Friday, 30 September 2016

மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மெட்ரோ ரெயில்வேயில் 3,428 பணியிடங்கள்
டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரெயில்வே பணிகள் நடந்து வருகின்றன. சில திட்டங்கள் செயல்பாட்டிற்கும் வந்துள்ளன. இந்த துறையில் டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (கே.வி.எஸ்.). இந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் பிரின்சிபால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6 ஆயிரத்து 205 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பள்ளிகளில் 6,205 ஆசிரியர் பணிகள்
பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கு 6,205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (கே.வி.எஸ்.). இந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் பிரின்சிபால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6 ஆயிரத்து 205 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கேட் தேர்வின் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கி உள்ளன.

மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை ‘கேட்’ தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது
கேட் தேர்வின் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கி உள்ளன. ஓ.என்.ஜி.சி. இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் சுருக்கமான ஓ.என்.ஜி.சி. என அழைக்கப்படுகிறது. முன்னணி பொதுத்துறை நிறுவனமான இது ஆண்டுதோறும் ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் கணிசமான பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது 2017 கேட் தேர்வின் அடிப்படையில் ஏ.இ.இ., கெமிஸ்ட், ஜியாலஜிஸ்ட், ஜியோபிசிக்ஸ்ட், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் ஆபீசர், புரோகிராமிங் ஆபீசர், டிரான்ஸ்போர்ட் ஆபீசர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஓவியம், தையல் உள்ளிட்ட தொழில் நுட்ப தேர்வு முடிவு, 10 மாதங்களுக்கு பின், அக்., 5ல் வெளியிடப்படுகிறது.

தொழில்நுட்ப தேர்வு அக்டோபர் 5ல் 'ரிசல்ட்'
ஓவியம், தையல் உள்ளிட்ட தொழில் நுட்ப தேர்வு முடிவு, 10 மாதங்களுக்கு பின், அக்., 5ல் வெளியிடப்படுகிறது. ஓவியம், தையல், நடனம், இசை உள்ளிட்ட பாடங்களுக்கு, நவம்பர், 2015ல் தேர்வு நடத்தப்பட்டது; 50 ஆயிரத்தும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், தேர்வு முடிவுகள், 10 மாதங்களாக வெளியிடப்படவில்லை. தற்போது, அக்., 5ல் முடிவுகள் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும் என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி
'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலம், ஆன்லைன் வழி படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு பல்கலையும், இந்திய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களும், ஆன்லைன் படிப்பை நடத்த, அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 27 September 2016

90 நாளுக்கு 30ஜிபி சிறப்பு திட்டம்: ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 4ஜி டேட்டா சலுகை

90 நாளுக்கு 30ஜிபி சிறப்பு திட்டம்: ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 4ஜி டேட்டா சலுகை
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 4ஜி டேட்டா சேவையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, 90 நாட்களுக்கு 30ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் களமிறங்கியதைத் தொடர்ந்து, மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜியோ அறிவித்த 1 ஜிபி 4ஜி டேட்டா ரூ.50க்கு என்ற திட்டம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும்:

இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு மட்டும் விதிவிலக்கு பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DSE JD TRANSFER & PROMOTION | தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு.

DSE JD TRANSFER & PROMOTION | தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 25 September 2016

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல் 
``1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன'' என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா, நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு 26-ம் தேதி சிறப்பு கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு 26-ம் தேதி சிறப்பு கலந்தாய்வு
அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 26-ம் தேதி நடத்தப்படுகிறது என்று மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் ஜி.செல்வராஜன் தெரிவித் தார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 21-ம் தேதி முதல் 24-ம் தேதி (நேற்று) வரை நடந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 24 September 2016

2017-ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் நேரடி தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு தங்கள் பெயரை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை பதிவுசெய்து கொள்ளலாம்.

எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு பதிவுசெய்ய கடைசி வாய்ப்பு: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம் என்றும் இதுவே அவர்களுக்குக் கடைசி வாய்ப்பு என்றும் அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத்தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அம்மா வை-பை மண்டலம்: 50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி ஜெயலலிதா அறிவிப்பு

அம்மா வை-பை மண்டலம்: 50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி ஜெயலலிதா அறிவிப்பு
பெரிய பஸ் நிலையங்கள், வணிக வளாகங்களில் அம்மா வை-பை மண்டலம் அமைக்கப்படும் என்றும், 50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி மேம்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தொழில் முனைவோர் மையம் அனைத்து மக்களும் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி, உலகை சிறிய பரப்புடையதாக்கி ‘உலகமே சிறு கிராமம்’ என்று சொல்லும் அளவுக்கு தகவல் தொழில் நுட்பம் உலகையே சுருக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தகவல் தொழில்நுட்பத்தின் பயன் அனைவரையும் சென்றடையும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 23 September 2016

www.findteacherpost.com | இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்டது www.findteacherpost.com... தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது ... பதிவு செய்யுங்கள் ...ஆசிரியர் பணியை பெறுங்கள்...

FIND TEACHER POST
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com தங்களிடம் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மேலும் சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கில் தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது. உங்கள் நண்பர்களுக்கும் இந்த சேவையை அறிமுகபடுத்துங்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் பணி தேர்வுக்கு உத்தேச விடை வெளியீடு விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் பணி தேர்வுக்கு உத்தேச விடை வெளியீடு விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் பணி தேர்வுக்கு உத்தேச விடை வெளியீடு விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், இளநிலை விரிவுரையாளர்கள் பணியிடங்கள் 272 உள்ளன. இந்த இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு முதுகலைபட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 22 September 2016

2-ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு: இணையதளத்தில் அட்டவணை வெளியீடு

2-ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு: இணையதளத்தில் அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் புதன்கிழமை (22.9.2016) தொடங்க உள்ளது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் வரும் 24-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 5 ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் கலந்தாய்வு அட்டவணையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 593 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன.

தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள்: 7 கல்லூரிகள் மூலம் கூடுதலாக 593 இடங்கள்
தமிழகத்தில் கலந்தாய்வு அட்டவணையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 593 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன. சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு புதன்கிழமை (செப்.21) தொடங்கி இரவு 9.30 மணி வரை நடைபெற்றது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம்:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு (செப்டம்பர்-அக்டோபர்) தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) வெள்ளிக்கிழமை (செப். 23) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு: தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை நாளை பதிவிறக்கம் செய்யலாம்
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு (செப்டம்பர்-அக்டோபர்) தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) வெள்ளிக்கிழமை (செப். 23) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC RECRUITMENT 2016 | SUB INSPECTOR OF FISHERIES & FOREMAN (MARINE) IN T.N. FISHERIES SUBORDINATE SERVICE | LAST DATE 06.10.2016

TNPSC RECRUITMENT 2016 | SUB INSPECTOR OF FISHERIES & FOREMAN (MARINE) IN T.N. FISHERIES SUBORDINATE SERVICE | LAST DATE 06.10.2016
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

B.Ed பி., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்

B.Ed பி., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்
பி.எட்., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகள் உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது.
அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இம்மாதமும், அடுத்தமாதமும், துணைத்தேர்வு நடக்க உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016 | பட்டதாரிகளுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு - விண்ணபிக்க கடைசி தேதி 30.09.2016...விரிவான விவரங்கள் ..

CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016 | பட்டதாரிகளுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு - விண்ணபிக்க கடைசி தேதி 30.09.2016...விரிவான விவரங்கள் ..
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPL RECRUITMENT 2016 | TNPL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணபிக்க கடைசி தேதி 6.10.2016...விரிவான விவரங்கள் ..

Wednesday, 21 September 2016

Hall Ticket Download | செப்டம்பர்/அக்டோபர் 2016 மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 21.09.2016 (புதன் கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நடைபெறவுள்ள செப்டம்பர்/அக்டோபர் 2016 மேல்நிலைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 20 September 2016

அங்கீகாரம் பெறாத பள்ளிகள் விவகாரம் பள்ளி கல்வி துறை செயலாளர் நவ.7-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அங்கீகாரம் பெறாத பள்ளிகள் விவகாரம் பள்ளி கல்வி துறை செயலாளர் நவ.7-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
அங்கீகாரம் பெறாத 746 பள்ளி களை மூடக்கோரிய வழக்கில் தமிழக பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலாளர் நவம்பர் 7- ல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரமில் லாமல் செயல்படும் ஆயிரத்துக் கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளை மூடக்கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அங்கீகாரம் பெறாத பள்ளிகள் விவகாரம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக மாற்ற வேண்டும் அமைச்சரிடம் தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக மாற்ற வேண்டும் அமைச்சரிடம் தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தமிழக மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற வசதியாக மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி அமைச்சரிடம் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினர். தமிழ்நாடு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர்கள் சங்க மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, பொதுச் செயலாளர் பி.நடராஜன், பொரு ளாளர் பி.ரவிச்சந்திரன், அமைப் புச் செயலாளர் ஆ.பீட்டர்ராஜா உள்ளிட்டோர் தலைமைச் செயல கத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜனை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித் தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜனவரி 22-ம் தேதி யுஜிசி நெட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு

ஜனவரி 22-ம் தேதி யுஜிசி நெட் தேர்வு சிபிஎஸ்இ அறிவிப்பு
கலைப்பிரிவு பாடங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுக்கு 2 தடவை நடத்துகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நெட் தேர்வு நடத் தப்பட்ட நிலையில், அடுத்த நெட் தேர்வு வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 19 September 2016

B.Ed, படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்

B.Ed, படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்
தனியார் கல்லுாரிகளுக்கான, பி.எட்., படிப்புக்கு, புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட, மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கு, 2014 - 15 வரை, மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி சார்பில், புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 17 September 2016

அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சேலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 187 பேர் தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 187 பேர் தேர்வு
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 187 பேர் மெயின் தேர்வு எழுத தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் நிலை தேர்வு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான, அகில இந்திய பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த வருடம் மொத்தம் 1,079 பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டன. இந்த அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 16 September 2016

இனி ஜனவரி 31-ல் பொது பட்ஜெட் ரயில்வே பட்ஜெட்டை இணைக்க தீவிரம் மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் பரிசீலனை

இனி ஜனவரி 31-ல் பொது பட்ஜெட் ரயில்வே பட்ஜெட்டை இணைக்க தீவிரம் மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் பரிசீலனை
பொது பட்ஜெட்டை இனி ஜனவரி 31-ல் தாக்கல் செய்வது குறித்தும், பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பது குறித்தும் மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் பரிசீலிக்கும் என்று தெரிகிறது. இப்போது பிப்ரவரி மாதத்தில் ரயில்வே, பொது பட்ஜெட் தனித்தனியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த நடைமுறையில் சில திருத்தங்களை செய்ய மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யும் நடைமுறைக்கு முடிவுக்கட்டப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு 23-ம் தேதி தொடங்குகிறது அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு 23-ம் தேதி தொடங்குகிறது அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில் அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வு 23-ம் தேதி தொடங்குகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் இதில் கலந்துகொள்ளுமாறு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தலைமைச் செயலகத்தில் கருத்து கேட்பு கூட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தவேண்டும் நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்

தலைமைச் செயலகத்தில் கருத்து கேட்பு கூட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தவேண்டும் நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தவேண்டும் என்று நிபுணர் குழுவிடம் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. நிபுணர் குழு 2003-ம் ஆண்டுக்கு மேல் தமிழக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 15 September 2016

1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.

1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.
சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். மொத்தம் 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள் ஆவார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 14 September 2016

தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. ஆண்டுதோறும், 10 லட்சம் மாணவர்கள், பத்தாம் வகுப்பு; எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வை எழுதுகின்றனர். பாடங்கள் வாரியாக கணக்கிடும்போது, விடைத்தாள்கள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 13 September 2016

விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய திட்டம் அதிகாரி தகவல்

விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய திட்டம் அதிகாரி தகவல்
விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார். சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக இருந்த கே.பாலமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி

நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி
இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 12 September 2016

உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

ஜன., 22ல் 'நெட்' தேர்வு
உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 11 September 2016

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று
'எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மருத்துவ உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (யூ.பி.எஸ்.சி.) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 121 உதவி இயக்குநர், ஸ்பெஷலிஸ்ட் (உதவி பேராசிரியர்) உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமுபம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 10 September 2016

TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.

TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.
''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'லேப் - டாப்'

5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'லேப் - டாப்'
தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், பல கட்டங்களாக, 42.6 லட்சம் லேப் - டாப்கள் வழங்கப்பட்டன.சட்டசபை தேர்தல்அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவசமாக, 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கப்படும்' என, அ.தி.மு.க., அறிவித்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அனுமதி

ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அனுமதி
முதல்வர் அறிவித்த, பி.எஸ்சி., பி.எட்., நான்கு ஆண்டுகள்ஒருங்கிணைந்த படிப்புக்கு, நான்கு கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்தோர் நேரடியாக, நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த, பி.எஸ்சி., பி.எட்., ஆசிரியர் படிப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வு: சிபிஎஸ்இ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நீட் தேர்வு: சிபிஎஸ்இ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிரான வழக்கில் சிபிஎஸ்இ, மத்திய அரசு, தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த மாணவர் சுரேஷ் தொடர்ந்த
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்.

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்.
தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' எனப்படும், தேசிய பொது நுழைவுத்தேர்வு கட்டாயமாகி உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு சுப்ரீம்கோர்டில் வரும் 14.9.2016 அன்று நீதிமன்ற எண் 13 வரிசை எண் 9ல் விசாரணைக்கு வருகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு சுப்ரீம்கோர்டில் வரும் 14.9.2016 அன்று நீதிமன்ற எண் 13 வரிசை எண் 9ல் விசாரணைக்கு வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி மாணவர்களுக்கான திறனறித் தேர்வு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

பள்ளி மாணவர்களுக்கான திறனறித் தேர்வு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சி மனப்பான்மையை உண்டாக்கவும் ஆண்டுதோறும் தேசிய அளவில் அறிவியல் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் விபா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இந்தத் தேர்வுகளில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 9 September 2016

ரூ.249-க்கு 300 ஜிபி திட்டம்: பிஎஸ்என்எல் இன்று அறிமுகம்

ரூ.249-க்கு 300 ஜிபி திட்டம்: பிஎஸ்என்எல் இன்று அறிமுகம் 
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அளவுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகப்படுத்தவுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

QUARTERLY EXAM TIME TABLE DOWNLOAD 2016 DOWNLOAD | திருத்தி அமைக்கப்பட்ட காலாண்டுத்தேர்வு அட்டவனையை பதிவிறக்கம் செய்யுங்கள்.

QUARTERLY EXAM TIME TABLE DOWNLOAD 2016 DOWNLOAD | திருத்தி அமைக்கப்பட்ட காலாண்டுத்தேர்வு அட்டவனையை பதிவிறக்கம் செய்யுங்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC RECRUITMENT NOTIFICATION 2016 | TNPSC SUB-INSPECTOR OF FISHERIES பதவிக்கு போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விண்ணப்பிக்க கடைசித்தேதி : 06.102016 தேர்வு நாள் : 11.12.2016

பிஎஸ்என்எல், ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அளவுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகப்படுத்த வுள்ளது.

ரூ.249-க்கு 300 ஜிபி திட்டம்: பிஎஸ்என்எல் இன்று அறிமுகம்
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அளவுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகப்படுத்தவுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 14-ந்தேதி வரை நீட்டிப்பு இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் நடவடிக்கை.

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 14-ந்தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு மூலம் 5,451 இளநிலைப்பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும். ஆனால் பட்டதாரிகள்தான் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். நேற்று வரை 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க நேற்று (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். சர்வரில் கோளாறு ஆனால் கடந்த சில நாட்களாக பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை. காரணம் விண்ணப்பிக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதாவது சர்வரில் கோளாறு ஏற்பட்டதாக பலர் கூறினார்கள். இதனால் விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 8 September 2016

TNPSC தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 14.09.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 5451 காலிப்பணியிடங்களை நிரப்பும் இந்த தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 14.09.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 5451 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 09.08.2016 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 09.08.2016 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 08.09.2016 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 - Please click here for Hall Ticket Download

Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DA from July 2016 will be 3% - NC JCM Secretary writes to Finance Secretary

DA from July 2016 will be 3% - NC JCM Secretary writes to Finance Secretary
DA from July 2016 will be 3% - NC JCM Secretary writes to Finance SecretaryFuture computation of Dearness Allowance and adoption base index figure to Revised Minimum Wage – Regarding"The next instalment of DA, which has become due as on 1.07.2016 if computed on the above basis of 260.46, shall work out to 3.28%.On ignoring the faction, the DA with effect from 01.07.2016 shall be 3%. We, request you to kindly take the above into account and issue orders for grant of 3% DA w.e.f.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை திருமணமான மகன்களுக்கும் இனி பொருந்தும் மத்திய அரசு அறிவிப்பு.

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை திருமணமான மகன்களுக்கும் இனி பொருந்தும் மத்திய அரசு அறிவிப்பு.
கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை திருமணமான மகன்களுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்தியப் பணியாளர் நலன், பயிற்சித் துறை அமைச்சகம், மத்திய சட்டத் துறை அமைச்சகத்துடன் விவாதித்து இது தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்ய தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாராகிவருகிறது.காவல் துறையில் 1,20,996 போலீஸார் பணிபுரிய வேண்டிய நிலையில், சுமார் 99 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 2ஆம் நிலை,முதல் நிலைக்காவலர், தலைமைக் காவலர்கள் மட்டும் 92,614 பேர் இருக்க வேண்டும். ஆனால், 77,750 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NLC INDIA | என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

NLC INDIA | என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மத்திய கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழில் எழுதலாம் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவன தலைவர் பேட்டி

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மத்திய கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழில் எழுதலாம் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவன தலைவர் பேட்டி
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மத்திய கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழில் எழுதலாம் என்று தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவன தலைவர் சி.பி.சர்மா தெரிவித்தார். திறந்தநிலை பள்ளி தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சி.பி.சர்மா, சென்னை மண்டல இயக்குனர் பி.ரவி ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மத்திய கல்வி வாரியமான தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. 14 வயது பூர்த்தியானவர்கள் வயது உச்சவரம்பின்றி யார் வேண்டுமானாலும் இதில் சேர்ந்து படிக்கலாம். விளையாட்டு, இசை, கலைத்துறையில் இருப்பவர்கள் தங்களது துறைகளில் கவனம் செலுத்துவதால் பள்ளி படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 7 September 2016

உளவுத்துறையில் 320 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

உளவுத்துறையில் 320 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
இந்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் 2016-ஆம் ஆண்டுக்கான 320 குரூப் 'சி' ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (டெக்னிக்கல் கிரேடு2)  பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 5 September 2016

HAPPY TEACHERS DAY

ஆசிரியப்பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று அர்ப்பணிப்புடன் ஆசிரியப்பணியில் ஆரம்பித்த தத்துவ மேதை பலமுறை டாக்டர் பட்டம் பெற்று நமது நாட்டின்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னையில் இன்று நடக்கும் ஆசிரியர் தின விழாவில் 379 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் வழங்குகிறார்

சென்னையில் இன்று நடக்கும் ஆசிரியர் தின விழாவில் 379 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் வழங்குகிறார் 
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் 379 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். ஆசிரியராக இருந்து நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசு தலைவர் பதவியை அடைந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 4 September 2016

உயிர் பெற்ற நூல்கள்!

உயிர் பெற்ற நூல்கள்!
ஆகஸ்ட் 22 அன்று சென்னை அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக அமைந்தது நிறைவான ஒரு நிகழ்வு. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்தனர். இவ்வளவு பேர் பங்கெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அரங்கம் நிரம்பி வழிந்தது. மாணவர்கள் பலர் நான்கு மணிநேரம் நின்றுகொண்டே கவனித்தது அவர்களின் தேடுதலையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிப்ளமோ நர்சிங் என்ற இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், செப்டம்பர் 6ம் தேதி துவங்குகிறது.

'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம்|'டிப்ளமோ நர்சிங்' என்ற, இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்று தணியும் இந்த கல்வி தாகம்?

‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை’ - தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்து அருளிய 400-வது குறள் இது. ‘மாந்தருக்கு அழிவற்ற செல்வமாக விளங்குவது கல்வியே; கல்வியை தவிர வேறு சிறந்த செல்வம் எதுவும் உலகில் இல்லை’ என்பதே இதன் பொருள். மக்களை, மாக்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்கு உதவும் இந்த மூன்றெழுத்து மந்திரம்தான், நாகரிகம் பெற்ற மனிதனின் அடிப்படை தேவைகளில் இன்று முன்னணியில் இருக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 3 September 2016

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 191 மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 191 மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
புதுதில்லியில் செயல்பட்டு வரும் "Punjab National Bank" வங்கியில் நிரப்பப்பட உள்ள 191 மேலாளர், அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கான
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 2 September 2016

CPS Annual Accounts Statement 2015-2016 Download

ONLINE CPS | CPS Annual Accounts Statement 2015-2016 Download | ONLINE CPS STATEMENT | உங்களின் CPS விவரங்களை ஆன்லைன் மூலம் இனி எளிதாக பார்க்கலாம்.CPS எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்யுங்கள் .
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் மசோதா தாக்கல்

பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் மசோதா தாக்கல்
அரசுப் பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் கொண்ட சட்டமசோதாவை நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில்  தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாட்டில் 770 பள்ளிகளில் இணையதள வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

கல்வியை மேம்படுத்த 770 அரசு பள்ளிகளில் விரைவில் இணையதள வகுப்புகள்.
தமிழ்நாட்டில் 770 பள்ளிகளில் இணையதள வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார். அரசு பள்ளிகள் தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 40 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 2 ஆயிரத்து 839 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இதில் 770 பள்ளிகளில் உள்ள வகுப்புகளுக்கு இணையதளம் மூலம் கல்வி (வர்சுவல் கிளாஸ் ரூம்ஸ்) என்ற அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், வரும், செப்டம்பர் 6ல் வெளியாகிறது

எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், வரும், செப்டம்பர் 6ல் வெளியாகிறது.எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, ஏப்., மாதம், பொதுத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, வரும், 6ல் வெளியாகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 1 September 2016

தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் செப்டம்பர் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் செப்டம்பர் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
வெளியிட்ட செய்தி குறிப்பில்,தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.09.2016 | விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 5.45 பி.ப.| தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை. NOTIFICATION DOWNLOAD

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு  டிசம்பர்  மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.09.2016 | விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 5.45 பி.ப.| தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை. NOTIFICATION DOWNLOAD.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் 5-ந் தேதி நடைபெறும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.

தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் 6-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB