Monday, September 15, 2014

TAMIL G.K 1121-1140 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு

TAMIL G.K 1121-1140 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு

1121. உலக வரலாறு | பன்னாட்டுக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (1920)        


1122. உலக வரலாறு | முசோலினி வெளியிட்ட பத்திரிக்கை-

       Answer | Move the mouse over answer | Hover over me         (அவந்தி)        


1123. உலக வரலாறு | தேசிய சோஷலிஸ்டு கட்சியை நிறுவியவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஹிட்லர்)        


1124. உலக வரலாறு | பாசிசம் என்பது என்பவரது கொள்கையாகும்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (முசோலினியின்)        


1125. உலக வரலாறு | ரோம் – பெர்லின்– டோக்கியோ அச்சு உருவான ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (1937)        


1126. உலக வரலாறு | ஜப்பான் பெர்ல் துறைமுகத்தின் மீது தாக்குதல் தொடுத்த ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (1941)        


1127. உலக வரலாறு | அமெரிக்கா ஹிரோசிமா மீது அணுகுண்டை வீசிய நாள்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஆகஸ்டு 6, 1945)        


1128. உலக வரலாறு | பசிபிக் பகுதியின் தலைமைத் தளபதி-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஜென்ரல் மெக் ஆர்தர்)        


1129. உலக வரலாறு | ஆசியாவின் நோயாளி என்று கருதப்பட்ட நாடு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (துருக்கி)        


1130. உலக வரலாறு | முதல் அபினியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை-

       Answer | Move the mouse over answer | Hover over me         (நான்கிங்)        


1131. உலக வரலாறு | கோமின்டாங் கட்சியை நிறுவியவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (டாக்டர் சன்யாட்சென்)        


1132. உலக வரலாறு | சான்பிரான்சிஸ்கோ அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட ஆண்டு -

       Answer | Move the mouse over answer | Hover over me         (1951)        


1133. உலக வரலாறு | ஐ.நா. சபையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (நியூயார்க்)        


1134. உலக வரலாறு | ஐ.நா. சபை அமைக்கப்பட்ட நாள்-

       Answer | Move the mouse over answer | Hover over me         ( அக்டோபர், 24, 1945)        


1135. உலக வரலாறு | ஐ.நா. சபையின் நீதித்துறை-

       Answer | Move the mouse over answer | Hover over me         (பன்னாட்டு நீதிமன்றம்)        


1136. உலக வரலாறு | கெடுபிடிப்போர் எனும் சொல்லை முதல் பயன்படுத்தியவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (பெர்னாட் பரோச்)        


1137. உலக வரலாறு | ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (1972)        


1138. உலக வரலாறு | பன்னாட்டு வாணிப அமைப்பை உருவாக்க காரணமாயிருந்த மாநாடு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (பிரிட்டன்- வுட்ஸ் மாநாடு)        


1139. உலக வரலாறு | உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (2001)        


1140. உலக வரலாறு | உலக வர்த்தக மையத்தின் தலைமையிடம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஜெனிவா)        






Popular Posts