Monday, 31 August 2015

பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் இந்த ஆண்டில் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர்.

பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் இந்த ஆண்டில் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர். இதில் 2,307 பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 30 August 2015

தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப் - டாப் டிசம்பர் மாதத்துக்குள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப் - டாப்புக்கான செலவுத்தொகை, ஆண்டுக்கு, ஆண்டு எகிறி வரும் நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் டிசம்பர் மாதத்துக்குள், லேப் - டாப் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Annamalai University DDE Result Published | அண்ணாமலை பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

Results Published on 29-08-2015 
007 B.A. ENGLISH 008 B.LIT - TAMIL 009 B.COM. 070 M.A. POPULATION STUDIES 118 M.A. PUBLIC ADMINISTRATION 120 B.SC. COMPUTER SCIENCE 140 B.A. POPULATION STUDIES 142 B.SC. MATHEMATICS WITH COMPUTER APPLICATIONS 151 M.SC. SOFTWARE ENGINEERING 153 M.SC. BIOINFORMATICS 155 M.SC. COMPUTER SCIENCE 157 M.SC. COMPUTER SCIENCE (LATERAL-II) 158 M.SC. ELECTRONIC SCIENCE 174
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 28 August 2015

B.ED ADMISSION ANNOUNCEMENT | நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், செப் 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும் என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது. தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 27 August 2015

கிராமப்புற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்க, உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கு, செப்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கிராமப்புற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்க, உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கு, செப்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. கிராமப்புற மாணவ, மாணவியரில், நன்றாக
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 25 August 2015

TNPSC VAO | கிராம நிர்வாக அலுவலர் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள 660 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான அலகு ஒதுக்கீடு 02.09.2015 முதல் 11.09.2015 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-14-ஆம் ஆண்டுகளுக்கான கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 14.06.2014 அன்று நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் 15.12.2014 அன்று வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள 660
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC LATEST NEWS | 28.08.2015 அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய பதவிகளுக்கான கலந்தாய்வு 29.08.2015 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 28.08.2015 அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய பதவிகளுக்கான கலந்தாய்வு 29.08.2015 அன்று நடைபெறும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 26 வரை விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு : இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை நடைபெறுகிறது . இந்தத்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன. விரைவில் வருகிறது போட்டித்தேர்வு அறிவிப்பு.

முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.இலவச 'லேப்டாப்,' சைக்கிள், உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 ல் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 23 August 2015

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என்று கடந்த வாரம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் ப.தனபால்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN SCHOOLS PROMOTION PANEL 2015-2016 | TAMIL NADU TEACHERS PROMOTION PANEL 2015-2016 | TEACHERS PROMOTION PANEL 2015-2016 | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் 2015-2016 | PROMOTION PANEL 2015-2016

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 22 August 2015

How to instal Vanavil Avvaiyar Font in Android Phone

1.முதலில் WPS Office with PDF மென்பொருளை Google Play Store க்கு சென்று Install செய்துகொள்ளவும்.
2.பின்னர் Vanavil Avvaiyar Font ஐ தரவிறக்கம் செய்யவும்  அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில் பணிபுரியும், 15 ஆயிரத்து 249 பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணிபுரியும், 15 ஆயிரத்து 249 பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 15 ஆயிரம் ஆசிரியர்கள்: அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, கைவினை, உடற்கல்வி போன்ற சிறப்பு பாடங்களுக்கு, 4,000
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 20 August 2015

மேல்நிலைத் தேர்வு, செப்டம்பர் / அக்டோபர் 2015 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்திட கால அவகாசம் 22.08.2015 (சனிக்கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேல்நிலைத் தேர்வு, செப்டம்பர் / அக்டோபர் 2015 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்திட கால அவகாசம் நீட்டிப்பு நடைபெறவுள்ள செப்டம்பர்/அக்டோபர் 2015-ல் மேல்நிலைத் துணைத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் 19.08.2015 வரை விண்ணப்பிக்க கால
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 18 August 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு உச்சநீதிமன்ற இறுதி விசாரனை தேதி மீண்டும் மாற்றம் | அடுத்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி விசாரனைக்கு வரவுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரியும் 5% மதிப்பெண் தளர்வு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதையும் எதிர்த்து லாவண்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரனை இந்த
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்விச்சோலை.காம் - Today's Headlines!

  1. B.ED ADMISSION ANNOUNCEMENT | நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், செப் 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. மேல்நிலைத் தேர்வு, செப்டம்பர் / அக்டோபர் 2015 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்திட கால அவகாசம் 22.08.2015 (சனிக்கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
  3. Tஆசிரியர் தகுதித் தேர்வு உச்சநீதிமன்ற இறுதி விசாரனை தேதி மீண்டும் மாற்றம் | அடுத்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி விசாரனைக்கு வரவுள்ளது.
  4. TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24.08.2015 முதல் 01.09.2015 வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.
  5. பி.எட்., எம்.எட் படிப்புகளை இரண்டு ஆண்டுகளாக மாற்று வதற்கு எதிரான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. 
  6.  பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ல் தொடங்குகிறது. 
  7. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பொது சுகாதார பணியில் அடங்கிய புள்ளியியல் உதவியாளர்,தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியளாளர் பதவிகளுக்கான தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. 
  8. 7-வது சம்பள குழுவின் பரிந்துரைகளால் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வழங்கப்படும் தொகை, ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  9. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் அடையாள அட்டை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
  10. TNPSC May- 2015 துறை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன | TNPSC Department Exam May- 2015 Results published.
  11. பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  12. பத்தாம் வகுப்பு செப்டம்பர் மாத தேர்வு கால அட்டவணை.
  13. HIGHER SECONDARY SUPPLEMENTARY EXAMINATIONS, SEPTEMBER/OCTOBER – 2015 NOTIFICATION | செப்டம்பர்/அக்டோபர் 2015-ல் நடைபெறவுள்ள மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் 19.08.2015( புதன்கிழமை) மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  14. பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு கால அட்டவணை.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24.08.2015 முதல் 01.09.2015 வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.இது குறித்து தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 17 August 2015

பி.எட்., எம்.எட் படிப்புகளை இரண்டு ஆண்டுகளாக மாற்று வதற்கு எதிரான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

பி.எட்., எம்.எட் படிப்புகளை இரண்டு ஆண்டுகளாக மாற்று வதற்கு எதிரான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 670 பி.எட், எம்.எட் கல்வியியல்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 15 August 2015

பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ல் தொடங்குகிறது.

பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ல் தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி. (நர்ஸிங்), பி.பார்ம்., பிபீடி,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 14 August 2015

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பொது சுகாதார பணியில் அடங்கிய புள்ளியியல் உதவியாளர்,தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியளாளர் பதவிகளுக்கான தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

7-வது சம்பள குழுவின் பரிந்துரைகளால் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வழங்கப்படும் தொகை, ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வழங்கப்படும் தொகை, ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடுத்தர செலவினங்கள் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித் துறை அமைச்சர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் அடையாள அட்டை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் அடையாள அட்டை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC Department Exam May- 2015 Results published

TNPSC Department Exam May- 2015 Results published


Results of Departmental Examinations - MAY 2015
(Updated on 11th August 2015)
Enter Your Register Number :                                                         

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 13 August 2015

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு : இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை நடைபெறுகிறது . இந்தத்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 14.08.2015
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 12 August 2015

TNPSC | குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கு ( Executive Officer Grade-IV) 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்களைக் கொண்ட தெரிவுப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்திலும் [www.tnpsc.gov.in] தேர்வாணைய அலுவலக அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைப்பணியின் குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கு ( Executive Officer Grade-IV) 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 16.11.2013 அன்று எழுத்துத்தேர்வையும் 23.06.2015,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 11 August 2015

HIGHER SECONDARY SUPPLEMENTARY EXAMINATIONS, SEPTEMBER/OCTOBER – 2015 NOTIFICATION | செப்டம்பர்/அக்டோபர் 2015-ல் நடைபெறவுள்ள மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHER SECONDARY SUPPLEMENTARY EXAMINATIONS, SEPTEMBER/OCTOBER – 2015 NOTIFICATION | செப்டம்பர்/அக்டோபர் 2015-ல் நடைபெறவுள்ள மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனித்தேர்வர்கள் கல்வி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசுத் திட்டத்தில் பணியாற்றும், 50 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள், அலுவலர்கள் இடங்கள், ஐந்தாண்டுகளுக்கான நிரந்தர இடங்களாக மாற்றப்பட உள்ளன.

மத்திய அரசுத் திட்டத்தில் பணியாற்றும், 50 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள், அலுவலர்கள் இடங்கள், ஐந்தாண்டுகளுக்கான நிரந்தர இடங்களாக மாற்றப்பட உள்ளன. அரசுப் பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட்ட, 1,000 உயர்நிலை, 8,000 நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட, 50 ஆயிரம் ஆசிரியர்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல் | 01.01.2015 அன்றைய நிலையில் – அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல்.

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல் | 01.01.2015 அன்றைய நிலையில் – அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தகுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

கல்வித் துறையில் இழுபறியாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தகுதி பட்டியல் வெளியிடப்பட்டது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 600க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் மேல்நிலைப்பள்ளி முதுகலை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC GROUP 1 | துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட, நான்கு பதவிகளில், 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு எழுத, 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 1 தேர்வு நவம்பர், 8ம் தேதி நடக்கிறது.

துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட, நான்கு பதவிகளில், 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு எழுத, 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு துறையில், துணை கலெக்டர் - 19; போலீஸ் டி.எஸ்.பி., - 26; வணிக வரி உதவி கமிஷனர் - 21; மாவட்ட பதிவாளர் -
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு கால அட்டவணை

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், மேலும் தனித்தேர்வர்கள் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கும் பிளஸ்-2 தேர்வுக்கு உரிய கால
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 10 August 2015

மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2015 அன்றைய நிலையில் – அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல்.

மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2015 அன்றைய நிலையில் – அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 9 August 2015

தமிழ்நாடு மின் வாரியத்தில், புதிதாக, 7,500 ஊழியர் நியமிக்கப்பட உள்ளனர். நியமனம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என தெரிகிறது.

தமிழ்நாடு மின் வாரியத்தில், புதிதாக, 7,500 ஊழியர் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு மின் வாரியத்தில் கள உதவியாளர், பொறியாளர் என, 90 ஆயிரம் ஊழியர் பணிபுரிகின்றனர்; 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஓய்வுஊழியர் பற்றாக்குறையால் மின் உற்பத்தி, மின் வினியோகம் உள்ளிட்ட
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 8 August 2015

வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல் மட்டும் நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.

வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல் மட்டும் நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க குறுமையத்திற்கு (3 முதல் 7 பள்ளிகள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு கணக்கில் கொள்ளாத தேர்வு நடைமுறைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல் பணி நியமனம் செய்யும் நடைமுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.மேலும், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு விரும்பினால், தற்போது
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விதிகளை மீறி செயல்பட்டதாக,நாடு முழுவதும், 31 பல்கலைகளின் அங்கீகாரத்தை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது..தமிழகத்தில் 3.

விதிகளை மீறி செயல்பட்டதாக, தமிழகத்தில், அண்ணாமலைப் பல்கலை, தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலை உட்பட, நாடு முழுவதும், 31 பல்கலைகளின் அங்கீகாரத்தை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அஞ்சல்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

TNPSC துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு பதவிகளில் 74 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். இதுவரை, 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.தமிழகத்தில் துணை கலெக்டர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில், 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., ரத்து செய்துள்ளது. 'விரைவில் போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்' என்றும் அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில், 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., ரத்து செய்துள்ளது. 'விரைவில் போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்' என்றும் அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில், ஓவியம்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வுக்கான தேர்வு (நிலை 1) ஆகஸ்ட் 9, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வுக்கான தேர்வு (நிலை 1) ஆகஸ்ட் 9, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தத் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு: "பி' (அரசு இதழில் பதிவு பெறாத) மற்றும் "சி' (தொழில் சாரா) பிரிவுக்காக
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களான ஏ.இ.இ.ஓ., பொது மாறுதல் கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு, மே மாதம் நடக்கும். இந்த ஆண்டு, மூன்று மாதங்கள் தாமதமாக, பல சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று துவங்குகிறது.முதற்கட்டமாக, உதவி தொடக்கக் கல்வி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் நியமனத்துக்கான 'டெட்' தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்ததை எதிர்த்து ஓராண்டுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.18ம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது.

ஆசிரியர் நியமனத்துக்கான 'டெட்' தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்ததை எதிர்த்து ஓராண்டுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.ஆசிரியர் பணி நியமனத்துக்கான டெட்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 7 August 2015

TEACHERS GENERAL COUNSELLING 2015-2016 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2015-2016 - செய்திகள்,அரசாணைகள்,செயல்முறைகள்,விண்ணப்பங்கள் மற்றும் பதவி உயர்வு பட்டியல் ...முழுவிவரம்...(UPDATED)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 660 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, தகுதியானோர் பட்டியலை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 660 கிராம நிர்வாக அலுவலரான - வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, தகுதியானோர் பட்டியலை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., வெளியிடப்பட்டுள்ளது. வரும், 24ம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

'பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளில், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தால், வரும், 19ம் தேதி வரை பதிவு மூப்பில் சலுகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

'பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளில், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தால், வரும், 19ம் தேதி வரை பதிவு மூப்பில் சலுகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது; மே, 21ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதையடுத்து, தற்காலிக மதிப்பெண்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 6 August 2015

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை .

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.கடந்த ஏப்ரல் மாதம் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பிறப்பித்தார். அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.7) நடைபெற உள்ளது.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.7) நடைபெற உள்ளது.இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 3 August 2015

DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)

DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NORMS | 2015-2016 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2015-2016-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - திருத்தம் ஆணை.

NORMS | 2015-2016 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2015-2016-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - திருத்தம் ஆணை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NORMS | 2015-2016 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2015-2016-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.(AVAILABLE)

NORMS | 2015-2016 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2015-2016-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DEE COUNSELLING SCHEDULE| தொடக்கக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2015-2016 ((AVAILABLE)



Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2015-2016 (AVAILABLE)




Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TEACHERS GENERAL COUNSELLING 2015-2016 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2015-2016 - செய்திகள்,அரசாணைகள்,செயல்முறைகள்,விண்ணப்பங்கள் மற்றும் பதவி உயர்வு பட்டியல் ...முழுவிவரம்...

  1. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

  2. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இயக்குநரின் செயல்முறைகள் ...

  3. COUNSELLING NEWS

  4. NORMS | 2015-2016 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2015-2016-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - திருத்தம் ஆணை.(AVAILABLE)

  5. NORMS | 2014-2015 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2014-2015-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.(AVAILABLE)

  6. DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)

  7. DEE FORM | தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)

  8. PROMOTION PANEL 2015-2016

  9. DSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2015-2016 (AVAILABLE)

  10. DEE COUNSELLING SCHEDULE| தொடக்கக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2015-2016 ((AVAILABLE)

  11. தலைமையாசிரியர் பொறுப்பு ஒப்படைப்பு, பொறுப்பு ஏற்றல் படிவம். 

  12. LAST PAY CERTIFICATE (LPC) FORM MODEL. 

  13. பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து அனுப்ப மாதிரி விண்ணப்பம்

  14. TAMIL FONTS DOWNLOAD.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE