தமிழக அரசாணை | TN G.Os | G.Os of Finance Department | GOs of Public Interest - 4 | BC, MBC & Minorities Welfare Department 1. அரசாணை (நிலை) எண். 19Dt: February 11, 2015சிறுபான்மையினர் நலன்- அனைத்து கிறித்தவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் 2013-14 ஆம் ஆண்டிற்கான ரூ.1.00 கோடியை விடுவித்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.
 2. அரசாணை (நிலை) எண்.80Dt: December 22, 2014|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாணவ, மாணவியரை 100 விழுக்காடு தேர்ச்சி பெறச் செய்யும் பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 3. அரசாணை (நிலை) எண்.66Dt: October 01, 2014|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - சீர்மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் - பதிவு பெற்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பட்டப் படிப்பு, தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு மற்றும் இதரப் பட்ட மேற்படிப்புகளுக்கு - ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்க - அனுமதி அளித்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 4. அரசாணை (டி) எண்.15Dt: May 13, 2014|சிறுபான்மையினர் நலன் - முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் - 21 மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் திரட்டியுள்ள நிதி ஆதாரத்திற்கேற்ப அரசின் இணைத்தொகை வழங்க - ஆணை - வெளியிடப்படுகிறது.
 5. அரசாணை (நிலை) எண்.101Dt: November 01, 2013|சிறுபான்மையினர் நலன் - அனைத்து கிறித்தவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் 2012-13 ஆம் ஆண்டிற்கான ரூ.1.00 கோடியை விடுவித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 6. அரசாணை (நிலை) எண்.93Dt: October 17, 2013|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 2013-2014-ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - 2 அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் 5 அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் நிலை உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 7. அரசாணை (நிலை) எண்.86Dt: October 15, 2013|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப்பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தற்போதைய மாதாந்திர உண்டி, உறையுள் கட்டணங்களை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
 8. அரசாணை (டி) எண்.36Dt: August 05, 2013|சிறுபான்மையினர் நலன் - முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் - 10 மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் திரட்டியுள்ள நிதி ஆதாரத்திற்கேற்ப அரசின் இணைத்தொகை வழங்க - ஆணை - வெளியிடப்படுகிறது.
 9. அரசாணை (நிலை) எண்.57Dt: July 17, 2013|உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.500/-லிருந்து ரூ.1000/-ஆக உயர்த்தப்படுகிறது - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
 10. G.O.(Ms) No.53Dt: July 09, 2013|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2013-14 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை சலுகைகள் வழங்க பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பினை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆக உயர்த்தி - ஆணை வெளியிடப்படுகிறது.
 11. அரசாணை (டி) எண்.16Dt: May 06, 2013|சிறுபான்மையினர் நலன் - முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் - திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் திரட்டியுள்ள நிதி ஆதாரத்திற்கேற்ப அரசின் இணைத்தொகை வழங்க - ஆணை - வெளியிடப்படுகிறது.
 12. அரசாணை (நிலை) எண்.01Dt: January 07, 2013|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 2012-2013-ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - செக்கானூரணியில் அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 13. G.O Ms. No. 144Dt: December 24, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - மனிதவள மேம்பாட்டு குறியீட்டின்படி பின்தங்கிய 8 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டுக்கான சிறப்பு வழிகாட்டி வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 14. G.O Ms. No. 126Dt: October 29, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - 2012-13 ஆம் ஆண்டு முதல் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 1000 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 15. G.O Ms. No. 111Dt: October 08, 2012|பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - விடுதிகள் - 2012-2013-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஆங்கிலப் பேச்சாற்றலை மேம்படுத்த சிறப்பு பயிற்சி அளித்திட ஆணைகள் வெளியிடப்படுகிறது.
 16. G.O Ms. No. 110Dt: October 08, 2012|பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - விடுதிகள் - 2012-2013-ஆம் ஆண்டு நிதிநிலை அளிக்கையில் இடம் பெற்றுள்ள அறிவிப்பின்படி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இரண்டடுக்கு கட்டில்கள் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
 17. G.O Ms. No. 109Dt: October 08, 2012|சிறுபான்மையினர் நலன் - முஸ்லீம் மகளிர் நலன் - சங்கங்கள் திரட்டும் நிதி ஆதாரத்திற்கேற்ப இணை மானியத் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தியும் உச்சவரம்பை ரூ.10 இலட்சத்தை ரூ.20 இலட்சமாக உயர்த்தியும் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 18. G.O Ms. No. 108Dt: October 08, 2012|சிறுபான்மையினர் நலம் - கல்வி - பொதுப்பரிசுகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று நிலைகளில் தேர்ச்சி பெறும் சிறுபான்மையின மாணவ/மாணவிகளுக்கு மாவட்ட அளவில் வழங்கப்படும் பரிசுத் தொகையினை உயர்த்தி வழங்குதல் ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
 19. Letter.Ms.No. 104Dt: August 17, 2012|ஜெருசலேம் புனிதப் பயணம் - கிறித்தவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வருவதற்கு 2011-12 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கம் செய்யப்பட்டது 2012-13 ஆம் ஆண்டு நிதி ஒப்பளிப்பு கோரியது குறித்த அறிவுரை – தொடர்பாக.
 20. Letter.Ms.No. 103Dt: August 17, 2012|சிறுபான்மையினர் நலம் - உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் - 2012-2013-ஆம் ஆண்டிற்கு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது - பயனாளிகளுக்கு நலத்திட்ட வழங்கும் தொகை விடுவிக்க கோரி அரசுக்கு முன்மொழிவு அனுப்பியது -தொடர்பாக.
 21. G.O (2D) No. 27Dt: August 14, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2012-2013-ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய 8 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதலாக விலையில்லா தையல் இயந்திரங்கள் - வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 22. அரசாணை (நிலை) எண்.98Dt: August 06, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - பொதுப்பரிசுகள் - அறிஞர் அண்ணா விருது மற்றும் தந்தைப் பெரியார் விருதுத் தொகையினை உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது.
 23. G.O Ms. No. 98Dt: August 06, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - பொதுப்பரிசுகள் -அறிஞர் அண்ணா விருது மற்றும் தந்தைப் பெரியார் விருதுத் தொகையினை உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது.
 24. அரசாணை (நிலை) எண்.91Dt: July 31, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் சிறு வணிகக் கடன் (Micro Credit Scheme) தொகையினை ரூ. 30,000/- லிருந்து ரூ. 50,000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 25. G.O Ms. No. 77Dt: June 15, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - விடுதிகள் -பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுவதற்கு கொள்கையளவிலான ஒப்புதலும், 2012-2013-ஆம் ஆண்டில் 84 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுவதற்கும், அவ்விடுதிகளில் சூரிய எரிசக்தி கருவிகள் நிறுவுவதற்கும் நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
 26. அரசாணை (நிலை) எண்.76Dt: June 14, 2012|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 2011-2012-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை - 3 அரசு கள்ளர் துவக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 3 அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 3 அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் நிலை உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 27. G.O Ms. No. 76Dt: June 14, 2012|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் – 2011-2012-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை – 3 அரசு கள்ளர் துவக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 3 அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 3 அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் நிலை உயர்த்துதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 28. G.O Ms. No. 28Dt: March 16, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - 2011-2012-ஆம் ஆண்டு - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு 25 கல்லூரி விடுதிகளும், சிறுபான்மையினர் பிரிவில் இஸ்லாமிய மாணவியருக்கென 3 பள்ளி விடுதிகளும் ஆக மொத்தம் 28 புதிய விடுதிகள் துவங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 29. அரசாணை (நிலை) எண்.13Dt: February 02, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் சிறு வணிகக் கடன் (Micro Credit Scheme) தொகையினை ரூ. 25,000/- லிருந்து ரூ. 30,000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 30. G.O Ms. No. 11Dt: January 25, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் 2011-12-ஆம் ஆண்டில் புதிய திட்டத்தின் கீழ் 50 பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு புதிய அரவை இயந்திரங்கள் ரூ.6.25 இலட்சம் செலவில் வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - 2011-12-ஆம் ஆண்டில் புதிய திட்டத்தின் கீழ் 50 பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு புதிய அரவை இயந்திரங்கள் ரூ.6.25 இலட்சம் செலவில் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..
 31. G.O Ms. No. 8Dt: January 20, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - விடுதிகள் - 2005-06-ஆம் ஆண்டிற்கு முன் துவக்கப்பட்ட 500 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு பழுதடைந்துள்ள சமையல் பாத்திரங்களுக்குப் பதிலாக ரூ.50.00 இலட்சம் செலவில் புதிய பாத்திரங்கள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
 32. அரசாணை (நிலை) எண்.6Dt: January 18, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் நலம் - கல்வி - பொதுப் பரிசுகள் - பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெறும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது.
 33. G.O Ms. No. 7Dt: January 18, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கான பல்வகைச் செலவினத் தொகையை மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.25/-லிருந்து ரூ.50/-ஆகவும், கல்லூரி மாணவ, மாணவியருக்கு ரூ.35/-லிருந்து ரூ.75/-ஆகவும் உயர்த்தி வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 34. G.O Ms. No. 6Dt: January 18, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் நலம் - கல்வி - பொதுப் பரிசுகள் - பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெறும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது.
 35. அரசாணை (நிலை) எண். 120Dt: December 25, 2011|சிறுபான்மையினர் நலன் - அனைத்து கிறித்துவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் - செயல்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
 36. அரசாணை (நிலை) எண். 120Dt: December 25, 2011|சிறுபான்மையினர் நலன் - அனைத்து கிறித்துவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் - செயல்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
 37. G.O Ms. No. 120Dt: December 25, 2011|சிறுபான்மையினர் நலன் - அனைத்து கிறித்துவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் -செயல்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
 38. அரசாணை (நிலை) எண்.104Dt: December 05, 2011|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 2011-2012-ஆம் கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி பெறச் செய்யும் தலைமையாசிரியர்களுக்கு பரிசு வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 39. அரசாணை (நிலை) எண்.99Dt: November 22, 2011|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 2011-2012 ஆம் கல்வி ஆண்டு முதல் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் உயர் மதிப்பெண் பெறும் மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை உயர்த்தி வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகிறது.
 40. G.O.Ms..No.76, Dt: September 09, 2010|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைகள், தையல் இயந்திரங்கள் மற்றும் சலவைப் பெட்டிகள் பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமான வரம்பினை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
 41. G.O.Ms..No.32, Dt: April 26, 2010|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - சீர்மரபினர் நலன் - சீர்மரபினர் நலவாரியம் திருத்தியமைத்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 42. G.O.Ms..No.15Dt: March 05, 2010|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியம் - நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்க மானியம் வழங்கல் - ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
 43. G.O.Rt..No 115 ,Dt: November 27, 2009|சாதிச் சான்றிதழ்கள்- மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இனத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் குடியேறியுள்ள பகுதிகளிலேயே அவர்களுக்குரிய சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதற்கு வழிவகை செய்து ஆணைகள் வெளியிடப்பட்டது - திருத்தம் - வெளியிடப்படுகிறது.
 44. G.O.Ms..No.96, Dt: October 29, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - விடுதிகள் - 1212 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி/கல்லூரி மாணவ/மாணவியர் விடுதிகளுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 45. G.O.Ms..No.95, Dt: October 28, 2009|சாதிச் சான்றிதழ்கள்- மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இனத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் குடியேறியுள்ள பகுதிகளிலேயே அவர்களுக்குரிய சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதற்கு வழிவகை செய்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 46. Letter..No.7803, Dt: October 20, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ/மாணவியருக்கு 25 புதிய விடுதிகள் துவங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு திருத்தம் வெளியிடப்படுகிறது.
 47. G.O.Ms..No.89, Dt: September 29, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2009-10 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பு நோக்கிலமைந்த பயிற்சித் திட்டங்கள் - நிதி ஒப்புதலளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
 48. G.O.Ms..No.88, Dt: September 29, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2009-10 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பு நோக்கிலமைந்த பயிற்சித் திட்டங்கள் - நிதி ஒப்புதலளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
 49. G.O. Ms.No. 84, Dt: September 18, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - பல்வேறு நல உதவிகள் - செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
 50. G.O. Ms.No. 84, Dt: September 18, 2009|உலகமக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான வழிமுறைகள்.
 51. G.O. Ms.No. 79, Dt: August 25, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு 4000 கூடுதல் இடங்களை நிரந்தரமாக வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகிறது.
 52. G.O. Ms.No. 58, Dt: July 16, 2009|சிறுபான்மையினர் நலன்-இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவரும் சிறுபான்மையின மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம்-பயனாளிகளைத் தேர்வு செய்ய நெறிமுறைகள் வகுப்பதுஆணைகள் வெளியிடப்படுகிறது.
 53. Letter.No. 85Dt: March 12, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ/மாணவியருக்கு 25 புதிய விடுதிகள் துவங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு திருத்தம் வெளியிடப்படுகிறது.
 54. G.O. (D).No.1, Dt: February 28, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பினை ரூ.50,000/-லிருந்து ரூ.1,00,000/-ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது..
 55. Letter.No. 11271, Dt: November 27, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி விடுதிகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ/மாணவியருக்கு 25 புதிய விடுதிகள் துவங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு திருத்தம் வெளியிடப்படுகிறது.
 56. G.O. Ms.No.115, Dt: November 17, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - விடுதிகள் - 2008-09-ஆம் ஆண்டில் 25 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர் விடுதிகளுக்கு அரசுக் கட்டடங்கள் கட்ட திட்டமதிப்பீட்டிற்கு ஏற்பளிப்பு மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 57. G.O. Ms.No.114Dt: November 07, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு இயக்குநர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் - கூடுதல் இடங்களை நிரந்தரமாக வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகிறது.
 58. G.O. Ms.No.110Dt: November 06, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பள்ளி / கல்லுாரி விடுதி மாணவ / மாணவியருக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணத் தொகையை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
 59. G.O. Ms.No.107, Dt: October 28, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - சீர்மரபினர் நலவாரியம் - பல்வேறு நல உதவிகள் செயல்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளுக்கு திருத்தம் வெளியிடப்படுகிறது.
 60. G.O. Ms.No.106, Dt: October 28, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் - பல்வேறு நல உதவிகள் செயல்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளுக்கு திருத்தம் வெளியிடப்படுகிறது.
 61. G.O. Ms.No.91, Dt: August 14, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - 2008-2009-ஆம் ஆண்டு - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ/மாணவியருக்கு 25 புதிய விடுதிகள் துவங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 62. G.O. Ms.No. 90Dt: August 12, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் - பல்வேறு நல உதவிகள் - செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிகள்- ஆணை வெளியிடப்படுகிறது.
 63. G.O. Ms.No. 90Dt: August 12, 2008இணைப்பு.
 64. G.O. Ms.No. 87, Dt: August 08, 2008|இணைப்பு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் - பல்வேறு நல உதவிகள் - செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிகள்- ஆணை வெளியிடப்படுகிறது.
 65. G.O. Ms.No. 87, Dt: August 08, 2008|இணைப்பு.
 66. G.O. Ms.No. 60, Dt: May 27, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை `தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்?? அமைத்து, வாரியத்தில் உறுப்பினர் சேர்த்தல் மற்றும் உறுப்பினர்களுக்கு நல உதவிகள் வழங்குதல் -ஆணைகள் வெளியிடப்படுகிறது.
 67. G.O. Ms.No. 29, Dt: March 28, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - சீர்மரபினர் நலம் - சீர்மரபினர் நல வாரியம் அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டது - வாரியத்தில் உறுப்பினர் சேர்த்தல், உறுப்பினர்களுக்கு நல உதவிகள் வழங்குவது குறித்த ஆணைகள் வெளியிடப்படுகிறது.
 68. G.O. Ms.No.111, Dt: December 31, 2007|நீர்பாசன வசதி - வங்கிக் கடன் மற்றும் மான்யம் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதி ஏற்படுத்துதல் - மானியம் மற்றும் வங்கிக் கடன் வழங்கும் திட்டம் - செயற்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுக்கிறது.
 69. G.O. Ms.No.82Dt: September 06, 2007|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - plus1 பயிலும் பிற்படுத்தப்பட்ட / மிகப்பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவ / மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2007-08 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது..
 70. G.O. Ms.No.80, Dt: August 28, 2007|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - விடுதிகள் 2007-08-ஆம் ஆண்டில் 50 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர் விடுதிகளுக்கு அரசுக் கட்டடங்கள் கட்ட திட்டமதிப்பீடு மற்றும் வரைபடங்களுக்கு ஏற்பளிப்பு மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 71. G.O. Ms.No.59Dt: July 05, 2007|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவிகளை தலைசிறந்த பள்ளிகளில் சேர்ந்து (Reputed Schools)plus1 பயில வாய்ப்பளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
 72. G.O. Ms.No.13, Dt: April 20, 2007|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - சீர்மரபினர் நலன் - `சீர்மரபினர் நல வாரியம்’ அமைத்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
 73. G.O. Ms.No.94, Dt: September 28, 2005|பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சமூக பொருளாதார வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அவர் குடுப்பத்தார் இயற்கை எய்திய பின், அவரது குடும்பத்தினருக்கு இறுதி சடங்கிற்காக ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்) உதவித் தொகை வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.
 74. G.O. Ms.No.72, Dt: July 18, 2005|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - விடுதிகள் - 2005-2006-ம் நிதியாண்டில் 416 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
 75. G.O. Ms.No.58Dt: June 08, 2005|சிறுபான்மையினர் நலம் - முஸ்லீம் இனத்தவரை பள்ளி பிறப்பு இறப்பு பதிவேடுகளில் மதம் பற்றி குறிப்பிடுகையில் இஸ்லாம்.. எனக் குறிப்பிடல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
 76. G.O. Ms.No.47, Dt: May 16, 2005|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2005-2006 ஆம் ஆண்டு பகுதி -மிமி திட்டம் - கல்வி நிறுவனங்களில் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ மாணவியருக்கான மாதாந்திர உண்டி, உறையுள் கட்டணங்களை உயர்த்தி வழங்க - ஆணை வெளியிடப்படுகிறது.
 77. G.O. Ms.No.40, Dt: May 13, 2005|பகுதி II திட்டம் - 2005-2006 - பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் நலம் - கல்வி - கல்லுாரி விடுதிகள் - கல்லுாரி விடுதிகளில் மாணவ/ மாணவியர் எண்ணிக்கையை ஒப்பளிக்கப்பட்டதற்கு மேலாக கூடுதலாக அனுமதிக்க இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர் ஆகியோருக்கு அதிகாரம் - கூடுதல் இடங்கள் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
 78. G.O. Ms.No.26Dt: April 05, 2005|பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் நலன் - கல்வி - விடுதிகள் - இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவர் விடுதி துவங்க அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
 79. G.O. Ms.No.606, Dt: December 16, 2003|பொதுப்பணித்துறை - நீர்வள ஆதார தொகுப்புத் திட்டம் - பாலாறு தொலைநோக்கு சுற்றுச் சூழல் கணிப்பு குறித்து காஞ்சிபுரத்தில் 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17,18,19 தேதிகளில் கருத்தரங்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
 80. G.O. Ms.No.9Dt: March 06, 2003|தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் - கடன் திட்டங்கள் மாவட்ட அளவில் நுணுகித் திட்டமிடல் - கழக நிதியை மாவட்ட ஆட்சியர்களுக்குப் பகிர்ந்தளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
 81. G.O. No.111, Dt: November 27, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்- பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்/பயனாளிகளின் ஆண்டு வருமான வரம்பை ரூ.12,000/-லிருந்து கிராமப் புறங்களில் ரூ.16,000/- எனவும் நகர்ப்புறங்களில் ரூ.24,000/- எனவும் உயர்த்தி ஆணை.
 82. G.O. No.89Dt: August 10, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் -பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நலத் திட்டங்கள்- வேலை வாய்ப்பு பயிற்சி திட்டங்களின் கீழ் அளிக்கப்படும் பயிற்சி திட்டங்களுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.25,000/- லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
 83. G.O. No.38Dt: July 10, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - வேலை வாய்ப்பு நோக்கில் அமைந்த பயிற்சித் திட்டங்கள் - 2000-2001 பிளாஸ்டிக் பதனம் செய்யும் இயந்திரம் இயக்ககப் பயிற்சி (Plastic Processing Machine Operator Course) நீட்டிப்பு வேண்டி முன்மொழிவுகள்- ஆணை வெளியிடப்படுகிறது.
 84. G.O. No.65, Dt: June 29, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - "சலவைத் துறை கட்டுதல்” பொருள் ஊரக வளர்ச்சி/நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளுக்கு மாற்றம் செய்தல் - ஆணை.
 85. G.O. No.62, Dt: June 13, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - புதிய பணித் திட்டம் 2000-2001 முதல் வேலை வாய்ப்பு நோக்கில் அமைந்த பயிற்சித் திட்டத்தின்கீழ் 250 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு உணவாக்கம், பேக்கரி மற்றும் கன்பெக்ஷனரி ஆகிய தொழிற் பயிற்சி அளிக்க ஆணை.
 86. G.O. No.60, Dt: June 06, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் -மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியரில் பள்ளி இறுதி வகுப்பு (+ இரண்டு) தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெறும் முதல் 500 மாணவர் மற்றும் 500 மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்க ஆணை.
 87. G.O. No.59, Dt: June 06, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - கல்வி நிறுவனங்களுடன் இணைந்த விடுதிகளில் தங்கிப் பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கான தற்போதைய மாதாந்திர உண்டி, உறையுள் கட்டணங்களை உயர்த்தி வழங்க ஆணை.
 88. G.O. No.57Dt: June 01, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் -பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் சலுகைகள் வழங்க பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பினை ரூ.25,000/- லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி ஆணை.
 89. G.O. No.56Dt: June 01, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்-இலவசக் கருவிகள் வழங்குதல்-2000-2001 ஆம் ஆண்டில் கூடுதலாக 4000 துணி தேய்ப்புப் பெட்டிகள் வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது.
 90. G.O. No.45, Dt: May 25, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2000-2001ஆம் ஆண்டுக்கான பகுதி 2 திட்டம் - மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு ரூ.6.60 இலட்சம் செலவில் குடிநீர் வசதி செய்து கொடுத்தல் - ஆணை.
 91. G.O. No.44, Dt: May 25, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - 2000-2001ஆம் ஆண்டு பகுதி 2 திட்டம் - மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் அமைந்துள்ள கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில், 10 பள்ளிகளுக்கு ரூ.36.30 இலட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ஆணை.
 92. G.O. No.43, Dt: May 25, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - 2000-2001ஆம் ஆண்டுக்கான பகுதி 2 திட்டம் - மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு ரூ.5.00 இலட்சம் செலவில் அறைகலன்கள் வாங்க அரசு ஆணை.
 93. G.O. No.42, Dt: May 25, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - பகுதி இரண்டு திட்டம் - 2000-2001 - மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 12 கள்ளர் உயர்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.21.72 இலட்சம் செலவில் ஆய்வுக் கூடங்கள் கட்டுதல் - ஆணை.
 94. G.O. No.41, Dt: May 25, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2000-2001ஆம் ஆண்டு பகுதி 2 திட்டம் -மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 20 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு ரூ.5.00 இலட்சம் செலவில் மின்வசதி செய்து கொடுக்க ஆணை.
 95. G.O. No.40, Dt: May 25, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2000-2001ஆம் ஆண்டு பகுதி 2 திட்டம் -மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 20 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு மாணவியருக்கான கழிவறை வசதி ரூ.11.71 இலட்சம் செலவில் அமைத்துக் கொடுத்தல் - ஆணை.


 1. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்
 2. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
 3. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
 4. TEACHERS RECRUITMENT 2017 | AEES Kalpakkam (Tamil Nadu) | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - PGT-GT-SPECIAL TEACHERS | NO. OF VACANCIES - MANY
 5. பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை 2-ந்தேதி வரை பெறலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
 6. TIDCO RECRUITMENT 2017 | TIDCO-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES -1
 7. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
 8. வெளிநாடு வாழ் இந்தியர் ’நீட்’ தேர்வு எழுதலாமா?
 9. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
 10. சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது
 11. மத்திய பட்ஜெட் தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?
 12. வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு
 13. கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
 14. www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்.
 15. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION
 16. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
 17. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
 18. TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் முறையான அறிவிப்பு-விண்ணபிக்க கடைசி தேதி 28.02.2017 | தேர்வு நாள் 29.04.2017 & 30.04.2017 | விண்ணப்ப பெற கட்டணம் ரூபாய் 50 | விண்ணபங்கள் கிடைக்கும் இடங்கள் -அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் | அச்சடிக்கப்படும் விண்ணப்பங்கள் 11 லட்சம் ..
 19. JIPMER MBBS 2017 ENTRANCE EXAM | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு. மார்ச் 27-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்.
 20. ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.
 21. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர், ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்
 22. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
 23. TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. TNTET – 2017 குறித்த உண்மையான தகவல்களை படியுங்கள்...
 24. TNTET 2017 | ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 25. ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு விரைவில் ‘ஆதார் பே’ மத்திய அமைச்சர் தகவல்
 26. சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம்
 27. IT FORM VERSION 2017.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2017.1..... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
 28. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் வங்கி மூத்த அதிகாரி தகவல்
 29. பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் தேர்வுத்துறை உத்தரவு
 30. ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு
 31. கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு
 32. TNTET EXAM 2017 | வெளியாகிறது TNTET 2017 குறித்த அறிவிப்பு - ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என தகவல்
 33. பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவிப்பு.
 34. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது
 35. Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment - 2017 | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு | மொத்த எண்ணிக்கை 15664 + 47 | கடைசி நாள் 22.02.2017 | எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.05.2017
 36. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு
 37. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் என்ன? தமிழக அரசு அறிவிப்பு
 38. இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம்
 39. இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ புகழாரம்
 40. அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
 41. 30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
 42. மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு.
 43. தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் ’மாணவர் எழுச்சி’
 44. மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.
 45. ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத எழுச்சி போராட்டம் 25 லட்சம் பேர் திரண்டதால் ஸ்தம்பித்தது தமிழகம்
 46. பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செல்போனில் வங்கி பரிவர்த்தனைக்கு ‘மொபிகேஷ் எம்-வாலட்’ சேவை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், வங்கிக் கணக்கு தேவையில்லை
 47. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் : தமிழக அரசு
 48. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் தகவல்
 49. ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைகிறது ஆதார்அட்டை, ரேஷன்கார்டுகளை ஒப்படைப்போம் என அறிவிப்பு
 50. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் இன்று 20-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு உண்ணாவிரதம்- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
 51. ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து
 52. ஏறுதழுவுதல் திருவிழாவை நடத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
 53. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு
 54. சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
 55. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது
 56. ஆவின் பால் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட பிரிவில் 17 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 08-02-2017
 57. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் 15 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 04-02-2017
 58. INDIAN OIL RECRUITMENT 2017 | INDIAN OIL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - TECH ASST / ENGI ASST | NO. OF VACANCIES 4 | LAST DATE 17.02.2017
 59. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு விடுமுறை.
 60. நாளை கடை அடைப்பு போராட்டம் த.வெள்ளையன் பேட்டி
 61. அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.
 62. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் 32 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 29-1-2017
 63. பி.சி.பி.எல் நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017
 64. ரிட்ஸ் நிறுவனத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 16-1-2017
 65. ஏற்றுமதி ஆய்வுக்கழகத்தில் (EIC) 44 பணிகள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
 66. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி : கல்லூரிகளுக்கு விடுமுறை
 67. ஜல்லிக்கட்டு | மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம்
 68. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
 69. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - DIRECTOR | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
 70. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
 71. தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் உயர்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
 72. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களை விரைவில் நிரப்புகிறது.
 73. தேசிய அனல்மின் கழகத்தில் வேலை.
 74. மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே பணி!
 75. ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
 76. நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
 77. TAMIL NADU OPEN UNIVERSITY RECRUITMENT 2017 | TN0U - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - CONTROLLER OF EXAMINATIONS | NO. OF VACANCIES 1 | LAST DATE 31.01.2017
 78. தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகம் பத்தாவது பட்டமளிப்பு விழா - விரிவான தகவல்கள்
 79. TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY RECRUITMENT 2017 | TNPESU - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST PROFFESSOR | NO. OF VACANCIES 6 | LAST DATE 06.02.2017
 80. வேளாண் அதிகாரி பணி வாய்ப்பு
 81. திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி...விரிவான விவரங்கள்...விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017
 82. பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
 83. மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு.கேட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
 84. மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 745 பணியிடங்கள்
 85. ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது.ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை.
 86. எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 87. வன சீருடைப் பணி நேர்முகத் தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு
 88. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
 89. வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.
 90. 17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி.
 91. ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும், ,8,000 ஆசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் பாண்டியராஜன்.
 92. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு.
 93. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!
 94. பாதுகாப்பு பணி தேர்வுக்கு ஹால்டிக்கெட்.
 95. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஆய்வக உதவியாளர் 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
 96. G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Download | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 97. வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அடுத்த மாதத்திற்குள் பான் அட்டைகளை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு
 98. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 99. SGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது.
 100. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நடவடிக்கை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தகவல்
 101. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு
 102. பல்கலை துணைவேந்தர் பதவி; கல்லூரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பில்லை
 103. பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்!
 104. ’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை
 105. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 106. 10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு
 107. புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை.
 108. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு : பிற மாநில ஓய்வூதியர்கள் தவிப்பு
 109. பி.எப்.,பில் ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு
 110. காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு 'மார்க்' : முடிவுக்கு வந்தது விண்ணப்ப சர்ச்சை
 111. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 112. JEE-MAIN | ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017
 113. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம்
 114. கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு
 115. பாடத்திட்டத்தை மாற்றுங்கள் - தினத்தந்தி தலையங்கம்
 116. எதிர்கால கனவுகளின் திருப்புமுனை பிளஸ் 2 மதிப்பெண் மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவுரை
 117. 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்
 118. மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 119. ஏப்ரலுக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? வங்கிகளிடம் விவரங்களை பெற வருமானவரித்துறை தீவிரம்
 120. பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.
 121. மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!
 122. மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு.
 123. கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.
 124. CPS PENSION மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!
 125. வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.
 126. இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்.
 127. எதிர்காலத்தை தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வு மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
 128. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம்
 129. EPF பென்ஷன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்!
 130. பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை.
 131. பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.