Sunday, 30 November 2014

மார்ச்/ஏப்ரல் 2015-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நேரடி தனித்தேர்வராக தேர்வெழுத விரும்புபவர் 01.12.2014 (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் தங்கள் பெயர்களை செய்முறைப் பயிற்சி வகுப்பில் பதிவு செய்து பயிற்சி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மார்ச்/ஏப்ரல் 2015 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு எழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் தங்களின் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற 11.06.2014 முதல் 30.06.2014 வரையிலும் மற்றும் 29.10.2014 முதல் 07.11.2014
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார். உத்தராகண்ட்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 29 November 2014

Direct Recruitment for the Posts of 652 Computer Instructors | 652 கணினி ஆசிரியர்கள் நியமனம் - சான்றிதழ் சரிபார்ப்பு 24.12.2014 முதல் 30.12.2014 வரை நடைபெறும் வகையில் TRB திட்டமிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
INFORMATION TO THE CANDIDATES SPONSORED BY EMPLOYMENT EXCHANGE
As per the Notification No.7/2014 published on 13.10.2014, for the Direct Recruitment for the Posts of 652 Computer Instructors, the Directorate of Employment and Training, Chennai.32 has sponsored the list of candidates in
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர் சேர்க்கை 25 க்கும் குறைவாக உள்ள ஏழு மாநகராட்சி பள்ளிகளை , தனியார் மூலம் நடத்தி , வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கையை அதிகரிக்க ,சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாணவர் சேர்க்கை 25 க்கும் குறைவாக உள்ள ஏழு மாநகராட்சி பள்ளிகளை , தனியார் மூலம் நடத்தி , வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கையை அதிகரிக்க ,சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன் , ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்த
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தனியார் பள்ளிகள், அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும் 30க்குள் சமர்பிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள், அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும் 30க்குள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிகளில் சம்ஸ்கிருதத்தை 3-வது மொழியாக அறிமுகப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளிகளில் சம்ஸ்கிருதத்தை 3-வது மொழியாக அறிமுகப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்வியாண்டின் நடுவே சம்ஸ் கிருதம் அறிமுகப்படுத்தப்பட்டால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 28 November 2014

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில், வீட்டு மனை வாங்க, முன்பணமாக, 20 சதவீதம் வழங்கப்படுவதை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில், வீட்டு மனை வாங்க, முன்பணமாக, 20 சதவீதம் வழங்கப்படுவதை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட, 15 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாய் வரை,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Direct Recruitment of Postman / Mail Guard in Postal Divisions | தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள, 806 தபால்காரர் மற்றும் மெயில்கார்டு பணியிடங்களுக்கு, இணையம் மூலம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடைசி நாள், டிசம்பர், 7ம் தேதி.

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள, 806 தபால்காரர் மற்றும் மெயில்கார்டு பணியிடங்களுக்கு, இணையம் மூலம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அஞ்சல் துறையின் முதன்மை அஞ்சல்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அஞ்சல் வட்டத்தில்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 27 November 2014

1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்தன

1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்தன 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,807
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) முறையில் மாற்றங்களை செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவால் (யூஜிசி) நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு பரிந்துரைக்க உள்ளது.

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு நிலுவைத் தொகை நிறுத்திவைப்பு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 16 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் பகுதி நேர சிறப்பாசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று பள்ளிக்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 26 November 2014

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் நவம்பர் 26 புதன்கிழமை கடைசி நாளாகும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் நவம்பர் 26 புதன்கிழமை கடைசி நாளாகும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 25 November 2014

TNPSC DEPARTMENTAL TEST BULLETIN – 2014 | DOWNLOAD DEPARTMENTAL TEST BULLETIN – 2014

Departmental Test Bulletin

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்...

மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களின்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகளின் ஆயுட் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகளின் ஆயுட் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக டிசம்பர் முதல் குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு  வெளியிட்ட
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் இன்டர்நெட், இமெயில், இ-பேங்கிங், இ-காமர்ஸ், இ-டிக்கெட், சமூகவலைதளங்கள் தொடர்பான பாடங்கள் இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட உள்ளன.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் இன்டர்நெட், இமெயில், இ-பேங்கிங், இ-காமர்ஸ், இ-டிக்கெட், சமூகவலைதளங்கள் தொடர்பான பாடங்கள் இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட உள்ளன. மத்திய அரசு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 24 November 2014

வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்களில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்களில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கென சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு வகுத்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 23 November 2014

INCOME TAX | மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார்.

மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார். டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 22 November 2014

கல்விச்சோலை இந்த வார செய்திகள்.

  1. KALVISOLAI NEWS | கல்விச்சோலை இந்த வார செய்திகள் (ஜனவரி 21, 2015)

  2. KALVISOLAI NEWS | கல்விச்சோலை இந்த வார செய்திகள் (டிசம்பர் 30,2014)

  3. KALVISOLAI NEWS | கல்விச்சோலை இந்த வார செய்திகள் (டிசம்பர் 15,2014)

  4. KALVISOLAI NEWS | கல்விச்சோலை இந்த வார செய்திகள் (டிசம்பர் 6,2014)

  5. KALVISOLAI NEWS | கல்விச்சோலை இந்த வார செய்திகள் (நவம்பர் 26,2014)

  6. KALVISOLAI NEWS | கல்விச்சோலை இந்த வார செய்திகள் (நவம்பர் 21,2014)

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DSE NEWS | அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநராக (மேல்நிலைக் கல்வி) பணியாற்றி வந்த ராஜராஜேஸ்வரி, இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) புதிய இயக்குநராக க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டார்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) புதிய இயக்குநராக க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்தார். இடைநிலை,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.

மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது. மத்திய பள்ளிக் கல்வி வாரிய(சிபிஎஸ்இ) பள்ளிகள் தென் மண்டலத்தில் 500 பள்ளிகள் இயங்கி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC | உதவி புவியியலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் தொழில் சார்நிலைப் பணியில் உதவி புவியியலாளர் (ஜியாலஜிஸ்ட்) காலியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி ஆன்லைன் தேர்வு நடத்தப்பட உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சராசரி குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கல்வி கற்கும் வகையில் சிறப்பு பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று அனைவரும் கல்வி இயக்கத்தின் துணை இயக்குநர் எஸ். நாகராஜன் கூறினார்.

சராசரி குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கல்வி கற்கும் வகையில் சிறப்பு பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று அனைவரும் கல்வி இயக்கத்தின் துணை இயக்குநர் எஸ். நாகராஜன் கூறினார். தமிழக அரசு மற்றும் அனை வருக்கும் கல்வி திட்டம் சார்பில் சிறப்பு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தையல், ஓவியம், உடற்கல்வி உள் ளிட்ட சிறப்பாசிரியர்கள் இனிமேல் போட்டித்தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள். இதுவரை நடைமுறையில் இருந்துவந்த பதிவுமூப்பு முறையை ரத்துசெய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Friday, 21 November 2014

TRB NEWS | அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.இதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளிவருகிறது.

அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.இதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளிவருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 20 November 2014

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதியம் ரூபாய் 5000 இருந்து 7000 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. ஊதிய உயர்வு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இனி ECS முறையில் ஊதியம் வழங்கப்படும்.

GO (Ms) No. 186 Dated 18. 11. 2014 | அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்களின் தொகுப்பூதியத்தை ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு அரசு பள்ளி களில் ஏறத்தாழ 16,500 சிறப் பாசிரியர்கள் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி) தொகுப்பூதி யத்தில் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் வாரத்தில் 3 நாட்க ளுக்கு தினமும் அரை நாள் பணி என்ற அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள். இதற்காக அவர் களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப் படுகிறது. தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சுமார் 100 பேர் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணியையும், துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதாவையும் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முறையிட்டனர். ரூ.7 ஆயிரமாக உயர்வு இந்த நிலையில், பகுதிநேர சிறப்பாசிரியர்களின் தொகுப்பூதியத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு சம்பளத்தை அடுத்த மாதம் முதல் ஆன்லைன் மூலம் பட்டுவாடா (இசிஎஸ் முறை) செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறையின் முதன் மைச் செயலாளர் டி.சபீதா வெளி யிட்டுள்ளார். ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்டிருப்பதால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 7 மாதங்களுக்கான நிலுவைத் தொகை (ரூ.14 ஆயிரம்) கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பகுதி நேர சிறப்பாசிரியர்களின் தொகுப்பூதியத்தை ரூ.7 ஆயிரமாக உயர்த்தியதற்காக தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் முறைகேடு - உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேரின் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பில் மாற்றம்கோரி பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் தேர்வு எழுதிய அனைவரின் விடைத்தாள்களையும் மத்திய பொதுப்பணித் தேர்வு ஆணையத்தின் ஆய்வுக்காக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CPS | தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 19 November 2014

மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் நடக்கிறது.

மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் நடக்கிறது. இணை இயக்குனர் அமுதவல்லி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NET RESULT | பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான "நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான "நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு முதுநிலை பட்டப் படிப்பை முடித்து, ஆராய்ச்சிப் படிப்பை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சித்தா, யுனானி உள்பட இந்திய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கும், கூடுதல் இடங்களுக்குமான கலந்தாய்வு நவம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் எம்.புளியங்குளத்தைச் சேர்ந்த மீனலெட்சுமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் ஏற்கெனவே
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2 மாதங்களில் குரூப்-2 மெயின் தேர்வு முடிவு

குரூப்-2 மெயின் தேர்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சட்டக்கல்லூரி விரிவுரையாளர் தேர்வு மதிப்பெண் வெளியீடு

அரசு சட்டக் கல்லூரிகளில் முது நிலை விரிவுரையாளர் பணியில் 50 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 21ம் ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு நடத்தியது. இந்த நிலையில், தேர்வெழுதியவர்களின் மதிப்பெண் விவரம் நேற்று இரவு இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டது. நேர்முகத் தேர்வுக்கு தகுதிபெற்றவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப் படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

DIRECT RECRUITMENT OF LECTURERS (SENIOR SCALE) / LECTURERS SENIOR SCALE (PRE-LAW) FOR GOVERNMENT LAW COLLEGES - 2013 - 2014

Dated: 18-11-2014

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 18 November 2014

அரசு ஊழியர்களுக்கான முன்னோடி பயிற்சிக்கு தமிழ்நாடு தேர்வு. மத்திய அரசாங்கம் உத்தரவு.

அரசு ஊழியர்களுக்கான முன்னோடி பயிற்சிக்கு தமிழ்நாட்டை, மத்திய அரசாங்கம் தேர்வு செய்துள்ளது.தீவிர மாவட்ட பயிற்சிமத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் அரசுப் பணியாளர்களின் திறனை வளர்க்கும் பொருட்டு பயிற்சிகள் நடத்த தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகிறது. இதுதவிர, தமிழ்நாடு அரசும் நிறைய பயிற்சிகளை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-1 மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. மதிப்பெண் அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ச்சி என்று அறிவிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் என்று போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் என்று போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆலோசனை கூட்டம்சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB போட்டித்தேர்வு மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் 25 பேர் விரைவில் நியமன செய்யப்பட உள்ளனர்.இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.

TRB போட்டித்தேர்வு மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் 25 பேர் விரைவில் நியமன செய்யப்பட உள்ளனர்.இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 17 November 2014

DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012

DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR INTERVIEW

Dated : 13-11-2014

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில், 4,963 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 38 ஆயிரத்து 254 தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பம். தேர்வுக்கு பயன்படும் முக்கிய வினாக்கள்....

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில், 4,963 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 38 ஆயிரத்து 254 தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பி எஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார். சிலர் ஒன்றுக்கு இரண்டு முறை விண்ணப்பிக்கும் வாய்ப்பு இருப்பதால் இந்த
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அலைகழிக்கப்படும் முதுகலை பட்டதாரி விண்ணப்பதாரர்கள் ..

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் விண்ணப்ப தாரர்களிடம், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலக தரப்பில் கூடுதலாக ஒரு காப்பி ஜெராக்ஸ் கேட்கப்படுகிறது. இதுகுறித்த விவரத்தை விண்ணப்பம் பெறும் போதே தெரிவிக்காததால், ஒரு ரூபாய் மதிப்புள்ள
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு செய்து , நிதித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு , சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு செய்து , நிதித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு , சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தஞ்சாவூர் , திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த , தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஏழு பேர் , தாக்கல் செய்த மனு : எங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 15 November 2014

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.நர்சுகள் பணி நியமனம்கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு மருத்துவமனை காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தேர்வு தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 25-ம் ஆண்டு விழாவையொட்டிநடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் எஸ்.கீதாலட்சுமி கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகளை அமைக்கவும், குடிநீர் வசதி ஏற்படுத்தவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகளை அமைக்கவும், குடிநீர் வசதி ஏற்படுத்தவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த சி.ஆனந்தராஜ், உயர் நீதிமன்ற
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 13 November 2014

TRB PGT SYLLABUS DOWNLOAD | Download Syllabus for Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015

Dated:07-11-2014

Member Secretary

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 12 November 2014

ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 3 மாதங்களுக்குள் புதிய பாடத் திட்டம்.

ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 3 மாதங்களுக்குள் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் 400-க்கும் அதிகமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பைப் படித்து
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்குவிண்ணப்பம்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்குவிண்ணப்பிக்க தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது. சென்னையில் பல்லவன் இல்லச் சாலையில் அமைந்துள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் கடந்த ஒரு வார காலமாக
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 67 பேர் சார்பாக
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

IGNOU - RESULTS OF M.ED AND B.ED ENTRANCE RESULT AUGUST 2014

  1. MED Entrance Test 2014 Results 
  2. B. Ed. Entrance Test August, 2014 Results 

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC GROUP 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (புதன்கிழமை) கடைசி நாள். இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (புதன்கிழமை) கடைசி நாள். இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலியிடங்களை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 11 November 2014

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப்பாடங்களை நடத்தபட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்கான கவுன்சலிங் 13ம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம்மூலமாக நடக்கிறது.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப்பாடங்களை நடத்தபட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்கான கவுன்சலிங் 13ம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம் விற்பனை தொடங்கியது.

சென்னை, நவ.11-முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1,807 பேர் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். தேர்வுக்கான விண்ணப்பம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். சென்னையில் நந்தனம் அரசு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, குறுந்தகடுகள் மூலமாக பாடங்களை நடத்திட தமிழக அரசு ரூ1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, குறுந்தகடுகள் மூலமாக பாடங்களை நடத்திட தமிழக அரசு ரூ1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க குறுந்தகடுகள் மூலமாக பாடங்களைக்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 10 November 2014

ONLINE CPS

Guestbook

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு மருத்துவமனைகளுக்கு 1,727 உதவி டாக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு 1,727 உதவி டாக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 2,176 டாக்டர்களை நியமிக்க, மருத்துவப்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான PTA மாதிரி வினாப் புத்தகங்கள் 10.11.2014 முதல் அந்தந்த மாவட்டங்களில் கிடைக்கும்.விரிவான விவரங்கள்...

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான PTA மாதிரி வினாப் புத்தகங்கள் 10.11.2014 முதல் அந்தந்த மாவட்டங்களில் கிடைக்கும். இதற்காக மொத்தம் 7 லட்சத்துக்கும் அதிகமான மாதிரி வினாப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், 10-ஆம் வகுப்பு, பிளஸ்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 9 November 2014

வாட்ஸ்ஆப் நிறுவனம் தங்களது சேவையை பயன்படுத்த இந்தியர்களுக்கு மட்டும் ஆண்டு சந்தா இல்லை என்று அறிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் தங்களது சேவையை பயன்படுத்த இந்தியர்களுக்கு மட்டும் ஆண்டு சந்தா இல்லை என்று அறிவித்துள்ளது. செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பிய காலம் மெதுவாக மலையேறிக் கொண்டிருக்கிறது. எதற்கு காசு கொடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும் எடுடா போனை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB NEWS | 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 10-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் 26-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வில் முதல்முறையாக குறைந்த பட்ச மதிப்பெண் முறை பின்பற்றப்படவுள்ளது.

அரசுப் பள்ளிகளுக்கு தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் முதல்முறையாக ‘குறைந்த பட்ச  மதிப்பெண் முறை பின்பற்றப்படவுள்ளது. அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 8 November 2014

PLUS TWO PRIVATE EXAM | 2015 மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி வரை, இணைய தளம் வழியாக மாலை, 5:00 மணி வரை, சேவை மையங்களுக்கு, நேரில் சென்று மாணவர்கள், தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

PLUS TWO PRIVATE EXAM | 2015 மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி வரை, இணைய தளம் வழியாக மாலை, 5:00 மணி வரை, சேவை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

652 கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்யும் முன், பணியாற்றும் கணினி பயிற்றுநர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா? தற்போது பணியாற்றும் கணினி பயிற்றுநர்கள் அரசுக்கு கோரிக்கை

652 கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்யும் முன், பணியாற்றும் கணினி பயிற்றுநர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவேண்டும் என்று தற்போது பணியாற்றும் கணினி பயிற்றுநர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அ.அருள்ஜோதி - மாநிலத்தலைவர் இரா.பரசுராமன் - மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 7 November 2014

TRB PGT NOTIFICATION | முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வை அறிவித்தது TRB | விண்ணப்ப விநியோகம் 10.11.2014 முதல் | கடைசி தேதி 26.11.2014 | எழுத்துத் தேர்வு 10.1.2015 | மொத்த பணியிடம் 1807 | தமிழ்-277, ஆங்கிலம்-209, கணிதம்-222, இயற்பியல்-189, வேதியியல்-189, தாவரவியல்-95, விலங்கியல்-89, வரலாறு-198, பொருளியல்-177, வணிகவியல்-135, உடற்கல்வி இயக்குநர்-27 | விரிவான விவரங்கள்..

TRB PGT NOTIFICATION | முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வை அறிவித்தது TRB | விண்ணப்ப விநியோகம் 10.11.2014 முதல் | கடைசி தேதி 26.11.2014 | எழுத்துத் தேர்வு 10.1.2015 | மொத்த பணியிடம் 1807 | தமிழ்-277, ஆங்கிலம்-209, கணிதம்-222, இயற்பியல்-189, வேதியியல்-189,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 6 November 2014

1988-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

1988-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதற்கான கவுன்சலிங் 8ம் தேதி இணைய தளம் மூலம் நடக்கிறது.

தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சிறுபான்மை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் 24 துணை ஆட்சியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 24 துணை ஆட்சியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து தமிழக வருவாய்த் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது (அடைப்புக்குறிக்குள் முந்தைய பதவி): 

1.எம்.லியாகத் ( கரூர் முன்னாள் வட்ட வழங்கல் அலுவலர்) - திருப்பூர் மாவட்ட கலால் உதவி ஆணையர். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தற்காலிக பணியிடங்களுக்கான அனுமதியை 11.7.2014 முதல் 10.7.2015 வரை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்காலிக விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அனு மதியை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2013-14-ம் கல்வி ஆண்டில் ஸ்ரீரங்கம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, ஜோலார்பேட்டை, பெருந்துறை உள்பட 10 இடங்களில் புதிதாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 5 November 2014

TRB NEWS | தமிழகத்தில்2014-15 கல்வி ஆண்டில் 1,800 முதுகலை ஆசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் தெரிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த வாரம் TRB வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் விரைவில் 1,800 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மற்றும் இயக்குநர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கர்நாடக மாநிலத்தில் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா வரும் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்கிறது.நாட்டில் முதல்முறையாக கர்நாடகத்தில் சர்வதேச குழந் தைகள் திரைப்பட விழா கிராமப்புற மாணவர்களுக்காகவும், அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்காவும் நடத்தப்படுகிற‌து.

கர்நாடக மாநிலத்தில் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா வரும் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசுப் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையாளர்களாக பங்கேற்கிறார்கள். சர்வதேச குழந்தைகள் திரைப்பட
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் முதல்முறையாக சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாளை துணை வேந்தர் அறிமுகம் செய்துள்ளார்.

தமிழகத்தில் முதல்முறையாக சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாளை துணை வேந்தர் அறிமுகம் செய்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கலைக்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திறனறிவுத் தேர்வு விடைகள் ஒரு வாரத்தில் வெளியீடு.

10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சிறந்த 1,000 பேரை தேசிய அளவில் தேர்வுசெய்து அவர்களுக்கு ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்டி) வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம் .

கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (ஏ.இ.இ.ஓ.) ஒன்றிய வாரியாக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 4 November 2014

கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு

Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional Selection List Of Candidates After Oral Interview | தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்து எடுக்க அரசு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விபரங்களை, உடனடியாக ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விபரங்களை, உடனடியாக ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தனி நபர் தகவல் தொகுப்பில், பதிவு செய்ய
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 3 November 2014

6 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று (13.11.2014-வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் புதிய கல்விக்கொள்கை அடுத்த ஆண்டில் வெளியாகும் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் புதிய கல்விக்கொள்கை அடுத்த ஆண்டில் வெளியாகும் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார். கேரளாவின் நெடுமசேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: உத்தேச கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனை அடுத்த ஆண்டில் தொடங்கும். மத்திய அரசின் கல்விக் கொள்கை அவசியமானதாகும். கல்விக் கொள்கையை இறுதிசெய்ய 7 மாதங்களிலிருந்து 3 ஆண்டுகள் வரை தேவைப்படும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், வல்லுநர்கள் கொள்கையை வகுக்கிறார்கள். இந்தப் பணியில் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்களையும் இணையச் செய்திட வேண்டும். நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. இதை மனித ஆற்றல்துறை அமைச்சர் என்ற தகுதியில் சொல்லவில்லை. சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் எனது 2 குழந்தைகளின் தாயாக சொல்கிறேன் என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 1 November 2014

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நவம்பர் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.இதில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் வரிசை எண் 494 முதல் 600 வரையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நவம்பர் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE