Monday, 23 May 2016

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு, மார்ச் / ஏப்ரல் 2016 தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று வெளியிடப்படுகிறது

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு, மார்ச் / ஏப்ரல் 2016 தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று வெளியிடப்படுகிறது 25.05.16 முதல் 28.05.2016 முடிய மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாக மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
01.06.16 முதல் மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments: