Friday, 31 October 2014

SSLC / PLUS TWO HALF YEARLY EXAM TIME TABLE DOWNLOAD | எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு காலஅட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். அதன்படி பிளஸ்-2 தேர்வு டிசம்பர் 10 அன்று தொடங்கி டிசம்பர் 23 -ல் நிறைவடைகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு டிசம்பர் 12 அன்று தொடங்கி டிசம்பர் 23-ல் நிறைவடைகிறது.

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு காலஅட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். அதன்படி பிளஸ்-2 தேர்வு டிசம்பர் 10 அன்று தொடங்கி டிசம்பர் 23 -ல் நிறைவடைகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு டிசம்பர் 12 அன்று தொடங்கி டிசம்பர்
23-ல் நிறைவடைகிறது.பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை: 
 டிசம்பர் 10 புதன்கிழமை - தமிழ் முதல் தாள் டிசம்பர் 11 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள் டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள் டிசம்பர் 15 திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள் டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல் டிசம்பர் 17 புதன்கிழமை - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு, வேளாண்மைப் பயிற்சி, அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது) டிசம்பர் 18 வியாழக்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளிகேன்ஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணிணி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல் டிசம்பர் 22 திங்கள்கிழமை - வேதியியல், கணக்குப்பதிவியல் டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை : 
டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள் டிசம்பர் 15 திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம் தாள் டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் முதல் தாள் டிசம்பர் 17 புதன்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள் டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை - கணிதம் டிசம்பர் 22 திங்கள்கிழமை - அறிவியல் டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல்


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,