Monday, May 14, 2018

பொது அறிவு - வினா வங்கி

1. முதன் முதலில் பேட்டரியை உருவாக்கியவர் யார்?

2. திருஆவினன்குடி என்பது எந்த நகரின் பழைய பெயர்?

3. இந்தியாவில் குமுறும் எரிமலை எங்குள்ளது?

4. சாண எரிவாயு எதன் கலவையாகும்?

5. புரதங்களைக் கண்டுபிடித்தவர் யார்?

6. 100 ஆண்டுக்கு ஒருமுறை மலரும் பூ எது?

7. சிறுத்தையின் உடலில் காணப்படும் புள்ளிகளின் பெயர் என்ன ?

8. ஒரு குதிரைத் திறன் என்பது எத்தனை வாட் கொண்டது?

9. நீரைவிட லேசான உலோகம் எது ?

10. சர்வதேச புற்றுநோய் தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?

11. ரத்தக்குழாயில் ரத்தம் உறையாமல் பாதுகாப்பது எது?

12. ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாட்டு முறைக்கு பெயர் என்ன?

13. திரவத்தங்கம் எனப்படுவது எது?

14. ஆயுளில் ஒருமுறை மட்டும் பூக்கும் தாவரம் எப்படி அழைக்கப்படுகிறது?

15. கல்லீரலில் சேமிக்கப்படும் சத்து எது?

விடைகள் :

1. அலெக்சாண்ட்ரோ வோல்டோ, 2. பழனி, 3. அந்தமான் தீவு, 4. மீத்தேன் மற்றும் ஈத்தேன், 5. முல்டர், 6. தாழிப்பனை பூ, 7. ரோசட்ஸ், 8. 746 வாட், 9. லித்தியம், 10. பிப்ரவரி 4, 11. பைப்ரினோஜென், 12. வாசக்டமி, 13. பெட்ரோல், 14. மோனோகார்பிக், 15. கிளைகோஜன்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

பொது அறிவு - அருங்காட்சியகங்கள்

தமிழகத்தில் சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம் செயல்படுவதுபோல, நாடு முழுவதும் உள்ள சில முக்கிய அருங்காட்சியகங்களை அறிவோம்...

சாலர்ஜங் மியூசியம் - ஐதராபாத்

நேஷனல் காலரி ஆப் மார்டன் ஆர்ட் - டெல்லி

பிரதாப் சிங் மியூசியம் - ஸ்ரீநகர்

காந்தி மியூசியம் - மதுரை

பாரதிய கலாபவன் - வாரணாசி

பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம் - மும்பை

விக்டோரி ஆல்பர்ட் மியூசியம் - மும்பை

பதேசிங் மியூசியம் - அலகாபாத்

வாட்சன் மியூசியம் - ராஜ்காட்

பிர்லா தொழில்நுட்ப மியூசியம் - கொல்கத்தா

விஸ்வேஸ்வரையா தொழில்நுட்ப மியூசியம் - பெங்களூரு

சாமோ ராஜேந்திர ஆர்ட் காலரி - மைசூர்

நேஷனல் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் - டெல்லி

காலிகோ டெக்ஸ்டைல் மியூசியம் - அகமதாபாத்

தேசிய மூடுபனி மியூசியம் - டார்ஜிலிங்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

பொது அறிவு - இந்தியன் ரெயில்வே

இந்தியாவின் முதல் ரெயில் சேவை 1853-ல் தொடங்கியது.

இந்தியாவில் முதல் மின்சார ரெயில் 1925-ல் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் சுரங்க மெட்ரோ ரெயில் 1984-85-ல் மேற்கு வங்காளத்தில் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் பறக்கும் ரெயில் 1995-ல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.

பறக்கும் ரெயில் எம்.ஆர்.டி.எஸ். (MRTS) என அழைக்கப்படுகிறது. இதற்கு Mass Rapid Transit System என்பது விரிவு ஆகும்.

ரெயில்வே பட்ஜெட். அக்வொர்த் கமிட்டியின் பரிந்துரைப்படி பொதுபட்ஜெட்டில் இருந்து பிரிக்கப்பட்டது. 1921 முதல் தனி பட்ஜெட்டாக இருந்தது. 2016 முதல் இந்த பட்ஜெட் மீண்டும் பொதுபட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது.

கொங்கன் ரெயில்வே சேவை 1998-ல் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிரா - கர்நாடகம் வரை இந்த ரெயில்சேவை நடைபெறுகிறது.

1991-ல் இந்திய ரெயில்வே ஜீவன் ரேகா ரெயில் மருத்துவமனையை தொடங்கியது. இது லைப்லைன் எக்ஸ்பிரஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Monday, May 07, 2018

TAMIL G.K | ஆற்றல் மாற்றங்கள்

சூரியனில் வேதி ஆற்றல், வெப்ப ஆற்றலாக மாற்றம் அடைகிறது. அதுபோல சில சாதனங்களில் நிகழும் ஆற்றல் மாற்றங்களை அறிவோம்...
இயக்க ஆற்றல் - மின் ஆற்றல் : டைனமோ
மின்னாற்றல் - இயக்க ஆற்றல் : மோட்டார்
மின் ஆற்றல் - ஒளியாற்றல் : மின் விளக்கு, டி.வி.
ஒளிஆற்றல் - மின் ஆற்றல் : ஒளிமின்கலம்
காந்த ஆற்றல் - ஒலி ஆற்றல் : டேப் ரிக்கார்டர்
மின் ஆற்றல் - வெப்ப ஆற்றல் : இஸ்திரிப் பெட்டி
வேதி ஆற்றல் - மின் ஆற்றல் : மின்கலம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K | வினா வங்கி



1. ‘உள்ளாட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?
2. தேசிய இயற்பியல் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
3. போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார்?
4. சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது?
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K | தலக்காற்றுகள்

மாறி மாறி வீசும் மாற்றுக் காற்றுகளில் ஒருவகை தலக்காற்றுகளாகும். இவை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் காணப்படும். அதற்கென சிறப்பு பெயர்களும் உண்டு. அவற்றை அறிவோம்...
ராக்கி மலைப்பகுதியில் விசும் வெப்ப உலர் காற்று chinook
ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் வீசும் வெப்ப உலர் காற்று hoehn
எகிப்தில் வீசும் வெப்ப உலர் காற்று mhamsin
சகாராவில் இருந்து மத்திய தரைக்கடல் நோக்கி வீசும் வெப்ப ஈரக்காற்று. sirocco
சகாராவில் இருந்து ஐபீரிய தீபகற்பம் நோக்கி வீசும் வெப்ப ஈரக்காற்று solano
மேற்கு ஆப்பிரிக்காவின் உட்பகுதியில் இருந்து வீசும் வெப்ப உலர் காற்று Harmattan
ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலிருந்து பிரான்ஸ் நோக்கி வீசும்கடும் குளிர்காற்று mistral
ஆன்டிஸ் மலை மேற்கு பகுதி நோக்கி வீசும் குளிர் உலர் காற்று Punas
தூந்திர பகுதியில் வீசும்ப னிப்புயல் Blizzard
ஹங்கேரியில் இருந்து வீசும் குளிர் உலர் காற்று Bora
தெற்கு கலிபோர்னியப் பகுதியில் வீசும் உலர் காற்று Santa Ana
நியூசிலாந்தில் வீசும் வெப்ப உலர் காற்று Norwester
ஸ்பெயினில் வீசும் குளிர்காற்று Levanter
ரஷிய தூந்திர பகுதியில் வீசும் குளிர்காற்று Purga
ஆஸ்திரேலியாவில் வீசும் அனல் காற்று Brickfielder

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Tuesday, May 01, 2018

TAMIL G.K 1-10 பொது அறிவு தகவல்கள்


1.அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்

       Answer | Move the mouse over answer | Hover over me         போலிக்கால்கள்        


2.நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்

       Answer | Move the mouse over answer | Hover over me        ஆர்க்கிமிடிஸ்       


3.பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா

       Answer | Move the mouse over answer | Hover over me        எர்சினியாபெஸ்டிஸ்       


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Saturday, March 24, 2018

Tuesday, January 16, 2018

தமிழக விருதுகள் 2018

2018-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழக அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு தமிழக அரசு விருதுகள் தொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்காணும் விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  1. திருவள்ளுவர் விருது - முனைவர் கோ.பெரியண்ணன்
  2. தந்தை பெரியார் விருது - பா.வளர்மதி
  3. அண்ணல் அம்பேத்கர் விருது - டாக்டர் ஜார்ஜ் கே.ஜே
  4. பேரறிஞர் அண்ணா விருது - அ சுப்பிரமணியன்
  5. பெருந்தலைவர் காமராஜர் விருது - தா.ரா தினகரன்
  6. மகாகவி பாரதியார் விருது - முனைவர் சு பாலசுப்பிரமணியன் (எ) பாரதிபாலன்
  7. பாவேந்தர் பாரதிதாசன் விருது - கே ஜீவபாரதி
  8. தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது - எழுத்தாளர் பாலகுமாரன்
  9. கி.ஆ.பெ விசுவநாதம் விருது - முனைவர் மருதநாயகம்

மேற்காணும் விருதுகள் வரும் 16-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAG:
செய்திகள் | G.Os | FLASH NEWS | EDU NEWS | EMPLOYMENT NEWS | TNPSC NEWS | TET NEWS | TRB NEWS | ADMISSION NEWS | ASSEMBLY NEWS | B.ED NEWS | COUNSELLING NEWS | CPS NEWS | COLLEGE NEWS | COURT NEWS | DATE RELATED NEWS | EXAM NEWS | G.O NEWS | G.K NEWS | GPF NEWS | M.ED NEWS | MRB NEWS | NMMS NEWS | NET/SET NEWS | PAY COM NEWS | RESULT NEWS |

Related Links :
  1. CLASS 10 - SSLC - TENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
  2. CLASS 11 - PLUS ONE - HSC - ELEVENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
  3. CLASS 12 - PLUS TWO - HSC - TWELTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
  4. TRB MATERIALS STUDY MATERIALS | CLICK HERE
  5. TET STUDY MATERIALS | CLICK HERE
  6. TNPSC STUDY MATERIALS | CLICK HERE
  7. NEET STUDY MATERIALS | CLICK HERE
  8. E-BOOK DOWNLOAD | CLICK HERE
  9. TNPSC ONLINE TEST | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Popular Posts