Monday, 15 May 2017

DEO TRANSFER AND PROMOTION 2017 | மாவட்டக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

DEO  TRANSFER AND PROMOTION 2017 DOWNLOAD | மாவட்டக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மாவட்ட கல்வி அலுவலர்களாக 38 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் உத்தரவின் பேரில் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கள் 38 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங் களுக்கு பதவி உயர்வு வழங்கி மே 15 அன்று ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். CLICK HERE

No comments: