TAMIL G.K 1181-1200 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கண்டுபிடுப்புகள்
1181. கண்டுபிடுப்புகள் | மை அழிப்பான் (வைட்னர்) கண்டுபிடித்தவர் -
Answer | Move the mouse over answer | Hover over me
பெஸ்ஸி நெஸ்மித்
1182. கண்டுபிடுப்புகள் | கணிப்பொறி மொழியை (கோபால்) கண்டுபிடித்தவர் -
Answer | Move the mouse over answer | Hover over me
கிரேஸ் கோப்பர்
1183. கண்டுபிடுப்புகள் | மின் விளக்கு, திரைப்படம் போன்றவை கண்டுபிடித்தவர் -
Answer | Move the mouse over answer | Hover over me
தாமஸ் ஆல்வா எடிசன்
1184. கண்டுபிடுப்புகள் | நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் -
Answer | Move the mouse over answer | Hover over me
ஜேம்ஸ் வாட்
1185. கண்டுபிடுப்புகள் | வானொலியை கண்டுபிடித்தவர் -
Answer | Move the mouse over answer | Hover over me
மார்கோலி
1186. கண்டுபிடுப்புகள் | தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் -
Answer | Move the mouse over answer | Hover over me
ஜான் பெயர்டு
1187. கண்டுபிடுப்புகள் | பாராசூட் கண்டுபிடித்தவர் -
Answer | Move the mouse over answer | Hover over me
ஏ.ஜெ. ஜெமனின்
1188. கண்டுபிடுப்புகள் | பல் துலக்கியை (டூத் பிரஷ்) கண்டுபிடித்தவர் -
Answer | Move the mouse over answer | Hover over me
வில்லியம் அட்டிஸ்
1189. கண்டுபிடுப்புகள் | ஜிம் கண்டுபிடித்தவர் -
Answer | Move the mouse over answer | Hover over me
ஜே. ஜட்சன்
1190. கண்டுபிடுப்புகள் | பென்சிலைக் கண்டுபிடித்தவர் -
Answer | Move the mouse over answer | Hover over me
என்.கே. காண்டோ
1191. பொதுஅறிவு | இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி -
Answer | Move the mouse over answer | Hover over me
தக்காண பீடபூமி
1192. பொதுஅறிவு | தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் -
Answer | Move the mouse over answer | Hover over me
நாகப்பட்டினம்
1193. பொதுஅறிவு | மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக ...........மாநிலத்தில் கிடைக்கிறது.
Answer | Move the mouse over answer | Hover over me
ஒரிசா
1194. பொதுஅறிவு | ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் -
Answer | Move the mouse over answer | Hover over me
ஸ்ரீஹரிகோட்டா
1195. பொதுஅறிவு | தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் -
Answer | Move the mouse over answer | Hover over me
பிச்சாவரம்
1196. பொதுஅறிவு | இபின் பதூதவின் நாடு -
Answer | Move the mouse over answer | Hover over me
மொராக்கோ
1197. பொதுஅறிவு | தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் -
Answer | Move the mouse over answer | Hover over me
ஆனைமலை
1198. பொதுஅறிவு | Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் -
Answer | Move the mouse over answer | Hover over me
டாக்டர் அசிமா சாட்டர்ஜி
1199. பொதுஅறிவு | ஒட்டக சவாரி காணப்படும் இடம் -
Answer | Move the mouse over answer | Hover over me
ஜெய்பூர்
1200. பொதுஅறிவு | கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி
Answer | Move the mouse over answer | Hover over me
பாலக்காடு கணவாய்