Tuesday, 14 October 2014

IRCTC ANDROID APP

நீண்டகால நாட்களுக்கு பிறகு ஐ.ஆர்.சி.டி.சி அன்ராய்டு சேவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் பெற்றுக்கொள்ளலாம். இந்த டிக்கெட் சேவை முதலில் விண்டோஸ் போனுக்கும் பிளக்பெரிக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பிளே
ஸ்டோரில் பெயர் ஐ.ஆர்.சி.டி.சி கண்நெட் (12 mb) என்ற பெயரில் கண்டறியலாம். கடந்த அக்டோபர் 9ம் தேதி வெளியான இந்த டிக்கெட் சேவைக்கு 4.3/5 புள்ளிகள் கிடைத்துள்ளது. இதில் ஐ.ஆர்.சி.டி.சி கணக்குக்குள் உள்நுழைவு செய்து இந்தியன் ரயில்வேஸ் டிக்கெட் பதிவு, தேடல், ரத்து, போன்றவை செய்துகொள்ளலாம்.. இந்த சேவை மூலம், வரவிருக்கும் பயணங்கள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,