Thursday, 28 January 2016

plus two private march 2016 hall ticket download |மார்ச் 2016, மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

plus two private march 2016 hall ticket download | நடைபெறவிருக்கும் மார்ச் 2016, மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில்  30.01.2016 முதல் 01.02.2016 வரை  பதிவிறக்கம்  செய்து  கொள்ளலாம்  என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

plus two private march 2016 tatkal announced | மார்ச் 2016, மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது “சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (TATKAL)   02.02.2016 முதல்   04.02.2016  வரை விண்ணப்பிக்கலாம்  என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

TRB