Friday, May 20, 2016

TAMIL G.K | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழக முதன்மைகள்


1.தமிழக முதன்மைகள் |முதல் குடியரசுத் தலைவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்        


2.தமிழக முதன்மைகள்|முதல் துணை குடியரசுத் தலைவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்        


3.தமிழக முதன்மைகள்|முதல் பெண் நீதிபதி

       Answer | Move the mouse over answer | Hover over me         பத்மினி ஜேசுதுரை        


4.தமிழக முதன்மைகள்|முதல் பெண் மருத்துவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி        


5.தமிழக முதன்மைகள்|முதல் பெண் ஆளுநர்

       Answer | Move the mouse over answer | Hover over me         பாத்திமா பீவி        


6.தமிழக முதன்மைகள்|முதல் பெண் முதலமைச்சர்

       Answer | Move the mouse over answer | Hover over me         ஜானகி ராமச்சந்திரன்        


7.தமிழக முதன்மைகள்|முதல் பெண் தலைமைச் செயலாளர்

       Answer | Move the mouse over answer | Hover over me         லட்சுமி பிரானேஷ்        


8.தமிழக முதன்மைகள்|முதல் பெண் கமாண்டோ

       Answer | Move the mouse over answer | Hover over me         காளியம்மாள்        


9.தமிழக முதன்மைகள்|முதல் நாளிதழ்

       Answer | Move the mouse over answer | Hover over me         மதராஸ் மெயில் (1873)        


10.தமிழக முதன்மைகள்|முதல் தமிழ் நாளிதழ்

       Answer | Move the mouse over answer | Hover over me         சுதேசமித்திரன் (1829)        


11.தமிழக முதன்மைகள்|முதல் வானொலி நிலையம்

       Answer | Move the mouse over answer | Hover over me         சென்னை (1930)        


12.தமிழக முதன்மைகள்|முதல் இருப்புப்பாதை

       Answer | Move the mouse over answer | Hover over me         ராயபுரம்-வாலாஜா(1856)        


13.தமிழக முதன்மைகள்|முதல் வணிக வங்கி

       Answer | Move the mouse over answer | Hover over me         மதராஸ் வங்கி (1831)        


14.தமிழக முதன்மைகள்|முதல் மாநகராட்சி

       Answer | Move the mouse over answer | Hover over me         சென்னை (1688)        


15.தமிழக முதன்மைகள்|முதல் முதலமைச்சர்

       Answer | Move the mouse over answer | Hover over me         ர.சுப்புராயலு ரெட்டியார்        


16.தமிழக முதன்மைகள்|சென்னை மாநகராட்சியின் முதல் மேயர்

       Answer | Move the mouse over answer | Hover over me         சர்.ராஜா முத்தையா செட்டியார்        


17.தமிழக முதன்மைகள்|சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

       Answer | Move the mouse over answer | Hover over me         எம்.பக்தவச்சலம்        


18.தமிழக முதன்மைகள்|சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்

       Answer | Move the mouse over answer | Hover over me         தாரா.செரியன்        


19.தமிழக முதன்மைகள்|சென்னை மாநகராட்சியின் முதல் பெண் துணை.மேயர்

       Answer | Move the mouse over answer | Hover over me         அகல்யா சந்தானம்        


20.தமிழக முதன்மைகள்|சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         சர்.பி.டி.தியாகராஜர்        


21.தமிழக முதன்மைகள்|நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர்

       Answer | Move the mouse over answer | Hover over me         சர்.சி.வி.இராமன்        


22.தமிழக முதன்மைகள்|கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண்

       Answer | Move the mouse over answer | Hover over me         எஸ்.விஜயலட்சுமி        


23.தமிழக முதன்மைகள்|முதல் பெண் பேருந்து ஓட்டுநர்

       Answer | Move the mouse over answer | Hover over me         வசந்தகுமாரி        


24.தமிழக முதன்மைகள்|முதல் ஊமை படம்

       Answer | Move the mouse over answer | Hover over me         கீசகவதம் (1916)        


25.தமிழக முதன்மைகள்|முதல் பேசும் படம் காளிதாஸ் (1931)

       Answer | Move the mouse over answer | Hover over me         1931        


26.தமிழக முதன்மைகள்|முதல் நாவல்

       Answer | Move the mouse over answer | Hover over me         பிரதாப முதலியார் சரித்திரம்        





Popular Posts