Thursday, 12 May 2016

தமிழ் உட்பட 7 மொழிகளில் மருத்துவ நுழைவுத் தேர்வு : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு

தமிழ் உட்பட 7 மொழிகளில் மருத்துவ நுழைவுத் தேர்வு : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு
அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய கோரிக்கை மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தது.அந்த மனுவில், தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில்,
அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

No comments: