Sunday, 8 May 2016

6-ம் வகுப்பு முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டிற்கான திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

6-ம் வகுப்பு முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டிற்கான திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
6-ம் வகுப்பு முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டிற்கான திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களையும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான புத்தகங்களையும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
இந்தநிலையில், 6-ம் வகுப்பு முதல் +2 வகுப்புகளுக்கான திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான புத்தகங்களை www.textbooksonline.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

No comments:

TRB