Thursday, September 18, 2014

TAMIL G.K 1281-1300 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு

TAMIL G.K 1281-1300 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு

1281. பொதுஅறிவு | நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு ?

       Answer | Move the mouse over answer | Hover over me         நார்வே        


1282. பொதுஅறிவு | வெறும்‬ கண்களால் பார்க்க முடியாத கோள்?

       Answer | Move the mouse over answer | Hover over me         யுரேனஸ்        


1283. தமிழகத்தின் சிறப்புகள் | உலகின் நீளமான கடற்கரை

       Answer | Move the mouse over answer | Hover over me         மெரீனா 13 கி.மீ        


1284. தமிழகத்தின் சிறப்புகள் | மிக உயர்ந்த சிகரம்

       Answer | Move the mouse over answer | Hover over me         தொட்டபெட்டா        


1285. தமிழகத்தின் சிறப்புகள் | மிக நீளமான ஆறு

       Answer | Move the mouse over answer | Hover over me         காவிரி 760 கி.மீ        


1286. தமிழகத்தின் சிறப்புகள் | தமிழகத்தின் நுழைவாயில்

       Answer | Move the mouse over answer | Hover over me         தூத்துக்குடி        


1287. தமிழகத்தின் சிறப்புகள் | தென்னிந்தியாவின் மான்செஸ்டர்

       Answer | Move the mouse over answer | Hover over me         கோயம்புத்தூர்        


1288. தமிழகத்தின் சிறப்புகள் | மலை வாசஸ்தலகங்களின் ராணி

       Answer | Move the mouse over answer | Hover over me         உதகமண்டலம்        


1289. தமிழகத்தின் சிறப்புகள் | மிக உயரமான கொடி மரம்

       Answer | Move the mouse over answer | Hover over me         செயிண்ட் ஜார்ஜ் கோட்டை (உயரம் 150 அடி)        


1290. தமிழகத்தின் சிறப்புகள் | மிகப்பெரிய கோயில்

       Answer | Move the mouse over answer | Hover over me         தஞ்சை பெரிய கோயில்        


1291. தமிழகத்தின் சிறப்புகள் | தமிழக நெற்களஞ்சியம்

       Answer | Move the mouse over answer | Hover over me         தஞ்சாவூர்        


1292. தமிழகத்தின் சிறப்புகள் | மிகப் பெரிய அணை

       Answer | Move the mouse over answer | Hover over me         மேட்டூர் அணை        


1293. தமிழகத்தின் சிறப்புகள் | மிகப்பழமையான அணை

       Answer | Move the mouse over answer | Hover over me         கல்லணை        


1294. தமிழகத்தின் சிறப்புகள் | மிகப்பெரிய மாவட்டம்

       Answer | Move the mouse over answer | Hover over me         ஈரோடு(8,162 ச.கி.மீ)        


1295. தமிழகத்தின் சிறப்புகள் | மிகச்சிறிய மாவட்டம்

       Answer | Move the mouse over answer | Hover over me         கன்னியாகுமரி        


1296. தமிழகத்தின் சிறப்புகள் | அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம்

       Answer | Move the mouse over answer | Hover over me         சென்னை        


1297. தமிழகத்தின் சிறப்புகள் | குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம்

       Answer | Move the mouse over answer | Hover over me         சிவகங்கை        


1298. தமிழகத்தின் சிறப்புகள் | மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்

       Answer | Move the mouse over answer | Hover over me         சென்னை        


1299. தமிழகத்தின் சிறப்புகள் | மக்கள் தொகை குறைவாயுள்ள மாவட்டம்

       Answer | Move the mouse over answer | Hover over me         பெரம்பலூர்        


1300. தமிழகத்தின் சிறப்புகள் | மிக உயரமான கோபுரம்

       Answer | Move the mouse over answer | Hover over me         திரு வில்லிபுத்தூர்        






Popular Posts