Saturday, 6 February 2016

அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-29 பேருக்கு பதவி உயர்வுஅரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் பெயர்களும், நியமிக்கப்பட்ட பதவி மற்றும் ஊர் விவரம் வருமாறு:-

  1. யு.பரமசிவம்- மாவட்ட கல்வி அதிகாரி, புதுக்கோட்டை. 
  2. சி.ரங்கராஜ்- உதவி இயக்குனர் (சுற்றுச்சூழல்) பள்ளிக்கல்வி இயக்குனரகம், சென்னை. 
  3. ஆர்.சந்தியா- மாவட்ட கல்வி அதிகாரி, அறந்தாங்கி. 
  4. எம்.முனிராஜ்- மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, 
  5. தர்மபுரி. பி.மாணிக்கம்-மாவட்ட கல்வி அதிகாரி, சிவகங்கை. 
  6. வி.ஹரி மூர்த்தி- மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சேலம்.
  7. எஸ்.சின்னப்பெண்-மாவட்ட கல்வி அதிகாரி, தேவக் கோட்டை. 
  8. எஸ்.நடராஜன்- மாவட்ட கல்வி அதிகாரி, குன்னூர். 
  9. ஏ.மாரிமுத்து- மாவட்ட கல்வி அதிகாரி, திருநெல்வேலி. 
  10. கே.துரைசாமி- மாவட்ட கல்வி அதிகாரி, கோபிச்செட்டிப்பாளையம். 
  11. பி.சிவானந்தம்- மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, வேலூர். 
  12. டி.ஆறுமுகம்- மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, ஈரோடு. 
  13. ஜே.நாகராஜன்- மாவட்ட கல்வி அதிகாரி, பெரியகுளம். 
  14. சி.அமுதா-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, சென்னை. 
  15. பி.ஸ்ரீனிவாச மூர்த்தி- மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மதுரை. 
  16. சி.பி.மகராஜன்- மாவட்ட கல்வி அதிகாரி, ஈரோடு. 
  17. வி.ராஜேந்திரன்-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, திருப்பூர். 
  18. டி.லோகநாதன்-மாவட்ட கல்வி அதிகாரி, திருப்பூர். 
  19. ஆர்.கனிமொழி- மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், ஈரோடு. 
  20. அ.நசருதீன்-மாவட்ட கல்வி அதிகாரி, பொள்ளாச்சி. 
  21. எம்.உசேன்கான்- மாவட்ட கல்வி அதிகாரி, ராமநாதபுரம். 
  22. டி.மோகன்குமார்-மாவட்ட கல்வி அதிகாரி, பரமக்குடி.
  23. கோவை கே.பி.மோகன்-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, 
  24. கரூர். டி.சரோஜா-மாவட்ட கல்வி அதிகாரி, திருவாரூர். 
  25. சி.ராஜசேகரன்- மாவட்ட கல்வி அதிகாரி, கூடலூர்(நீலகிரி). 
  26. கே.சி.சாந்தகுமார்-மாநகராட்சி கல்வி அதிகாரி, கோவை. 
  27. ஏ.குயின் எலிசபெத்-மாவட்ட கல்வி அதிகாரி, முசிறி. 
  28. ஆர்.இந்திராகாந்தி-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, நாமக்கல். 
  29. வி.விஜயலட்சுமி-மாநகராட்சி கல்வி அதிகாரி, மதுரை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TRB