Tuesday, 7 October 2014

2014-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மூளையின் வழிகாட்டு திறன் பற்றிய ஆய்வுக்காக ஜான் ஓ கீஃப், எட்வர்ட் மோசர், மே பிரிட் மோசர் ஆகிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நபர்களின் இருப்பிடத்தைப் பற்றிய தரவுகளைப்
புரிந்து கொண்டு, அதற்கேற்ப வழிகாட்டு நகர்வுகளை செய்யும் மூளைச் செல்களின் கட்டமைப்பை இம்மூவரும் கண்டறிந்துள்ளனர்.சிக்கலான
The Nobel Prize in Physiology or Medicine 2014 was divided, one half awarded to John O'Keefe, the other half jointly to May-Britt Moser and Edvard I. Moser "for their discoveries of cells that constitute a positioning system in the brain".

சூழலில், மனிதர்கள் எவ்வாறு நகர்தலைத் தீர்மானிக் கின்றனர் என்பதை மூளையிலுள்ள செல்கள் முடிவு செய்கின்றன என்பதை இவர்களின் ஆய்வு முடி வுகள் விவரிக்கின்றன.ஜான் ஓ கீஃப், அமெரிக்க வாழ் பிரிட்டிஷ் காரர். மோசர் தம்பதி நார்வே நாட்டவர்கள். பல நூற்றாண்டு களாக ஞானிகளும் விஞ்ஞானி களும் சிந்தித்து வந்த பிரச்சினைக்கு இவர்களின் ஆய்வு முடிவைத் தந்திருக்கிறது என நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.நோபல் பரிசு வரும் டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படும்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,