Sunday, 5 October 2014

செப்டம்பர் / அக்டோபர் 2014, மேல்நிலை துணைத் தேர்வில் மாற்றம்.

செப்டம்பர் / அக்டோபர் 2014, மேல்நிலை துணைத் தேர்வு 25.09.2014 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. 06.10.2014 (திங்கட் கிழமை) அன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறையாக தற்போது
அறிவித்துள்ளதால், 06.10.2014 அன்று நடைபெறுவதாக இருந்த வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடத் தேர்வுகள் 10.10.2014 (வெள்ளிக் கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. இதர பாடங்களுக்கான தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,