Saturday, May 21, 2016

TAMIL G.K 11-20 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழ் இலக்கியம்

11. பாடல் மேதை என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்        

12. பெரியார் பெருந்தொண்டர் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         உடுமலை நாராயண கவி        

13. இராசகோபாலன் என்ற இயற்பெயர் உடையவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         சுரதா        

14. கவிவாணர் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         உடுமலை நாராயண கவி        

15. எத்திராசுலு என்ற இயற்பெயர் உடையவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        

16. முத்தையா என்ற இயற்பெயர் உடையவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         கண்ணதாசன்        

17. பிரெஞ்சு குடியரசுத் தலைவரிடம் செவாலியர் விருது பெற்றவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        

18. அனார்கலி,ஊமையன் கோட்டை,குமரி காண்டம் எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         கண்ணதாசன்        

19. மக்கள் கவிஞர்,பொது உடைமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்        

20. எனது வலது கை என்று பட்டுக்கோட்டையைப் பார்த்து புகழ்ந்தவர் ?

       Answer | Move the mouse over answer | Hover over me         பாரதிதாசன்        

No comments:

Popular Posts