Friday, 30 May 2014

TNPSC DEO EXAM HALL TICKET DOWNLOAD | ஜூன் மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான ஹால் டிக்கட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

TNPSC DEO EXAM HALL TICKET DOWNLOAD | ஜூன் மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான ஹால் டிக்கட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம். 11 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. டி.இ.ஓ. தேர்வில் முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 20000 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 709 பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு உரிய கல்வித்தகுதி இல்லாததே காரணம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags :
tnschool news ,