Thursday, 26 May 2016

அரசு பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள்

அரசு பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அரசு பள்ளிகளில் படிக்கும்  மாணவ-மாணவிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

   1. என்.ஜனனி - எம்.சி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர், மலையாண்டிபட்டினம், பொள்ளாச்சி, கோவை (498 மதிப்பெண்கள்).

   2. எஸ்.ஸ்வேதா - அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காவேரிப்பட்டினம்,  கிருஷ்ணகிரி (496).

   2. எப்.நேகா ஹவுசர் - டி.எம்.டி. எத்திராஜ் அம்மாள் முதலி ஆண்டார்   அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோளிங்கர், வேலூர் (496).

   3. வி.கே.ஹரிணி - அரசு மேல்நிலைப்பள்ளி, சவக்காட்டு பாளையம்,   ஈரோடு (495).

   3. எம்.பவதாரிணி - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோத்தமங்கலம்,   புதுக்கோட்டை (495).

   3. எம்.நிஷாத் ரஹமாமா - ராணிஸ் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,   புதுக்கோட்டை (495).

   3. ஆர்.சந்திரசேகர் - அரசு மேல்நிலைப்பள்ளி, மலைக்கோவிலூர், கரூர்   (495).

   3. எஸ்.மேகலா - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெருங்காட்டூர்,   திருவண்ணாமலை (495).

   3. என்.தீபா - அரசு உயர்நிலைப்பள்ளி, இரும்பேடு, திருவண்ணாமலை   (495).

   3. யு.கேத்தரின் அமலா ராக்கினி - ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள்   மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம், சென்னை (495).


No comments: