Monday, September 15, 2014

TAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு

TAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு

1101. உலக வரலாறு | இயேசு சகையை நிறுவியவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (இன்னேயஸ் லயோலா)        


1102. உலக வரலாறு | ஜெனிவா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஜான்கால்வின்)        


1103. உலக வரலாறு | பிரதிநித்துவம் இல்லையேல் வரியில்லை என்ற முழக்கம் எந்த நாட்டு விடுதலைப்போராட்டத்தின் போது எழுப்பப்பட்டது

       Answer | Move the mouse over answer | Hover over me         -(அமெரிக்கா)        


1104. உலக வரலாறு | பொது அறிவு என்னும் நூலின்ஆசிரியர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (தாமஸ்பெயின்)        


1105. உலக வரலாறு | 1774-ல் முதல் கண்ட மாநாடு நடைபெற்ற இடம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (பிலாடல்பியா)        


1106. உலக வரலாறு | ஏழாண்டுப்போர் நிறைவடைந்த ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         -(1763)        


1107. உலக வரலாறு | அமெரிக்க விடுதலைப்போர் - உடன்படிக்கைபடி முடிவுக்கு வந்தது-

       Answer | Move the mouse over answer | Hover over me         (பாரிஸ்)        


1108. உலக வரலாறு | பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சின் மன்னராக இருந்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (பதினான்காம் லூயி)        


1109. உலக வரலாறு | சமூக ஒப்பந்தம் என்ற நூலின்ஆசிரியர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ரூசோ)        


1110. உலக வரலாறு | ஸ்டேட்ஸ் ஜெனரன்முதலாவது பிரிவு -பிரதிநிதிகளைக் கொண்டது

       Answer | Move the mouse over answer | Hover over me         (உயர்குடி)        


1111. உலக வரலாறு | பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தியவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         (டவுன்ஷெண்ட்)        


1112. உலக வரலாறு | அலெக்சாண்டர் கிரகாம்பெல்-கண்டறிந்தார்.

       Answer | Move the mouse over answer | Hover over me         (தொலைபேசியை)        


1113. உலக வரலாறு | மின்சார விளக்கை கண்டறிந்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (எடிசன்)        


1114. உலக வரலாறு | குடிபெயர்ந்தோர் குடியேற்ற நாடு என்று அழைக்கப்பட்ட நாடு எது -

       Answer | Move the mouse over answer | Hover over me         (அமெரிக்கா)        


1115. உலக வரலாறு | மூன்று பேரரசர்கள் கழகத்தை அமைத்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (பிஸ்மார்க்)        


1116. உலக வரலாறு | பெர்லின்மாநாடு கூட்டப்பட்ட ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (1878)        


1117. உலக வரலாறு | ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சிக்கு தலைமையேற்றவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (லெனின்)        


1118. உலக வரலாறு | ரஷ்ய சோசலிசஜனநாயக கட்சியை அமைத்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஜார்ஜ் பிளக்னோவ்)        


1119. உலக வரலாறு | சோவியத் சோஷலிஸ்டு கூட்டரசு அமைக்கப்பட்ட ஆண்டு -

       Answer | Move the mouse over answer | Hover over me         (1922)        


1120. உலக வரலாறு | பன்னாட்டுக் கழகம் உருவாக்க காரணமாக இருந்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (உட்ரோவில்சன்)        






Popular Posts