Monday, 31 October 2016

கூடங்குளம் அணுஉலையில் வேலை

கூடங்குளம் அணுஉலையில் வேலை
இந்திய அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி..எல். என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் கீழ், பல்வேறு அணுமின் நிறுவனங்கள் இயங்குகின்றன. தற்போது கூடங்குளம் அணுஉலையில் எச்.ஆர்., நிதி, கணக்கு, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் போன்ற பிரிவுகளில் அசிஸ்டன்ட் பணிகளும், ஸ்டெனோ பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தபால்துறையில் 310 தபால்காரர் பணியிடங்கள்-10-ம் வகுப்பு படிப்பு தகுதி

தபால்துறையில் 310 தபால்காரர் பணியிடங்கள்-10-ம் வகுப்பு படிப்பு தகுதி
தபால் துறையில் தபால்காரர் பணிக்கு 310 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வங்கியில் அதிகாரி பணி

வங்கியில் அதிகாரி பணி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 'சிறப்பு அதிகாரி-.டி.' பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 19 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 28 October 2016

TRB - DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - TNTET PAPER I PASSED 66 SELECTED CANDITATES LIST - SOCIAL DEFENCE DEPARTMENT.

TRB - DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - TNTET PAPER I PASSED 66 SELECTED CANDITATES LIST - SOCIAL DEFENCE DEPARTMENT.
Notification No. 04 /2016
Date: 28.10.2016
 DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS –  2016 
NOTIFICATION  
This is issued for Direct Recruitment of Secondary Grade Teachers under Social Defence Department. It has been decided to fill the following vacancies of Secondary Grade Teachers / House Masters from the candidates who have been qualified in the Tamil Nadu Teacher Eligibility Test
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 27 October 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு? 
தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு? தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DIRECT RECRUITMENT OF SENIOR LECTURER / LECTURER / JUNIOR LECTURER 2016 TENTATIVE EXAMINATION RESULT PUBLISHED.

Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer 2016 TENTATIVE EXAMINATION RESULT As per the Notification No.3/2016 published on 28.06.2016, the written Competitive Examination for the Post of Senior Lecturer/ Lecturer/Junior Lecturer in SCERT 2016 was held on 17.09.2016. A total No. of 15,901 candidates applied for the written examination, and 12,164 candidates appeared for the Written Examination. Tentative key answers for all subjects were published on 21.09.2016 in TRB official website
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.
தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது.ஏற்கனவே நடப்பாண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு-உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதாம் தாக்கல்.ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினை முன் வைத்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு மந்திரிசபை இன்று முடிவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
மந்திரிசபை இன்று முடிவு.
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு மந்திரிசபை இன்று முடிவு இந்த ஆண்டு தொடக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூலை 1-ந் தேதியிட்டு, இந்த உயர்வு அமல்படுத்தப்படும். இந்த யோசனை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் மத்திய மந்திரிசபை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டு உள்ளது. எனவே, இன்று இதுபற்றி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 26 October 2016

TNPSC GROUP 4 HALL TICKET DOWNLOAD | TNPSC தொகுதி-IV தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் - செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 06.11.2016 அன்று முற்பகல் தொகுதி-IV ல் அடங்கிய 5451 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக ஆசிரியர் நியமன தகுதித் தேர்வு வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக ஆசிரியர் நியமன தகுதித் தேர்வு வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்த வார வேலைவாய்ப்பு ...உங்களுக்காக ...

இந்த வார வேலைவாய்ப்பு
கடற்படை :
இந்திய கடற்படையின் ஆயுதக் கிடங்கில் சார்ஜ்மேன், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு 47 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அறிவியல் பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை அக்டோபர் 15- 21 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்களுக்கு 31-ந்தேதி சம்பளம் வழங்கப்படும் தமிழக அரசு தகவல்

அரசு ஊழியர்களுக்கு 31-ந்தேதி சம்பளம் வழங்கப்படும் தமிழக அரசு தகவல்
அரசு ஊழியர்களுக்கு 31-ந்தேதியன்று சம்பளம் வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.தமிழக அரசு கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் சார்பில் நேற்று இரவில் அவசர சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-28.10.16 அன்று அக்டோபர் மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை மீது கவனம் ஈர்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விபத்து இல்லாமல் பட்டாசுகளை வெடிப்பது எப்படி? மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

விபத்து இல்லாமல் பட்டாசுகளை வெடிப்பது எப்படி? மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு 

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத் தின்போது விபத்து ஏற்படாமல் பட்டாசுகளை வெடிப்பது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டெபிட் கார்டு எண்ணை திருடி மோசடி சம்பவம் எதிரொலி ‘பின்’ நம்பர்களை மாற்றும்படி வங்கிகள் எச்சரிக்கை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் .

டெபிட் கார்டு எண்ணை திருடி மோசடி சம்பவம் எதிரொலி 'பின்' நம்பர்களை மாற்றும்படி வங்கிகள் எச்சரிக்கை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் .
டெபிட் கார்டு ரகசிய குறியீட்டு எண்களைத் திருடி கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தின் எதி ரொலியாக பொதுத்துறை வங்கிகள் டெபிட் கார்டுகளின் 'பின்' நம்பரை மாற்றிக்கொள்ளுமாறு தங்களது வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி வருகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு அரசு துறையில் 414 உதவி மருத்துவர் பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு அரசு துறையில் 414 உதவி மருத்துவர் பணிகள்
தமிழ்நாடு அரசு துறையில் 414 உதவி மருத்துவர் பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இது பற்றிய விவரம் வருமாறு:-டி.என்.எம்.ஆர்.பி. எனப்படும் தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணிகள் தேர்வு வாரியம் தற்போது அசிஸ்டன்ட் சர்ஜன் (ஸ்பெஷாலிட்டி) பணிகளுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 25 October 2016

TNPSC GROUP 4 HALL TICKET | திட்டமிட்டபடி, குரூப் - 4 தேர்வு நவ., 6ல் தேர்வு- விரைவில் ஹால் டிக்கெட்.

TNPSC GROUP 4 | திட்டமிட்டபடி, குரூப் - 4 தேர்வு நவ., 6ல் தேர்வு- விரைவில் ஹால் டிக்கெட்.
'அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு - இன்று இறுதிகட்ட விசாரணை.

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு - இன்று  இறுதிகட்ட விசாரணை.
TNTET ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று (25.10.2016) இறுதிகட்ட விசாரணை பட்டியலில் எண் 222ல் இடம்பெற்றுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

'செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி.

'செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி.
பேராசிரியர் பணி தகுதிக்காக, தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 14 சதவீதம் பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, செட் தேர்வு, பிப்ரவரியில் நடந்தது. இதன் முடிவை, தேர்வை நடத்திய, அன்னை தெரசா பல்கலை நேற்று வெளியிட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சிப் பணி | நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 05.11.2016

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சிப் பணி
திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஒரு அங்கமான விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் 109 பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 24 October 2016

Welcome to SET Exam 2016 Results | கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

Welcome to SET Exam 2016 Results | கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது | தமிழகத்தில் உள்ள கல்லூரி பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான செட் தேர்வு முடிவுகள் அன்னை தெரசா பல்கலைகழகம் வெளியிட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

B.ED ADMISSION NOTIFICATION 201-2018 | தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி வாயிலாக வழங்கும் 500 B.ED இடங்களுக்கு சேர்க்கை அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2016 விரிவான விவரங்கள்...

B.ED ADMISSION NOTIFICATION 201-2018 | தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி வாயிலாக வழங்கும் 500 B.ED இடங்களுக்கு சேர்க்கை அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2016 விரிவான விவரங்கள்...
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 20 October 2016

10 நாட்களில் 'செட்' தேர்வு முடிவு

10 நாட்களில் 'செட்' தேர்வு முடிவு
கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவை, 10 நாட்களுக்குள் வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்கலை மற்றும் கல்லுாரிகளில், பேராசிரியராக சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். சில மாநிலங்களில், கல்லுாரி, பல்கலைகளில், பேராசிரியராக சேர, மாநில அளவிலான, செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழக அரசு சார்பில், செட் தேர்வு, பிப்., மாதம் நடந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் - 25-ந் தேதி முதல் மாவட்டங்களில் கிடைக்க ஏற்பாடு.

பிளஸ்-2 மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் - 25-ந் தேதி முதல் மாவட்டங்களில் கிடைக்க ஏற்பாடு.
பிளஸ்-2 மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் மாவட்டங்களில் 25-ந் தேதி முதல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் .கண்ணப்பன் தெரிவித்தார்.பள்ளிக்கல்வி இயக்குனர் .கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

18 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்.

18 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு

மின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு  | Direct Recruitment - Competitive written examinationfor the various seven posts held on 19.06.2016,27.08.2016 and 28.08.2016 - Results


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET CASE - ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 25.10.2016 அன்று விசாரணை

TNTET CASE - ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 25.10.2016 அன்று விசாரணை | ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு நேற்று விசாரணை செய்ய படுமா என எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது ஆனால் நேற்றும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிய கல்வி கொள்கை: அக். 25ல் டில்லியில் கூட்டம்

புதிய கல்வி கொள்கை: அக். 25ல் டில்லியில் கூட்டம்
புதிய கல்விக் கொள்கையை முடிவு செய்வது குறித்து, அக்., 25ல், டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற, ..எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில், கமிட்டி அமைத்து, புதிய வரைவு கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 26 பொறியாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிண்டிகேட் வங்கியில் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சிண்டிகேட் வங்கியில் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள Temporary Attender பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 19 October 2016

CLASS 10 | SEPTEMBER 2016 | SSLC | GOVT QUESTION PAPER DOWNLOAD.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 17 October 2016

தமிழக அரசு துறைகளில் 1800 உதவி மருத்துவர் பணிகள்

தமிழக அரசு துறைகளில் 1800 உதவி மருத்துவர் பணிகள்

தமிழக அரசு துறைகளில் உதவி மருத்துவர் பணிகளுக்கு 1800 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-தமிழ்நாடு மருத்துவ சேவைப்பணிகள் ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.), தமிழக அரசு துறைகளில் ஏற்படும் மருத்துவம் தொடர்பான பணியிடங்களை நிரப்பி வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PET ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு

PET ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 15 October 2016

PLUS TWO SPECIAL GUIDE 2016-2017 | AMMA GUIDE 2017 | ENGLISH MEDIUM | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்....

PLUS TWO SPECIAL GUIDE 2016-2017 | AMMA GUIDE 2017 | ENGLISH MEDIUM | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்....



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS TWO SPECIAL GUIDE 2016-2017 | AMMA GUIDE 2017 | TAMIL MEDIUM | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...

PLUS TWO SPECIAL GUIDE 2016-2017 | AMMA GUIDE 2017 | TAMIL MEDIUM | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இன்று "இளைஞர் எழுச்சி நாள்" - அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு

இன்று "இளைஞர் எழுச்சி நாள்" - அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பணியிட மாறுதல் கிடைத்தும் பயனில்லை : விடுவிப்பு உத்தரவு கிடைக்காமல் காத்திருக்கும் 5 மாவட்ட ஆசிரியர்கள்

பணியிட மாறுதல் கிடைத்தும் பயனில்லை : விடுவிப்பு உத்தரவு கிடைக்காமல் காத்திருக்கும் 5 மாவட்ட ஆசிரியர்கள்
தமிழக அரசுப் தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிட மாறுதல் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் ஆகஸ்ட் மாதம் நடந்தது. தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி கவுன்சலிங் நடந்தது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த கவுன்சலிங்கில் பங்கேற்று விரும்பிய இடங்களுக்கு மாறுதல் கேட்ட ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதியே பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இரண்டு நாட்களில் 'நெட்' தேர்வு 'ரிசல்ட்'

இரண்டு நாட்களில் 'நெட்' தேர்வு 'ரிசல்ட்'
கல்லுாரி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித் தேர்வு முடிவு, இரு நாட்களில் வெளியாக உள்ளது. கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேரவும், கல்லுாரி மற்றும் பல்கலைகளில், முழுநேர இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேரவும், பல்கலை மானியக் குழுவின்,'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET நிபந்தனை ஆசிரியர்களின் கடைசி நாள் நவம்பர் 15: விடியல் கிடைக்குமா..?

TNTET நிபந்தனை ஆசிரியர்களின் கடைசி நாள் நவம்பர் 15: விடியல் கிடைக்குமா..?
RTE - Act ல் சிக்கித் தவிக்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் TET முழு விலக்கு எதிர்பார்ப்பு. TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து அரசு விதிகளின் அடிப்படையில் 23/08/2010க்குப் பிறகு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இன்றும் காத்துக் கொண்டு உள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 14 October 2016

ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரஸ் நியமனம்

பான் கி மூன் ஓய்வு பெறுகிறார் ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரஸ் நியமனம்
ஐ.நா. சபையின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டனியோ குட்டரஸ் நியமிக்கப்பட்டார். ஓய்வு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன், டிசம்பர் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதையடுத்து, 9-வது பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதிகாரபூர்வமற்ற தேர்தல்கள் நடைபெற்று வந்தன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் பாப் டிலானுக்கு இலக்கிய நோபல் பரிசு

பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் பாப் டிலானுக்கு இலக்கிய நோபல் பரிசு
பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் பாப் டிலானுக்கு இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், உலக அமைதி, பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மருத்துவம், இயற்பியல், ரசாயனம், உலக அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது. கடைசியாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு, நேற்று ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப் டிலானுக்கு (வயது 75) வழங்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSLC Special Supplementary Exam June 2016 - Mark Certificate Distribution

SSLC Special Supplementary Exam June 2016 - Mark Certificate Distribution
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் : தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு.

அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் : தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு.
தொடக்ககல்வி இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: ஆதார்அட்டை பெற இதுவரை பதிவுசெய்யாத மாணவர்களைஅந்தந்த பள்ளிகளுக்கு அருகில்நடந்துவரும் சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச்சென்று ஆதார்அட்டை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க உதவிதொடக்ககல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிதலைமைஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC GK - அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

TNPSC GK - அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைஅரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை
1. மாறவர்மன் சுந்தரபாண்டினின் காலம் - கியரி 1216 - 1238
2. பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை
3. மாறவர்மன் சுந்தரமாண்டியனின் சிறப்புப் பெயர் - சோனாடு கொண்டான்
4. கலியுகராமன் என அழைக்கப்பட்டவன் - மாறவர்மன்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உள்ளாட்சி அமைப்புகள் தனி அலுவலர்களிடம்... கைமாறுகிறது!மொத்த அதிகாரமும் மாவட்ட ஆட்சியர் வசம் செல்கிறது!!!

உள்ளாட்சி அமைப்புகள் தனி அலுவலர்களிடம்... கைமாறுகிறது!மொத்த அதிகாரமும் மாவட்ட ஆட்சியர் வசம் செல்கிறது!!!
உள்ளாட்சி அமைப்புகளில், 24ம் தேதிக்கு பிறகு, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதால், அனைத்து அதிகாரங்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து, தனி அலுவலர்களிடம் வழங்கப்படவுள்ளது. இதனால், உள்ளாட்சி அமைப்பின் ஒட்டுமொத்த கண்காணிப்பும் மாவட்ட ஆட்சியர் வசம் செல்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
  1. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்
  2. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
  3. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
  4. TEACHERS RECRUITMENT 2017 | AEES Kalpakkam (Tamil Nadu) | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - PGT-GT-SPECIAL TEACHERS | NO. OF VACANCIES - MANY
  5. பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை 2-ந்தேதி வரை பெறலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
  6. TIDCO RECRUITMENT 2017 | TIDCO-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES -1
  7. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  8. வெளிநாடு வாழ் இந்தியர் ’நீட்’ தேர்வு எழுதலாமா?
  9. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
  10. சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது
  11. மத்திய பட்ஜெட் தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?
  12. வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு
  13. கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
  14. www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்.
  15. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION
  16. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
  17. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
  18. TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் முறையான அறிவிப்பு-விண்ணபிக்க கடைசி தேதி 28.02.2017 | தேர்வு நாள் 29.04.2017 & 30.04.2017 | விண்ணப்ப பெற கட்டணம் ரூபாய் 50 | விண்ணபங்கள் கிடைக்கும் இடங்கள் -அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் | அச்சடிக்கப்படும் விண்ணப்பங்கள் 11 லட்சம் ..
  19. JIPMER MBBS 2017 ENTRANCE EXAM | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு. மார்ச் 27-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்.
  20. ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.
  21. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர், ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்
  22. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  23. TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. TNTET – 2017 குறித்த உண்மையான தகவல்களை படியுங்கள்...
  24. TNTET 2017 | ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
  25. ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு விரைவில் ‘ஆதார் பே’ மத்திய அமைச்சர் தகவல்
  26. சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம்
  27. IT FORM VERSION 2017.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2017.1..... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
  28. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் வங்கி மூத்த அதிகாரி தகவல்
  29. பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் தேர்வுத்துறை உத்தரவு
  30. ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு
  31. கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு
  32. TNTET EXAM 2017 | வெளியாகிறது TNTET 2017 குறித்த அறிவிப்பு - ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என தகவல்
  33. பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவிப்பு.
  34. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது
  35. Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment - 2017 | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு | மொத்த எண்ணிக்கை 15664 + 47 | கடைசி நாள் 22.02.2017 | எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.05.2017
  36. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு
  37. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் என்ன? தமிழக அரசு அறிவிப்பு
  38. இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம்
  39. இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ புகழாரம்
  40. அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
  41. 30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  42. மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு.
  43. தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் ’மாணவர் எழுச்சி’
  44. மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.
  45. ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத எழுச்சி போராட்டம் 25 லட்சம் பேர் திரண்டதால் ஸ்தம்பித்தது தமிழகம்
  46. பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செல்போனில் வங்கி பரிவர்த்தனைக்கு ‘மொபிகேஷ் எம்-வாலட்’ சேவை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், வங்கிக் கணக்கு தேவையில்லை
  47. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் : தமிழக அரசு
  48. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் தகவல்
  49. ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைகிறது ஆதார்அட்டை, ரேஷன்கார்டுகளை ஒப்படைப்போம் என அறிவிப்பு
  50. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் இன்று 20-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு உண்ணாவிரதம்- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
  51. ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து
  52. ஏறுதழுவுதல் திருவிழாவை நடத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
  53. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு
  54. சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
  55. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது
  56. ஆவின் பால் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட பிரிவில் 17 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 08-02-2017
  57. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் 15 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 04-02-2017
  58. INDIAN OIL RECRUITMENT 2017 | INDIAN OIL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - TECH ASST / ENGI ASST | NO. OF VACANCIES 4 | LAST DATE 17.02.2017
  59. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு விடுமுறை.
  60. நாளை கடை அடைப்பு போராட்டம் த.வெள்ளையன் பேட்டி
  61. அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.
  62. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் 32 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 29-1-2017
  63. பி.சி.பி.எல் நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017
  64. ரிட்ஸ் நிறுவனத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 16-1-2017
  65. ஏற்றுமதி ஆய்வுக்கழகத்தில் (EIC) 44 பணிகள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
  66. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி : கல்லூரிகளுக்கு விடுமுறை
  67. ஜல்லிக்கட்டு | மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம்
  68. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
  69. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - DIRECTOR | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
  70. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
  71. தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் உயர்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
  72. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களை விரைவில் நிரப்புகிறது.
  73. தேசிய அனல்மின் கழகத்தில் வேலை.
  74. மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே பணி!
  75. ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  76. நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
  77. TAMIL NADU OPEN UNIVERSITY RECRUITMENT 2017 | TN0U - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - CONTROLLER OF EXAMINATIONS | NO. OF VACANCIES 1 | LAST DATE 31.01.2017
  78. தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகம் பத்தாவது பட்டமளிப்பு விழா - விரிவான தகவல்கள்
  79. TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY RECRUITMENT 2017 | TNPESU - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST PROFFESSOR | NO. OF VACANCIES 6 | LAST DATE 06.02.2017
  80. வேளாண் அதிகாரி பணி வாய்ப்பு
  81. திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி...விரிவான விவரங்கள்...விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017
  82. பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
  83. மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு.கேட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
  84. மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 745 பணியிடங்கள்
  85. ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது.ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை.
  86. எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  87. வன சீருடைப் பணி நேர்முகத் தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு
  88. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
  89. வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.
  90. 17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி.
  91. ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும், ,8,000 ஆசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் பாண்டியராஜன்.
  92. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு.
  93. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!
  94. பாதுகாப்பு பணி தேர்வுக்கு ஹால்டிக்கெட்.
  95. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஆய்வக உதவியாளர் 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
  96. G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Download | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  97. வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அடுத்த மாதத்திற்குள் பான் அட்டைகளை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு
  98. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  99. SGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது.
  100. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நடவடிக்கை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தகவல்
  101. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு
  102. பல்கலை துணைவேந்தர் பதவி; கல்லூரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பில்லை
  103. பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்!
  104. ’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை
  105. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  106. 10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு
  107. புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை.
  108. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு : பிற மாநில ஓய்வூதியர்கள் தவிப்பு
  109. பி.எப்.,பில் ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு
  110. காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு 'மார்க்' : முடிவுக்கு வந்தது விண்ணப்ப சர்ச்சை
  111. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  112. JEE-MAIN | ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017
  113. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம்
  114. கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு
  115. பாடத்திட்டத்தை மாற்றுங்கள் - தினத்தந்தி தலையங்கம்
  116. எதிர்கால கனவுகளின் திருப்புமுனை பிளஸ் 2 மதிப்பெண் மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவுரை
  117. 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்
  118. மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  119. ஏப்ரலுக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? வங்கிகளிடம் விவரங்களை பெற வருமானவரித்துறை தீவிரம்
  120. பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.
  121. மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!
  122. மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு.
  123. கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.
  124. CPS PENSION மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!
  125. வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.
  126. இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்.
  127. எதிர்காலத்தை தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வு மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
  128. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம்
  129. EPF பென்ஷன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்!
  130. பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை.
  131. பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.