Sunday, 29 May 2016

SPORTS UNIVERSITY RECRUITMENT 2016 | POST CONTROLLER OF EXAMINATIONS AND DIRECTOR OF DISTANCE EDUCATION. LAST DATE 15.6.2016

SPORTS UNIVERSITY RECRUITMENT 2016 | POST CONTROLLER OF EXAMINATIONS AND DIRECTOR OF DISTANCE EDUCATION. LAST DATE 15.6.2016 தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஜூன், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:பல்கலைக்கு, தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் தொலைதுார கல்வி இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு, விண்ணப்பிப்போர், 2016 ஜூலை, 16ன்படி, 45 - 55 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.tnpesu.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'பதிவாளர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம்' என்ற பெயருக்கு, ஜூன், 15க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 




No comments:

TRB