Friday, 27 May 2016

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 28-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு | சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த மார்ச் 1- ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.
நாடு முழுவதும் 13,73,853 மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.cbseresults.nic.in, www.cbse.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


No comments: