Saturday, 6 February 2016

SSLC PRIVATE MARCH 2016 TATKAL ANNOUNCED | மார்ச் 2016, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, தேர்வுத் துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் “சிறப்பு அனுமதி திட்டத்தின்” (தக்கல்) கீழ் ஆன்-லைனில் 11.02.2016 மற்றும் 12.02.2016 ஆகிய இரு நாட்களில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

SSLC PRIVATE MARCH 2016 TATKAL ANNOUNCED | மார்ச் 2016, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, தேர்வுத் துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் “சிறப்பு அனுமதி திட்டத்தின்”
(தக்கல்) கீழ் ஆன்-லைனில் 11.02.2016 மற்றும் 12.02.2016 ஆகிய இரு நாட்களில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.



  • DOWNLOD HERE



  • Tags :
    trb news, tet news, tet news, tnpsc news, tnschools,