer | Touch me மான்


1147. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சிற்றிலக்கியங்கள் ______வகைப்படும்.

Answer | Touch me 96


1148. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சாதுவன் கடல் வாணிகம் மேற்கொண்ட குறிப்பு எந்த நூலில் காணப்படுகிறது?

Answer | Touch me மணிமேகலை


1149. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “தமிழ்த்தென்றல்” எனப் போற்றப்பட்டவர் யார்?

Answer | Touch me திரு. வி;.க


1150. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திரு. வி.க. எங்கு எப்போது பிறந்தார்?

Answer | Touch me துள்ளம் என்னும்; ஊரில் 26.08.1883-இல் பிறந்தார்


1151. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திரு. வி.க.–வின் பெற்றோர் யார்?

Answer | Touch me விருத்தாசலனார் சின்னம்மை


1152. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மார்க்சியமும், காந்தியமும்” என்ற செய்யுள் நூலை எழுதியவர் யார்?

Answer | Touch me திரு. வி.க.


1153. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “நான் தனியாக வாழவில்லை@ தமிழோடு வாழ்கிறேன்” இது யாருடைய கூற்று?

Answer | Touch me திரு. வி.க.


1154. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திரு. வி.க. எப்போது தனது இவ்வுலக வாழ்வை நீத்தார்?

Answer | Touch me 1953-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் தமது 71-வயதில் தமிழ்மூச்சுக்கு விடை தந்தார்.


1155. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்” இது யாருடைய கூற்று?

Answer | Touch me திரு. வி.க.


1156. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இலக்கண முறைப்படி குற்றமில்லாது பேசுவதும் எழுதுவதும் ______ எனப்படும்.

Answer | Touch me வழாநிலை


1157. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ______ எனப்படும்.

Answer | Touch me வழு


1158. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “வழு” எத்தனை வகைப்படும்?

Answer | Touch me ஏழு


1159. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என்று ஏற்றுக் கொள்ளப்படுவது ______ ஆகும்.

Answer | Touch me வழுவமைதி


1160. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மணிமேகலையின் ஆசிரியர் யார்?

Answer | Touch me கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்






No comments:

Popular Posts